ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 M.Jagadeesan

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

பசு மாடு கற்பழிப்பு
 அம்புலிமாமா

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

வணக்கம் நண்பர்களே
 அம்புலிமாமா

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 ayyasamy ram

ட்விட்டரில் ரசித்தவை
 ayyasamy ram

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ayyasamy ram

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ayyasamy ram

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 ayyasamy ram

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 சிவனாசான்

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 ayyasamy ram

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 ayyasamy ram

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எல்லா மொழியிலும் கதைதான் ஹீரோ பூர்ணாவின் சமாளிபிகேஷன்!

View previous topic View next topic Go down

எல்லா மொழியிலும் கதைதான் ஹீரோ பூர்ணாவின் சமாளிபிகேஷன்!

Post by ரபீக் on Wed Jul 14, 2010 1:56 pm

ஒரு மேடை, இரு நடிகைகள்... ம்கூக்கும் என்று முறுக்கிக் கொள்ளவும், ஹையோ என்று அலுத்துக் கொள்ளவும்தான் நிறைய வாய்ப்புகள் இருக்கும். ஆனால் மோனிகாவும் பூர்ணாவும் அப்படி ஒரு பிரண்ட்ஷிப் காட்டிக் கொண்டார்கள் நமக்கு முன்னே! இடம்- நரன் பட பூஜை. நேரம்-இரண்டு நடிகைகள் ஓரிடத்தில் இருந்தால் அதுவே ஐஸ்கட்டி நேரம்தானே!

சிலந்தி பட இயக்குனர் ஆதியின் அடுத்த படம்தான் நரன். பொதுவாக புதிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்வதில்லை என்பதை கொள்கையாகவே வைத்திருக்கும் பூர்ணா, முதலில் ஆதி கதை சொல்ல நேரம் கேட்டபோது இதை சொல்லிதான் மறுத்தாராம். விடாப்பிடியாக வற்புறுத்திய பின்தான் கதை கேட்க நேரம் ஒதுக்கினார். கேரளாவுக்கே போய் கதை சொன்ன ஆதி, ஸ்பாட் அப்ரூவலோடு சென்னைக்கு திரும்பினாராம். (பூர்ணாவுக்கே இம்புட்டு கஷ்டமா?) நான் அடுத்த பட ஷ§ட்டிங்குக்கு போவதை கூட மறந்து கதை கேட்டேன். அதுவே தனி அனுபவம் என்றார் பூர்ணா. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று எங்கே போனாலும் கதைதான் ஹீரோ. அதனால்தான் இந்த படத்தில் நியூ ஃபேஸ் என்றாலும் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்றார்.

இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் என்றாலும் எனக்கான முக்கியத்துவம் நிச்சயம் இதில் இருக்கும் என்றார் மோனிகா. எங்க டைரக்டர் என்று அவர் சொல்லும்போதே அந்த முக்கியத்துவம் அவருக்கு கிடைக்கும் என்பது நமக்கும் புரிந்தது. 'நரன்' என்றால் மனிதன் என்று அர்த்தம். சக மனிதர்கள் நரன் என்று அழைத்துக் கொள்வதில்லை. ஆனால் நம்மைவிட சுப்பீரியர் சக்திகள், மனிதர்கள் குறித்து பேசும்போது நரன் என்றுதான் அழைக்கிறார்கள். இந்த கதையும் த்ரில்லர் வகையை சேர்ந்ததுதான். அதோடு பிரமாதமான லவ்வும் இருக்கும் என்றார் படத்தின் இயக்குனர் ஆதி.

நரன் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் புதுமுகம் அக்னீஷ்வரன்.
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: எல்லா மொழியிலும் கதைதான் ஹீரோ பூர்ணாவின் சமாளிபிகேஷன்!

Post by நவீன் on Wed Jul 14, 2010 7:06 pm

avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: எல்லா மொழியிலும் கதைதான் ஹீரோ பூர்ணாவின் சமாளிபிகேஷன்!

Post by திவா on Wed Jul 14, 2010 7:29 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: எல்லா மொழியிலும் கதைதான் ஹீரோ பூர்ணாவின் சமாளிபிகேஷன்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum