ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 krishnaamma

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 krishnaamma

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

Krishoba acadamy வெளியட்ட TEST (18-01-2018)
 thiru907

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 krishnaamma

TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 ayyasamy ram

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நஷ்ட ஈடு தரும் வரை விஜய் படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது-தியேட்டர் உரிமையாளர்கள்

View previous topic View next topic Go down

நஷ்ட ஈடு தரும் வரை விஜய் படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது-தியேட்டர் உரிமையாளர்கள்

Post by ரபீக் on Wed Jul 14, 2010 1:54 pm

தொடர் தோல்விகளுக்குரிய இழப்பீட்டை நடிகர் விஜய் தரும் வரை அவரது படங்களுக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, சங்க தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரோகிணி ஆர்.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில்,

விஜய் நடித்த குருவி, வில்லு, அழகிய தமிழ் மகன், வேட்டைக்காரன், சுறா ஆகிய 5 படங்கள் மூலம் திரையரங்க உரிமையாளர்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த படங்களுக்காக திரையரங்க உரிமையாளர்கள் கொடுத்த பணத்தில், 35 சதவீத தொகையை விஜய் திருப்பி தர வேண்டும் என்று ஏற்கனவே கேட்டு இருந்தோம். இதுவரை விஜய் திருப்பி தரவில்லை. அவர் நஷ்ட ஈடு தொகையை தரும் வரை, அவருடைய படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுதவிர உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டை நடத்திய முதல்வருக்குப் பாராட்டு தெரிவித்தும், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி ராம.நாராயணன் அணியினருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நஷ்ட ஈடு தரும் வரை விஜய் படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது-தியேட்டர் உரிமையாளர்கள்

Post by திவா on Wed Jul 14, 2010 1:57 pm

பாவம் விஜய் , இதைதான் பட்ட புண்ணிலே படும் என்பதா ?
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: நஷ்ட ஈடு தரும் வரை விஜய் படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது-தியேட்டர் உரிமையாளர்கள்

Post by மஞ்சுபாஷிணி on Wed Jul 14, 2010 1:58 pm

படம் எடுக்கும்போது தெரியலையா இது ஊற்றிக்கொள்ளும்னு?? இப்ப வந்து அட்டகாசம் செய்தால் என்ன செய்ய முடியும்?

தலையில் துண்டு தான் போட்டுக்க முடியும்....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: நஷ்ட ஈடு தரும் வரை விஜய் படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது-தியேட்டர் உரிமையாளர்கள்

Post by gillipandian on Wed Jul 14, 2010 2:05 pm

இந்த பிரச்சனைக்கு காரணம் ரஜினி தான். அவர் தான் முதல பாபா படம் ஓடாததுகு பணம் குடுத்து இந்த பிரச்சனைய உருவாக்கினர்.

gillipandian
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 368
மதிப்பீடுகள் : 8

View user profile

Back to top Go down

Re: நஷ்ட ஈடு தரும் வரை விஜய் படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது-தியேட்டர் உரிமையாளர்கள்

Post by மஞ்சுபாஷிணி on Wed Jul 14, 2010 3:05 pm

ஐயோ ராமா இந்த விளையாட்டுக்கு நான் வரலப்பா... இப்ப தான் இதே போல ஒரு திரில பயங்கர டிஷ்ஷும் டிஷ்ஷும் நடப்பதை பார்த்தேன். மஞ்சு உடு ஜூட்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: நஷ்ட ஈடு தரும் வரை விஜய் படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது-தியேட்டர் உரிமையாளர்கள்

Post by ரபீக் on Wed Jul 14, 2010 3:07 pm

@gillipandian wrote:இந்த பிரச்சனைக்கு காரணம் ரஜினி தான். அவர் தான் முதல பாபா படம் ஓடாததுகு பணம் குடுத்து இந்த பிரச்சனைய உருவாக்கினர்.

அவரு மனுஷன் ,,,திரும்பி கொடுத்தாரு ,,,

அனால் விஜய் ,,,,,,,,,, என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நஷ்ட ஈடு தரும் வரை விஜய் படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது-தியேட்டர் உரிமையாளர்கள்

Post by gillipandian on Wed Jul 14, 2010 3:10 pm

நஷ்டம் வந்ததுக்கு அவர் மட்டும் காரணம் இல்லையே .

gillipandian
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 368
மதிப்பீடுகள் : 8

View user profile

Back to top Go down

Re: நஷ்ட ஈடு தரும் வரை விஜய் படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது-தியேட்டர் உரிமையாளர்கள்

Post by ரபீக் on Wed Jul 14, 2010 3:13 pm

@gillipandian wrote:நஷ்டம் வந்ததுக்கு அவர் மட்டும் காரணம் இல்லையே .

பின்ன எவருன்னா?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நஷ்ட ஈடு தரும் வரை விஜய் படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது-தியேட்டர் உரிமையாளர்கள்

Post by பிளேடு பக்கிரி on Wed Jul 14, 2010 3:15 pm

@gillipandian wrote:நஷ்டம் வந்ததுக்கு அவர் மட்டும் காரணம் இல்லையே .

சுறா படத்த விஜய் பார்த்துட்டு ஒரு நாள் புல்லா ரூம் போட்டு அழுதாராம்



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நஷ்ட ஈடு தரும் வரை விஜய் படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது-தியேட்டர் உரிமையாளர்கள்

Post by ரபீக் on Wed Jul 14, 2010 3:17 pm

@பிளேடு பக்கிரி wrote:
@gillipandian wrote:நஷ்டம் வந்ததுக்கு அவர் மட்டும் காரணம் இல்லையே .

சுறா படத்த விஜய் பார்த்துட்டு ஒரு நாள் புல்லா ரூம் போட்டு அழுதாராம்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நஷ்ட ஈடு தரும் வரை விஜய் படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது-தியேட்டர் உரிமையாளர்கள்

Post by திவா on Wed Jul 14, 2010 3:20 pm

@ரபீக் wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@gillipandian wrote:நஷ்டம் வந்ததுக்கு அவர் மட்டும் காரணம் இல்லையே .

சுறா படத்த விஜய் பார்த்துட்டு ஒரு நாள் புல்லா ரூம் போட்டு அழுதாராம்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: நஷ்ட ஈடு தரும் வரை விஜய் படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது-தியேட்டர் உரிமையாளர்கள்

Post by நவீன் on Wed Jul 14, 2010 6:10 pm

@திவா wrote:
@ரபீக் wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@gillipandian wrote:நஷ்டம் வந்ததுக்கு அவர் மட்டும் காரணம் இல்லையே .

சுறா படத்த விஜய் பார்த்துட்டு ஒரு நாள் புல்லா ரூம் போட்டு அழுதாராம்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: நஷ்ட ஈடு தரும் வரை விஜய் படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது-தியேட்டர் உரிமையாளர்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum