ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளின் அன்பான கவனத்திற்கு....

+20
ராஜா
தஞ்சை.முரளி
பிளேடு பக்கிரி
gillipandian
கா.ந.கல்யாணசுந்தரம்
மஞ்சுபாஷிணி
மீனா
balakarthik
ரபீக்
கலைவேந்தன்
ரிபாஸ்
V.Annasamy
உதயசுதா
ஹாசிம்
நவீன்
திவா
சாந்தன்
kalaimoon70
Tamilzhan
Aathira
24 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Empty உறவுகளின் அன்பான கவனத்திற்கு....

Post by Aathira Mon Jul 19, 2010 11:17 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே,

அழகிய பயனுள்ள, நல்ல பதிவுகளை அளவில்லாமல் பதிவிட்டு ஈகரையை அழகு படுத்துகிறீர்கள். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

ஆனால் பெரும்பாலும் காபி பேஸ்ட் பதிவுகள் இடம்பெறுகின்றன. இது தவிர்க்க
வேண்டுவது. ஒருவேளை தவிர்க்க முடியாது, ஒரு பதிவை நல்ல பதிவு நம் ஈகரையில் இருக்கவேண்டிய பதிவு என்று நீங்கள் நினைக்கும் தருவாயில், பதிவாளரின் பெயரைக் குறிப்பிடுவதுடன் அவருக்கு நன்றி தெரிவிப்பது மிக மிக முக்கியம். இது நம் பண்பை மேலும் அதிகரிப்பதுடன், அப்பதிவுக்குச் சொந்தக்காரர் மகிழவும், மாறாகக் கோபப்படாமல் இருக்கவும் வாய்ப்பாக அமையும். இதுதான் முறையும் கூட.

அதை விடுத்து பிறரின் பதிவை எடுத்து சிறிது மாற்றி நாம் பயன்படுத்துவது
பதிவிடுபவருக்கு மட்டுமன்றி ஈகரைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை
உறவுகள் உணரவேண்டும். ஒருவரின் எழுத்தை அவரின் அனுமதியின்றி பயன்படுத்துவது நாகரிகமற்றது.. இதுவும் ஒரு வகையில் திருட்டு போன்றதே..இந்த விஷயத்தில் உறவுகள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டுவது அவசியம். எண்ணிக்கையைக் கூட்டும் ஆர்வத்தில் இது போன்ற தவறுகள் ஏற்படுகிறது. எனவே உறவுகள் எச்சரிக்கையுடன் பதிவுகளை இடுமாறு ஈகரை நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்..

Last edited by Aathira on Mon Jul 19, 2010 11:53 pm; edited 1 time in total

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Tஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Hஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Iஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Rஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Empty Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....

Post by balakarthik Tue Jul 20, 2010 3:14 pm

ராஜா wrote:உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 678642 உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 678642 இதை நான் ஆமோதிக்கிறேன்

இதை தான் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறோம் , தனிமடலில் அறிவுறுத்தி கொண்டு இருக்கிறோம்.

வழக்கமாக admin panel -ல இருக்குற ஆளுங்க தான் இவணுங்க போன்ற ஆளுங்க கிட்ட திட்டு வாங்குவோம் , இன்னிக்கு பொதுவா எல்லோரும் வாங்கியிருக்கீங்க.

எல்லாம் ஒரு கிவ் அண்ட் டேக் பாலிசிதான்

ஈகரை தமிழ் களஞ்சியம் உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Empty Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....

Post by சிவா Tue Jul 20, 2010 4:36 pm

Aathira wrote:அன்பு உறவுகளே,

அழகிய பயனுள்ள, நல்ல பதிவுகளை அளவில்லாமல் பதிவிட்டு ஈகரையை அழகு படுத்துகிறீர்கள். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

ஆனால் பெரும்பாலும் காபி பேஸ்ட் பதிவுகள் இடம்பெறுகின்றன. இது தவிர்க்க
வேண்டுவது. ஒருவேளை தவிர்க்க முடியாது, ஒரு பதிவை நல்ல பதிவு நம் ஈகரையில் இருக்கவேண்டிய பதிவு என்று நீங்கள் நினைக்கும் தருவாயில், பதிவாளரின் பெயரைக் குறிப்பிடுவதுடன் அவருக்கு நன்றி தெரிவிப்பது மிக மிக முக்கியம். இது நம் பண்பை மேலும் அதிகரிப்பதுடன், அப்பதிவுக்குச் சொந்தக்காரர் மகிழவும், மாறாகக் கோபப்படாமல் இருக்கவும் வாய்ப்பாக அமையும். இதுதான் முறையும் கூட.

அதை விடுத்து பிறரின் பதிவை எடுத்து சிறிது மாற்றி நாம் பயன்படுத்துவது
பதிவிடுபவருக்கு மட்டுமன்றி ஈகரைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை
உறவுகள் உணரவேண்டும். ஒருவரின் எழுத்தை அவரின் அனுமதியின்றி பயன்படுத்துவது நாகரிகமற்றது.. இதுவும் ஒரு வகையில் திருட்டு போன்றதே..இந்த விஷயத்தில் உறவுகள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டுவது அவசியம். எண்ணிக்கையைக் கூட்டும் ஆர்வத்தில் இது போன்ற தவறுகள் ஏற்படுகிறது. எனவே உறவுகள் எச்சரிக்கையுடன் பதிவுகளை இடுமாறு ஈகரை நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்..

இவ்வாறு பலமுறை எடுத்துச் சொல்லிவிட்டோம்! ஆனால் புதிதாக இணைபவர்கள் பதிவிடும் ஆர்வத்தில் இவ்வாறு செய்துவிடுகின்றனர்! ஹாசிம் கூறியுள்ளதுபோல் நம் தளத்திற்கு வருபவர்களுக்கு விதிமுறைகளை இன்னும் தெளிவாக எழுதி வைக்க வேண்டும்!

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Empty Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....

Post by மஞ்சுபாஷிணி Tue Jul 20, 2010 4:38 pm

உண்மையே சிவா.....

நீங்கள் சொல்வது சரியேப்பா..

மாதத்திற்கொருமுறை தளங்களில் எப்படி செயல்படவேண்டும் எப்படி பதிவுகள் இடவேண்டும் என்பதை இந்த தளம் திறக்கும்போதே தானாகவே தெரியும்படி செய்தால் நலம்... அப்ப புதுசா வருபவங்க பார்த்து தெரிஞ்சுப்பாங்கப்பா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Empty Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....

Post by சிவா Tue Jul 20, 2010 4:58 pm

மஞ்சுபாஷிணி wrote:உண்மையே சிவா.....

நீங்கள் சொல்வது சரியேப்பா..

மாதத்திற்கொருமுறை தளங்களில் எப்படி செயல்படவேண்டும் எப்படி பதிவுகள் இடவேண்டும் என்பதை இந்த தளம் திறக்கும்போதே தானாகவே தெரியும்படி செய்தால் நலம்... அப்ப புதுசா வருபவங்க பார்த்து தெரிஞ்சுப்பாங்கப்பா...

அவ்வாறே செய்வோம் அக்கா!

புதிதாக பதிவிட எண்ணுபவர்கள், மற்றவர்களின் பதிவுகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை அறிந்திருக்க வாய்ப்பில்லை! நாம்தான் அறியச் செய்ய வேண்டும்! இனிமேல் இது தொடர்பில் முழுக் கவனம் செலுத்துவோம்!

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Empty Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....

Post by மஞ்சுபாஷிணி Tue Jul 20, 2010 5:04 pm

இதனால் மன உளைச்சல் எல்லாருக்கும் வீணாய் மனவருத்தங்களும் தான் மிஞ்சுகிறது சோகம்

பதிவிடுபவர் எல்லோரும் தன்வரை நல்லவர் தான்.... ஆனால் தன் பதிவை பாதுகாக்கமுடியாமல் மற்றோர் எடுத்து பதிவு இடும்போது ஆவேசமாகி இப்படி சோகம் எழுதிவிடுகிறார்கள்....

இனி அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள முயற்சி செய்வோம்பா.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Empty Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....

Post by Aathira Thu Jul 22, 2010 10:00 pm

சிவா wrote:
Aathira wrote:அன்பு உறவுகளே,

அழகிய பயனுள்ள, நல்ல பதிவுகளை அளவில்லாமல் பதிவிட்டு ஈகரையை அழகு படுத்துகிறீர்கள். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

ஆனால் பெரும்பாலும் காபி பேஸ்ட் பதிவுகள் இடம்பெறுகின்றன. இது தவிர்க்க
வேண்டுவது. ஒருவேளை தவிர்க்க முடியாது, ஒரு பதிவை நல்ல பதிவு நம் ஈகரையில் இருக்கவேண்டிய பதிவு என்று நீங்கள் நினைக்கும் தருவாயில், பதிவாளரின் பெயரைக் குறிப்பிடுவதுடன் அவருக்கு நன்றி தெரிவிப்பது மிக மிக முக்கியம். இது நம் பண்பை மேலும் அதிகரிப்பதுடன், அப்பதிவுக்குச் சொந்தக்காரர் மகிழவும், மாறாகக் கோபப்படாமல் இருக்கவும் வாய்ப்பாக அமையும். இதுதான் முறையும் கூட.

அதை விடுத்து பிறரின் பதிவை எடுத்து சிறிது மாற்றி நாம் பயன்படுத்துவது
பதிவிடுபவருக்கு மட்டுமன்றி ஈகரைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை
உறவுகள் உணரவேண்டும். ஒருவரின் எழுத்தை அவரின் அனுமதியின்றி பயன்படுத்துவது நாகரிகமற்றது.. இதுவும் ஒரு வகையில் திருட்டு போன்றதே..இந்த விஷயத்தில் உறவுகள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டுவது அவசியம். எண்ணிக்கையைக் கூட்டும் ஆர்வத்தில் இது போன்ற தவறுகள் ஏற்படுகிறது. எனவே உறவுகள் எச்சரிக்கையுடன் பதிவுகளை இடுமாறு ஈகரை நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்..

இவ்வாறு பலமுறை எடுத்துச் சொல்லிவிட்டோம்! ஆனால் புதிதாக இணைபவர்கள் பதிவிடும் ஆர்வத்தில் இவ்வாறு செய்துவிடுகின்றனர்! ஹாசிம் கூறியுள்ளதுபோல் நம் தளத்திற்கு வருபவர்களுக்கு விதிமுறைகளை இன்னும் தெளிவாக எழுதி வைக்க வேண்டும்!
ஆம் சிவா. விதிமுறைகளுடன் குழந்தைகளுக்கு நாள்தோறும் நற்பழக்கங்களைத் திரும்பத் திரும்ப சொல்வது போல நாமும் புதிதாக வருபவர்களுக்குக் இந்த அறிவுறுத்தல்களைச் சொல்லிக்கொண்டே இருப்பதைத் தவிர வேறு வழியில்லை..செய்வோம்...

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Tஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Hஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Iஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Rஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Empty Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....

Post by kalaimoon70 Thu Jul 22, 2010 10:03 pm

ஆம் சிவா. விதிமுறைகளுடன் குழந்தைகளுக்கு நாள்தோறும் நற்பழக்கங்களைத் திரும்பத் திரும்ப சொல்வது போல நாமும் புதிதாக வருபவர்களுக்குக் இந்த அறிவுறுத்தல்களைச் சொல்லிக்கொண்டே இருப்பதைத் தவிர வேறு வழியில்லை..செய்வோம்...நன்றி தோழியே .........

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Empty Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....

Post by T.N.Balasubramanian Thu Jul 22, 2010 11:25 pm

அவசியமான ஒரு அறிக்கை. சரியான சமயத்தில் வந்துள்ளது. சொந்த கற்பனையில்,வெளிவரும் பதிவு ,தரும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. "வெட்டி ஓட்டுவது" பதிவு எண்ணிக்கையை வேண்டுமானால் அதிகமாக்கலாம். மன நிறைவை தருமா என்பது பெரியக் கேள்விக் குறியே! அதே போல் பின்னூட்டம் இடும்போது வெறும் smiley உடன் கூடவே ரெண்டு தமிழ் சொற்கள் வாழ்த்துக் கூறினால், மனதிற்கு இன்பமாக இருக்குமே! படிப்போர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.!

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 154550 உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 154550 ரமணீயன் உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 806360
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Empty Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....

Post by Aathira Sat Jul 24, 2010 4:29 pm

T.N.Balasubramanian wrote:அவசியமான ஒரு அறிக்கை. சரியான சமயத்தில் வந்துள்ளது. சொந்த கற்பனையில்,வெளிவரும் பதிவு ,தரும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. "வெட்டி ஓட்டுவது" பதிவு எண்ணிக்கையை வேண்டுமானால் அதிகமாக்கலாம். மன நிறைவை தருமா என்பது பெரியக் கேள்விக் குறியே! அதே போல் பின்னூட்டம் இடும்போது வெறும் smiley உடன் கூடவே ரெண்டு தமிழ் சொற்கள் வாழ்த்துக் கூறினால், மனதிற்கு இன்பமாக இருக்குமே! படிப்போர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.!

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 154550 உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 154550 ரமணீயன் உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 806360
கருத்துக்கு நன்றி ஐயா, தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறோம்.. அப்படியே செய்கிறொம்.. உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 678642 உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 154550

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Tஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Hஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Iஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Rஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Empty Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....

Post by இரா.எட்வின் Sat Jul 24, 2010 4:38 pm

Aathira wrote:அன்பு உறவுகளே,

அழகிய பயனுள்ள, நல்ல பதிவுகளை அளவில்லாமல் பதிவிட்டு ஈகரையை அழகு படுத்துகிறீர்கள். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

ஆனால் பெரும்பாலும் காபி பேஸ்ட் பதிவுகள் இடம்பெறுகின்றன. இது தவிர்க்க
வேண்டுவது. ஒருவேளை தவிர்க்க முடியாது, ஒரு பதிவை நல்ல பதிவு நம் ஈகரையில் இருக்கவேண்டிய பதிவு என்று நீங்கள் நினைக்கும் தருவாயில், பதிவாளரின் பெயரைக் குறிப்பிடுவதுடன் அவருக்கு நன்றி தெரிவிப்பது மிக மிக முக்கியம். இது நம் பண்பை மேலும் அதிகரிப்பதுடன், அப்பதிவுக்குச் சொந்தக்காரர் மகிழவும், மாறாகக் கோபப்படாமல் இருக்கவும் வாய்ப்பாக அமையும். இதுதான் முறையும் கூட.

அதை விடுத்து பிறரின் பதிவை எடுத்து சிறிது மாற்றி நாம் பயன்படுத்துவது
பதிவிடுபவருக்கு மட்டுமன்றி ஈகரைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை
உறவுகள் உணரவேண்டும். ஒருவரின் எழுத்தை அவரின் அனுமதியின்றி பயன்படுத்துவது நாகரிகமற்றது.. இதுவும் ஒரு வகையில் திருட்டு போன்றதே..இந்த விஷயத்தில் உறவுகள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டுவது அவசியம். எண்ணிக்கையைக் கூட்டும் ஆர்வத்தில் இது போன்ற தவறுகள் ஏற்படுகிறது. எனவே உறவுகள் எச்சரிக்கையுடன் பதிவுகளை இடுமாறு ஈகரை நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்..

வணக்கம் தோழர்,

என்ன நடந்தது? என்னளவில் ஏதேனும் தவறு நடந்துள்ளதா?
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... - Page 3 Empty Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum