புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆந்திராவில் 12 தொகுதிகளில் இடைத்தேர்தல் சாராயம் விற்பனை: ரூ.47 கோடி அதிகரிப்பு  Poll_c10ஆந்திராவில் 12 தொகுதிகளில் இடைத்தேர்தல் சாராயம் விற்பனை: ரூ.47 கோடி அதிகரிப்பு  Poll_m10ஆந்திராவில் 12 தொகுதிகளில் இடைத்தேர்தல் சாராயம் விற்பனை: ரூ.47 கோடி அதிகரிப்பு  Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram

59 Posts - 38%
சண்முகம்.ப

8 Posts - 5%
T.N.Balasubramanian

mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
jairam

2 Posts - 1%
Manimegala

1 Post - 1%
Guna.D

Poomagi

இந்த மாத அதிக பதிவர்கள்

195 Posts - 50%

142 Posts - 36%

17 Posts - 4%
prajai

9 Posts - 2%

8 Posts - 2%

4 Posts - 1%
Jenila

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திராவில் 12 தொகுதிகளில் இடைத்தேர்தல் சாராயம் விற்பனை: ரூ.47 கோடி அதிகரிப்பு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 26, 2010 1:53 pm

ஆந்திராவில் தனி தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச்சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகினார்கள்.

அந்த 12 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் 12 தொகுதிகளிலும் நேற்று மாலை முடிந்தது.

12 தொகுதிகளிலும் காங்கிரஸ், தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சிகளிடையே மும்முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களாக 12 தொகுதிகளிலும் விறு விறுப்பான பிரசாரம் நடந் தது. தேர்தல் பிரசாரத்துக்கு, பணம் கொடுத்துதான் ஆட்களை திரட்ட வேண்டிய நிலை அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டது.

தேர்தல் பிரசாரம் செய்ய வரும் ஒவ்வொருவருக்கும் தினமும் ரூ. 250 மற்றும் மதியம் பிரியாணி கொடுக்கப்பட்டது. இது தவிர சாராயம் குடிக்க ஒவ்வொரு தொண்டருக்கும் தனியாக 50 ரூபாய் கொடுத்தனர். பிரசாரத்துக்கு கோஷம் போட வரும் ஆட்களை தக்க வைத்துக்கொள்வதற்காக காங்கிரஸ், தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி ஆகிய 3 கட்சித் தலைவர்களும் போட்டிப்போட்டு சாராயம் குடிக்க பணம் கொடுத்தனர்.

12 தொகுதிகளிலும் சாராயம் குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் சாராயம் விற்பனை பல கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்தது. கரீம் நகர் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. அந்த 5 தொகுதிகளிலும் கடந்த 20 நாட்களில் ரூ. 22 கோடிக்கு சாராயம் அதிகமாக விற்றுள்ளது.

வாரங்கல் மாவட்டத்தில் ரூ. 8 கோடிக்கும், மேடக் மாவட்டத்தில் ரூ. 8 கோடிக்கும் அடிலாபாத் மாவட்டத்தில் ரூ. 11 கோடிக்கும் கூடுதலாக சாராயம் விற்பனை ஆகி உள்ளது. நிஜாமாபாத் மாவட்டத்தில் எவ்வளவு சாராயம் விற்றுள்ளது என்று இதுவரை தெரியவில்லை. கரீம் நகர் மாவட்டத்தை விட நிஜாமாபாத் மாவட்டத்தில் கூடுதலாக சாராயம் விற்பனை ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சாராய விற்பனை அதிகரிப்பு பற்றி அதிகாரப்பூர்வமாக தெரிய வந்த கணக்கெடுப்புப்படி ரூ. 47 கோடிக்கு சாராயம் விற்றுள்ளது. நிஜாமாபாத் மாவட்டத்தில் நடக்கும் இடைத்தேர்தல் தொகுதிகளில் விற்ற சாராயத்தையும் கணக்கெடுத்தால் ரூ. 60 கோடியை தாண்டும் என்று தெரிகிறது.

நாளை ஓட்டுப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை தினத்தன்றும் சாராயம் குடிப்பது அதிக அளவில் இருக்கும் என்று தெரிகிறது. 12 தொகுதிகளிலும் நேற்று முதல் செவ்வாய்க்கிழமை வரை மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. என்றாலும் 2 நாட்களுக்கு முன்பே அரசியல் தலைவர்கள் ஏராளமான சாராய பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துள்ளனர்.
தொண்டர்களுக்கு காசும், சாராயம் கொடுத்ததில் காங்கிரஸ் கட்சி முதல் இடத்தில் இருப்பதாக சாராய விற்பனையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக