ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம்; 17 வயது சிறுவன் கைது
 SK

11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
 SK

38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா
 SK

படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா
 SK

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 SK

எல்லாம் விதி
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ரா.ரமேஷ்குமார்

பாக்யா வண்ணத்திரை முத்தராம்
 Meeran

ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள்
 ayyasamy ram

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
 ayyasamy ram

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

பணம் கொண்டு சென்ற வேனில் இருந்த 2 ஊழியர்களை சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளை: டெல்லியில் பட்டப்பகலில் சம்பவம்
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு இன்று திருக்கல்யாணம்
 பழ.முத்துராமலிங்கம்

2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்?: ஐ.சி.சி., நம்பிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

இன்று நெல்லையப்பருக்கு கும்பாபிஷேகம்
 ayyasamy ram

ம.பி., காங்., தலைவராக கமல்நாத் நியமனம்
 ayyasamy ram

ராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு காங். கோரிக்கை
 ayyasamy ram

கல்கி 29 ஏப்ரல் 2018
 தமிழ்நேசன்1981

மூலிகை மணி
 தமிழ்நேசன்1981

மந்திரச் சாவி - நாகூர் ரூமி
 தமிழ்நேசன்1981

ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
 தமிழ்நேசன்1981

பெரியார் களஞ்சியம்
 valav

பெரியார் --முழு புத்தகம்
 valav

பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தனது விமர்சனங்களுக்கு களவாணி ஒவியாவின் பதில்கள்.!!

View previous topic View next topic Go down

தனது விமர்சனங்களுக்கு களவாணி ஒவியாவின் பதில்கள்.!!

Post by ரபீக் on Fri Jul 23, 2010 5:31 pm

கோதுமை அழகிகளுக்கு இணையாக கோலிவுட்டை ஆட்சிசெய்வதில் சளைத்தவர்கள் அல்ல கேரளக்கிளிகள்!
சிரித்தால், பேசினால், நடந்தால் ஏன் தும்மினால்கூட ஒரு லைவ்வான பெயிண்டிங் போலத்தான் இருகிறார் ஓவியா. சமீபத்தில் ராசு மதுரவணின் முத்துக்கு முத்தாக படத்தில் இருந்து அதிக ஊதியம் கேட்டார் என்று சொல்லி அதிரடியாக படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வர அதிலிருந்தே ஆரம்பித்தோம் முதல் கேள்வியை…

அறிமுகமான படம் ஹிட் ஆனதும், அதுக்கு முன்னமே ஒத்துகிட்ட முத்துக்கு முத்தாகப் படத்துல நடிக்க அதிகம் சம்பளம் கேட்டதால் படத்துலேர்ந்து உங்கள தூக்கிட்டாங்களாமே?

மூனுநாள் முன்னாடி பல் துலக்கிட்டு இங்க பாருன்னு அம்மா கொடுத்த இங்கிலீஷ் நீயூஸ் பேப்பர பார்த்தேன். என்ன படத்துலேர்ந்து டைரக்டர் தூக்கிட்டதா போடிருந்தாங்க. நான் விழுந்து விழுந்து சிரிச்சேன்! ஏன்னா முதல்நாள் நைட்தான் ராசு மதுரவன் சார் வந்து என்னோட கேரக்டருக்காக ஃப்ரீ ஹேர் விடனும்ன்னு சொல்லிட்டுப் போனார். முத்துக்கு முத்தாக படத்துல நான் சென்னை காலேஜ் கேர்ளா நடிக்கிறேன். வில்லேஜ்லேர்ந்து வந்து சென்னை ஐடி பார்க்ல வேலை செய்ற ஹரீஷ் என்ன லவ் பன்றார். களவாணியிலேர்ந்து அப்படியே காண்ட்ராஸ்ட்டான கேரக்டர் இதுல. ஆகஸ்ட் செகண்ட்லேர்ந்து சென்னையில நான் சம்பந்தப்பட்ட சீன்ஸ் சூட் பன்றாங்க.

இந்தப் படத்துல மோனிகாவும் இருக்காங்களே அப்போ நீங்க செகண்ட் ஹீரோயினா?

டபுள் ஹீரோயின் கதை இது. ரெண்டு பெருக்குமே இம்பார்ட்டன்ஸ் இருக்கு. நீங்க சிண்டு முடியலாம்னு பார்த்தீங்களா! டைரக்க்டர் முதல்லய்யே சொன்னார். இந்தமாதிரி கேப்பாங்க. கேர்ஃபுல்லா பதில் சொல்லும்மாண்ணு.

இவ்வளோ எச்சரிக்கையா இருக்குற நீங்க..அப்புறம் ஏன் மலையாள படங்கள் சுத்த போர். அங்க வயசானாத்தான் நடிக்க முடியும்ன்னு உளறுனீங்க?

இதுவும் என்னை கேட்காம எழுதினதுதான். நான் பிரஸ் மீட்ல என்ன சொன்னேன்னா… மலையாளப் படங்கள்ல முதல் வாய்ப்பு வாங்குறது ரொம்ப கஷ்டம். அது தமிழ்ல கிடைக்குதுன்னு சொன்னேன். அப்படியே பிளேட்டையே மாத்தி விட்டுட்டாங்க.

ஆனா நீங்க அறிமுகமானது ஒரு மலையாளப் படத்துலதானே?

ஆமா! நிதின் டைரக்ட் பண்ண ‘அபூர்வா’ படத்துல நடிச்சேன். டைரக்டர் ஜஸ்ட் செவண்டீன் இயர் ஒல்டு. விமலா ராமனத்தவிர டீம்ல நாங்க எல்லோருமே சின்ன பசங்கதான். ஆனால் அந்தப்படம் பிளாப். இனிமே தைரியமா சொல்லிக்குவேன். களவாணிதான் ஹிட் ஆயிடுச்சே!

முதலில் ஒரு லட்சம் சம்பளம் பேசிட்டு இப்போ பதினஞ்சு லட்சம் சம்பளம் கேட்டீங்களாமே? இயக்குனருக்கு உங்களால ஹார்ட் அட்டாக் வந்துருந்தா என்ன பண்ணியிருப்பிங்க?

இப்போ எனக்குதான் ஹார்ட் அட்டாக வரும்ன்னு நினைகிறேன். களவாணி நடிச்சிட்டு இருக்கும்போதுதான் ராசு மதுரவன் சார் வந்து எவ்வளவு சம்பளம் வேணும்ன்னு கேட்டார். எனக்கு இப்போதைக்கு நல்ல கேரக்டர்தான் முக்கியம்ன்னு சொன்னேன். அது கிடைச்சிருக்கு. நான் கேட்காமலேயே நல்ல சம்பளம் கொடுத்துருக்கார். அதுக்குள்ள யாரையும் கேட்காம நீங்களாவே செய்தி போட்ட எப்படி?

சரி, எவ்வளவு சம்பளம்ன்னு சொல்லுங்க?

ஆங்ங்…! அதெல்லாம் சொல்ல முடியாது. மம்மி அலோவ் பண்ண மாட்டாங்க.

அப்போ உங்க வயசு எவ்வளவுன்னு சொல்லுங்க..

ஓ ஷ்யூர்! ஐ யம் இன் எய்டீன்!

நடிப்பில் யார் ரோல் மாடல்?

ஸ்கூல் பேன்ஸி டிரஸ் காம்படிஷன்ல ஆக்ட்ரஸ் வேஷம் போட்டேன். அப்போ சம்யுக்தா வர்மா ரொம்ப பிடிக்கும். இப்போ அசின் என்னோட ரோல் மாடல்.

அசின் இலங்கைக்கு படபிடிப்புக்காக போயிட்டு, வவுனியாவுக்கு ராஜபக்‌ஷே மனைவியோட போனது தெரியுமா?

ஓ தெரியுமே! ஷி ஈஸ் ரியலி அமேஸிங்!

என்ன விளையாடுறீங்களா? அசின் ஸ்ரீலங்கன் அம்பாசிடர் மாதிரி நடந்துகிட்டதுல இங்க இருக்க தமிழ் ரசிகர்கள் அசின் மேல ரொம்ப கோவமா இருக்காங்க. அது தெரியுமா?

அய்யோ! அது தெரியாது. அப்போ அசினப்பத்தி நான் சொன்னத எடிட் பண்ணிடுங்கண்ணா ப்ளீஸ்!

ஒகே! ஸ்கூல் டைம்ல உங்களுக்கு எத்தன பாய் ஃப்ரண்ட்ஸ்?

என்னோட க்ளாஸ்மெட்ஸ் இப்பவும் எனக்கு ஃப்ரண்ட்ஸ்தான்.

களவாணி விமல் கூட நல்ல கடலை போடுவீங்களாமே?

எனக்கு எப்பவும் உம்முன்னு இருக்க பிடிக்காது. முதல் பத்து நாள்தான் உம்முன்னு இருந்தேன் அப்புறம் ஒரே அரட்டைதான். விமல் நிஜமாவே ஜாலி டைப். பேசிகிட்டே இருக்கலாம். அவர்கிட்ட பந்தால்லாம் இருக்காது. மன்னார்குடி ஷூட்டிங்ல ஒரு நாள் பழஞ்சாதம், ஆனியன், கிரீன் சில்லி சாப்பிட்டார் பாருங்க… ஆடிப்போயிட்டேன்!

ஆனா நீங்க ரொம்ப பந்தா பண்றீங்களே?

கான்பிடண்டா இருந்தா அப்படித்தான் சொல்வீங்க. பந்தான்னே வச்சுக்கோங்க. ஆனா திமிர்ன்னு போட்டுடாதீங்க.

தமிழ்ல யார் இடத்தை பிடிக்கப் போறீங்க?

எனக்குன்னு ஒரு இடத்தை உருவாக்கப்போறேன். கதை நல்லா இருக்கனும். அதுல என்னோட கேரக்டர் கதையை நகர்துற கேரக்டரா இருக்கணும். பணம் கிடைக்குதுன்னு அதிக நம்பர்ஸ் படத்துல நடிக்க மாட்டேன்.

avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum