|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» சிதம்பர இரகசியம் என்றால் என்ன?by ராஜு சரவணன் Today at 2:06 am
» கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள்.
by ராஜு சரவணன் Today at 1:31 am
» தூங்காமல் படிக்கனுமா ...?
by ராஜு சரவணன் Today at 1:15 am
» ஈகரையில் இணைவதில் பெருமகிழ்ச்சி!
by Muthumohamed Today at 12:45 am
» இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்!
by Muthumohamed Today at 12:43 am
» முத்து! எவ்வாறு செய்யப்படுகிறது!
by யினியவன் Today at 12:37 am
» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Today at 12:33 am
» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by Muthumohamed Yesterday at 11:48 pm
» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by அப்துல் Yesterday at 11:44 pm
» 17000 பதிவுகள் கடந்த ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....
by அப்துல் Yesterday at 11:42 pm
» பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை
by ராஜு சரவணன் Yesterday at 11:27 pm
» மாம்பழ லஸ்ஸி
by ஜாஹீதாபானு Yesterday at 11:01 pm
» விண்டோஸ் 7 ல் Run Command யை Start மெனுவில் இடம்பெற செய்வது எப்படி?
by முத்துராஜ் Yesterday at 10:17 pm
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -9)
by ரா.ரா3275 Yesterday at 10:09 pm
» விரைவில் வருகிறது 3D மவுஸ்
by முத்துராஜ் Yesterday at 10:08 pm
» உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை இயக்குவதற்கு
by முத்துராஜ் Yesterday at 10:02 pm
» பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது
by முத்துராஜ் Yesterday at 10:00 pm
» செல்லிடத்து அகல்கற்றை (Mobile broadband cards)இணைப்பை பின்வரும் படிமுறைகளை பின்பற்றி கம்பியில்லா வழிசெலுத்தியாக (wireless router) பயன்படுத்தி கொள்ளமுடியும்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:37 pm
» எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,
by Muthumohamed Yesterday at 9:32 pm
» படத்தின்மீது உள்ள எழுத்துகளை துல்லியமான உரையாக கொண்டுவரமுடியும்
by முத்துராஜ் Yesterday at 9:32 pm
» கலைஞர் பேச கூடாது
by Muthumohamed Yesterday at 9:31 pm
» நம்பினால் நம்புங்கள் ....
by Muthumohamed Yesterday at 9:29 pm
» யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா?
by Muthumohamed Yesterday at 9:28 pm
» தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது
by Muthumohamed Yesterday at 9:22 pm
» உன்னோடு வாழும் காலம் தான் எப்போது .....
by Muthumohamed Yesterday at 9:18 pm
» Iolo System Checker என்ற இலவச பயன்பாட்டு கருவி
by balakarthik Yesterday at 7:03 pm
» தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள்
by முத்துராஜ் Yesterday at 6:34 pm
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15
by அகல் Yesterday at 6:27 pm
» கசப்பான சர்க்கரை
by அசுரன் Yesterday at 6:16 pm
» நாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்...
by MADHUMITHA Yesterday at 5:56 pm
» IPL - 6 பைனலுக்கு போவது யாரு?
by md.thamim Yesterday at 5:54 pm
» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by பார்த்திபன் Yesterday at 5:43 pm
» புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......
by பூவன் Yesterday at 5:39 pm
» மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..!
by அசுரன் Yesterday at 5:34 pm
» சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில்..!
by பூவன் Yesterday at 4:59 pm
» நட்ஸ் மில்க் ஷேக்
by பூவன் Yesterday at 3:46 pm
» உங்கள் அலுவலக அறையில் இதுபோன்ற கோப்பு இருக்கா
by பூவன் Yesterday at 3:38 pm
» நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
by ஜாஹீதாபானு Yesterday at 2:49 pm
» பேப்பர் கப்களில் டீ,காபி குடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல்...!
by உமா Yesterday at 2:46 pm
» தமிழ் வார/மாத இதழ்கள்: புதியவை
by அருண் Yesterday at 2:35 pm
Top posting users this week
| MADHUMITHA | ||||
| பூவன் | ||||
| யினியவன் | ||||
| balakarthik | ||||
| Muthumohamed | ||||
| ஜாஹீதாபானு | ||||
| ராஜு சரவணன் | ||||
| சிவா | ||||
| பாலாஜி | ||||
| krishnaamma |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
தமிழுக்கு அமிழ்தென்று பேர்! கவிதைப்போட்டி எண் 092
Page 1 of 1 • Share •
தமிழுக்கு அமிழ்தென்று பேர்! கவிதைப்போட்டி எண் 092
கவிதைப்போட்டி எண் 092
தமிழுக்கு அமிழ்தென்று பேர்
வீரியத் தமிழின் விதை
பூமிப் பந்தில்
விழுந்த நாள் எது?
விழி பிதுங்கி நிற்கும்
ஆராய்ச்சியாளர்களின்
வினாக்களுக்கான விடைகள். . .
தொல்காப்பியத்திற்கு முன்னமே
தொன்மையான தமிழில்
இருந்த
பல்லாயிரம் நூல்கள்…
தமிழிலிருந்து
பல வார்த்தைகள் வாங்கிச்சென்று
வழக்காற்றில் வைத்திருக்கிறது
வடமொழி என்பதற்கான
தமிழ்ச்சான்றுகள். . .
தயிருக்கு தாயார் பால்தான் என்று
வழக்காடி நிரூபிக்கும் கொடுங்கதைபோல்
மொழிக்கெல்லாம் தாய்மொழி
தமிழ்தானென்று
போராட்டம் நடத்தாமலிருக்க
போதுமான ஆதாரங்கள்…
முதற் சங்கம்
இடைச் சங்கம்
இவையெல்லாம். . .
காலம் மூழ்கடித்தபோது
கடலுக்குள் அமிழ்ந்துபோனது.
அமிழ்ந்து. . அமிழ்ந்து. . அமிழ்ந்து. .
என்னே அதிசயம்?
"அமிழ்ந்து. . அமிழ்ந்து. . "என்று
தொடர்ச்சியாய் சொன்னால்
"தமிழ். . .தமிழ்" என்று ஒலிக்கிறதே!
தமிழுக்கு அமிழ்தென்று பேரோ!!
தமிழுக்கு அமிழ்தென்று பேர்
வீரியத் தமிழின் விதை
பூமிப் பந்தில்
விழுந்த நாள் எது?
விழி பிதுங்கி நிற்கும்
ஆராய்ச்சியாளர்களின்
வினாக்களுக்கான விடைகள். . .
தொல்காப்பியத்திற்கு முன்னமே
தொன்மையான தமிழில்
இருந்த
பல்லாயிரம் நூல்கள்…
தமிழிலிருந்து
பல வார்த்தைகள் வாங்கிச்சென்று
வழக்காற்றில் வைத்திருக்கிறது
வடமொழி என்பதற்கான
தமிழ்ச்சான்றுகள். . .
தயிருக்கு தாயார் பால்தான் என்று
வழக்காடி நிரூபிக்கும் கொடுங்கதைபோல்
மொழிக்கெல்லாம் தாய்மொழி
தமிழ்தானென்று
போராட்டம் நடத்தாமலிருக்க
போதுமான ஆதாரங்கள்…
முதற் சங்கம்
இடைச் சங்கம்
இவையெல்லாம். . .
காலம் மூழ்கடித்தபோது
கடலுக்குள் அமிழ்ந்துபோனது.
அமிழ்ந்து. . அமிழ்ந்து. . அமிழ்ந்து. .
என்னே அதிசயம்?
"அமிழ்ந்து. . அமிழ்ந்து. . "என்று
தொடர்ச்சியாய் சொன்னால்
"தமிழ். . .தமிழ்" என்று ஒலிக்கிறதே!
தமிழுக்கு அமிழ்தென்று பேரோ!!

[You must be registered and logged in to see this link.]
பதிவுகள்: 954645 | உறுப்பினர்கள்: 19736 | தலைப்புகள்: 95719 | புதிய உறுப்பினர்: shan prabu
[You must be registered and logged in to see this link.]
பதிவுகள்: 954645 | உறுப்பினர்கள்: 19736 | தலைப்புகள்: 95719 | புதிய உறுப்பினர்: shan prabu
[You must be registered and logged in to see this link.]

சிவா- நிறுவனர்

- பதிவுகள்: 65329
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4972

Re: தமிழுக்கு அமிழ்தென்று பேர்! கவிதைப்போட்டி எண் 092
மதிப்பிற்குரிய அய்யா,
உங்கள் கவிதைகள் அருமை.
எனது பின்வரும் சந்தேகத்தை தீர்க்குமாறு வேண்டுகிறேன் .
( முதலில் சந்தேகத்தை இங்கு கேட்டதற்கு மன்னிக்கவும் )
நான் கவிதை போட்டி 5 க்காக எனது கவிதையை தரப்பட்ட மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பினேனேன்.
அனால் அக்கவிதைக்கு கவிதை போட்டி எண் எதுவும் வழங்கப்படவில்லை.
நடுவர்கள் எப்படி கவிதைகள் பெறப்பட்டதை உறுதி செய்வார்கள் ?
கவிதை போட்டி எண் பெறுவது எப்படி ?
தயவு செய்து எனக்கு(ramராம்) பதில் அனுப்பவும்.
நன்றி
உங்கள் கவிதைகள் அருமை.
எனது பின்வரும் சந்தேகத்தை தீர்க்குமாறு வேண்டுகிறேன் .
( முதலில் சந்தேகத்தை இங்கு கேட்டதற்கு மன்னிக்கவும் )
நான் கவிதை போட்டி 5 க்காக எனது கவிதையை தரப்பட்ட மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பினேனேன்.
அனால் அக்கவிதைக்கு கவிதை போட்டி எண் எதுவும் வழங்கப்படவில்லை.
நடுவர்கள் எப்படி கவிதைகள் பெறப்பட்டதை உறுதி செய்வார்கள் ?
கவிதை போட்டி எண் பெறுவது எப்படி ?
தயவு செய்து எனக்கு(ramராம்) பதில் அனுப்பவும்.
நன்றி

ram ராம்- புதியவர்

- பதிவுகள்: 2
சேர்ந்தது: 21/12/2011
மதிப்பீடு: 10
Re: தமிழுக்கு அமிழ்தென்று பேர்! கவிதைப்போட்டி எண் 092
சிறந்த கருத்துக்கள், பாடு பொருள் நன்று, தமிழ் வரலாற்று விவரிப்பு நன்று. பாராட்டுக்கள்.

yarlpavanan- இளையநிலா

- பதிவுகள்: 636
சேர்ந்தது: 10/12/2011
மதிப்பீடு: 178

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








