ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 krishnaamma

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 krishnaamma

டிசம்பர் 19 ஆம் தேதி காலை 9.58 க்கு..! இந்த 6 ராசிக்காரர்கள் மட்டும் இதை செய்தால் போதும்..!
 krishnaamma

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 krishnaamma

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 krishnaamma

வாதினி
 Meeran

நிலா முற்றம்
 Meeran

நிலா முற்றம்
 Meeran

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 krishnaamma

நீங்கள் யாவரும் நலம்தானே?
 krishnaamma

பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
 krishnaamma

வங்கி டெபாசிட்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
 krishnaamma

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 aeroboy2000

நாவூற வைக்கும் ஆரஞ்சுத் தோல் தொக்கு
 krishnaamma

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 krishnaamma

அவல் பக்கோடா!
 krishnaamma

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
 krishnaamma

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 krishnaamma

அம்மா.
 பழ.முத்துராமலிங்கம்

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?
 krishnaamma

பாலாடை உருண்டை & இனிப்பு முறுக்கு
 krishnaamma

கொத்துமல்லி தொக்கு
 பழ.முத்துராமலிங்கம்

வெண்ணெய் பாதுஷா
 krishnaamma

பச்சைப்பட்டாணி பனீர் ரைஸ்
 பழ.முத்துராமலிங்கம்

18 புராணம்
 Sixmay

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 krishnaamma

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 krishnaamma

'ஸரிகமபதநி' - விளக்கம்
 krishnaamma

- பொடி வகைகள் - அவள் விகடன்
 krishnaamma

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 krishnaamma

கலப்பை சனீஸ்வரர்!
 krishnaamma

2018 புத்தாண்டு பலன்கள்
 krishnaamma

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வீட்டுக் குறிப்புகள்

View previous topic View next topic Go down

வீட்டுக் குறிப்புகள்

Post by சிவா on Mon Jul 20, 2009 4:06 am

மிளகைப்போட்டு வைத்த கஷாயத்தைக் குடித்து வந்தால் ஜுரம் குணமாகும். மிளகுப்பொடி, நெய், சர்க்கரை, தேன் ஆகியவைகளைக் கலந்து சாப்பிட்டால் இருமல் நிற்கும். சாப்பிடும்போது நெய்யில் வறுத்த ஏழெட்டு மிளகுகளை முதலில் சாப்பிட்டால், அஜீரணம், வயிற்று வலி முதலியன வராது.


உணவோடு இஞ்சி சேருவதால் சாப்பிட்ட உணவு சுலபமாக ஜீரணமாகிறது. இஞ்சித் துவையலை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது. வயிற்று வலி நிற்கும். ஜுரம் வந்து குணமானவர்களுக்கு இஞ்சித் துவையல் போட்டால் வாய் கசப்பு போய் நன்றாக ருசித்து சாப்பிடுவார்கள்.

3கீரையை வேக வைக்கும்போது அதன் பசுமை நிறம் மாறாமலிருக்க ஆப்ப சோடா ஒரு சிட்டிகை போடவும். அல்லது கீரையை சமைப்பதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் சர்க்கரையைச் சேர்த்து சமைத்தால் கீரையின் பச்சை வண்ணம் மாறாமல் இருக்கும். கீரை வகைகளை வேக வைக்கும்போது பாத்திரத்தை மூடி வைக்கக்கூடாது.

திறந்து வைத்தால்தான் கீரையில் உள்ள கந்தகக் கூட்டுப் பொருள் ஆவியாகி வெளியேறும்.
தோசை வார்ப்பதற்கு முன்பு தோசைக் கல்லில் ஒரு வெங்காயத்தைப் பொடி பொடியாக நறுக்கிப் போட்டு சிறிது எண்ணெயை ஊற்றி வதக்கி எடுத்து விட்டுப் பிறகு மாவை ஊற்றி வார்த்தால் தோசை கல்லுடன் ஒட்டிக் கொள்ளாமல் சுலபமாக எடுக்கப்படுவதுடன் மட்டுமல்ல, கமகமவென்று வாசனையாகவும் இருக்கும்.

சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகள் வாடியிருந்தால் அவைகளை எலுமிச்சம் பழச்சாறு கலந்த தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். சிறிது நேரத்தில் பசுமையான காய்கறி ரெடி.
நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை சமைக்க நேரமாகுமென்றால் வெட்டிய துண்டுகளின்மீது சில துளிகள் எலுமிச்சைப் பழச்சாற்றின் துளிகளைப் பிழியவும். நீண்ட நேரம் நிறம் மாறாமல் இருக்கும். இரவு நறுக்கி வைத்தது என்றால் கூட மறுநாள் வரை அப்படியே இருக்கும்.

வாழைக்காய், எலுமிச்சைப்பழம், தேங்காய் மூடி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க வாய் அகலமான பாத்திரம் ஒன்றில் தண்ணீரை விட்டு அதில் போட்டு வைக்க வேண்டும். தினசரி தண்ணீரை ஞாபகமாக மாற்ற வேண்டும்.

சமையல் செய்யும்போது சாதம் குழைந்து விடாமலிருக்க சாதத்தை வடிக்கும் முன் கொஞ்சம் நல்லெண்ணெய் அல்லது நெய்யை விட்டுப் பின் வடித்தால் சாதம் பொல பொலவென்று இருக்கும்.

நல்லெண்ணெய், கடலெண்ணெயில் பட்சணம் செய்யும்போது எண்ணெய் பொங்காதிருக்க எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு சிறிய வாழைப்பழத் தோலின் துண்டைப் போட்டுக் கருக அதைப் பொரித்து எடுத்து விட்டால் பிறகு எண்ணெய் பொங்காது.

காய்கறிகளைத் தண்ணீர் ஊற்றி அப்படியே வேக வைக்கக்கூடாது. சாம்பார் கொதித்தவுடன் போடவேண்டும். அப்போதுதான் அதிலுள்ள சத்துக்கள் போகாமலிருக்கும்.

அரிசியையும், பருப்பையும் கலந்து வாசனை வரும்வரை வறுத்துவிட்டுக் களைந்து போட்டு வெண் பொங்கலோ, சர்க்கரைப் பொங்கலோ செய்தால் பொங்கல் சீக்கிரமாக வெந்துவிடும். நல்ல வாசனையாகவும் இருக்கும். தனி ருசியுடன் இருக்கும்.

மாங்காய் அல்லது எலுமிச்சை ஊறுகாயில் துண்டுகள் தீர்ந்த பிறகு மீதமுள்ள காரத்திலும், விழுதிலும் காரட் அல்லது முட்டைகோசை நறுக்கிப் போடவும். நன்றாக ஊறிய பிறகு போட்டுக்கொண்டு சாப்பிட்டால் அதன் ருசியே அலாதிதான்.

பாகற்காயின் கசப்பு போக முதலில் அவைகளை நறுக்கி உள்ளே இருக்கும் விதைகளை வெளியே எடுத்து விடுங்கள். பிறகு தேவையான அளவுகளுக்குக் காய்களைத் துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். சுத்தமான நீரினால் அலம்பிவிட்டுப் பிறகு தயிரிலோ, மோரிலோ சிறிது உப்பு போட்டு ஊற வையுங்கள். ஒரு மணி நேரம் கழித்து சமைத்தால் பாகற்காயிலுள்ள கசப்பு போய்விடும்.

பயறு வகைகள் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்துக் கிளறி வைப்பதால் அவை பல நாட்கள் வரை புழுத்துப் போகாமல் இருக்கும்.


எலுமிச்சம் பழத்தை கொஞ்ச நேரத்திற்கு வெந்நீரில் போட்டுவிட்டு அப்புறம் எடுத்து நறுக்கிப் பிழிந்தால் சாறு நிறைய வரும். பிழிவதற்கும் கஷ்டப்பட வேண்டியது இருக்காது.

வெண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. இது உடம்பு உஷ்ணத்தைத் தணிக்கிறது. குளிர்ச்சிபடுத்துகிறது. கண்களுக்கு பிரகாசத்தைத் தருகிறது. மூளைக்குப் பலத்தைத் தருகிறது.


மாம்பழம் சாப்பிடுவதால் நரம்புகளுக்கு வலு கிடைக்கிறது. தூக்கம் நன்றாக வருகிறது. குரல் இனிமை பெறுகிறது. ஆயுள் அதிகரிக்கிறது. மாம்பழம் சாப்பிட்டவுடன் சிறிது பால் அருந்த வேண்டும்.

ஈரமான பில்டரில் காப்பிப் பொடியை போட்டால் அடைத்துக்கொள்ளும். பில்டரை சிறிது சூடு காட்டி விட்டுப் பிறகு பொடியைப் போட்டு வெந்நீரை ஊற்றவும். டிகாஷன் நன்கு இறங்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வீட்டுக் குறிப்புகள்

Post by Guest on Mon Jul 20, 2009 9:34 am

சூப்பர்

மிகவும் அருமையான தகவல் அன்பு மலர்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum