ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» மர்ம மரம்
by யினியவன் Today at 12:56 am

» அம்மாடியோவ்...........எவ்ளோ பெரிய வாழை
by யினியவன் Today at 12:52 am

» வணக்கம்!
by யினியவன் Today at 12:46 am

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by யினியவன் Today at 12:43 am

» நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு!
by சாமி Today at 12:32 am

» சிரிக்காமல் விடமாட்டேன் - நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு
by சார்லஸ் mc Today at 12:15 am

» பாிசுத்த வேதாகமம் - ஓா் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 12:04 am

» திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:02 am

» தைராய்டு
by Aathira Yesterday at 11:27 pm

» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by Aathira Yesterday at 11:25 pm

» ஒரு அரிய தமிழ் கல்வெட்டு - சீனாவில் இருந்து !
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:22 pm

» நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:18 pm

» சதாம் உசேனை விட மோசமாக நடந்த சங்கர் பிதரிக்கு டி.ஜி.பி., பதவி வழங்கியது சரியல்ல: ஐகோர்ட்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:15 pm

» தலையாலங்கானத்துப் பெரும் போர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:03 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:51 pm

» தென்னாடுடைய சிவனே போற்றி!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:46 pm

» அமெரிக்காவில் சலவை இயந்திரத்தில் குழந்தையை வைத்து வேடிக்கை பார்த்த தம்பதியர்,
by ரா.ரா3275 Yesterday at 10:18 pm

» மும்பையில் போதை விருந்து: ஐ.பி.எல். வீரர்கள் ராகுல்சர்மா, பர்னல் கைது
by ரா.ரா3275 Yesterday at 10:12 pm

» Spain நாட்டு Gibraltar's Airport அரிய புகைப்படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:11 pm

» ஹைக்கூ என்னும் ஆயுதம்
by ரா.ரா3275 Yesterday at 10:10 pm

» அரிய புகைப்படக் காட்சிகள்
by ரா.ரா3275 Yesterday at 10:08 pm

» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
by ரா.ரா3275 Yesterday at 10:05 pm

» இரண்டாம் உலகப்போர் பீரங்கி
by ரா.ரா3275 Yesterday at 9:58 pm

» பிரம்மிப்பூட்டும் 700 வருட பழமையான குகை வீடுகள்
by முரளிராஜா Yesterday at 9:56 pm

» கல்லீரல் பாதிப்பு தீர சிறந்த மருத்துவமணை
by baskars11 Yesterday at 9:55 pm

» காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி?
by ரா.ரா3275 Yesterday at 9:49 pm

» வாழ்க தமிழ்
by ரா.ரா3275 Yesterday at 9:47 pm

» யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்?
by ரா.ரா3275 Yesterday at 9:46 pm

» என்னை தின்னும் உலகம்....
by ரா.ரா3275 Yesterday at 9:42 pm

» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Yesterday at 9:32 pm

» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Yesterday at 9:25 pm

» Pearl துறைமுகம் அழிக்கப் பட்ட காட்சிகள் ( 7 DEC 1941 )
by முரளிராஜா Yesterday at 8:52 pm

» மோட்சம் கொடு!
by பார்த்திபன் Yesterday at 8:43 pm

» பிரபலமானவர்களின் இளமைக்காலம் 2
by கேசவன் Yesterday at 8:35 pm

» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by balakarthik Yesterday at 8:25 pm

» சில புகைப்படங்கள்
by கேசவன் Yesterday at 8:05 pm

» மீண்டும் 60 அணு உலைகள்...
by SajeevJino Yesterday at 7:55 pm

» அறிந்ததும் அறியாததும்!!!
by கேசவன் Yesterday at 7:53 pm

» 1969 இல் ஆம்ஸ்ரோங் நிலவில் கால்பதித்த வீடியோ....
by கேசவன் Yesterday at 7:50 pm

» Phone WLAN Connection உதவி
by SajeevJino Yesterday at 7:47 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

வாழக் கற்றுக் கொள் மானிடா !

View previous topic View next topic Go down

வாழக் கற்றுக் கொள் மானிடா !

Post by megastar on Tue Jul 27, 2010 1:06 pm

அப்பாடா ! என்ன உஷ்ணம். வீதியில் நடந்தால் வெயிலின் கொடுமை. வாகனத்திலும் அதே நிலைமை. வெயில் காலம் வந்துவிட்டால் மக்கள் படும் பாடு. வசதி இருக்கின்றதோ, இல்லையோ எப்படியாவது குளு குளு மெஷின், தவணை முறையிலாவது வாங்கி வீட்டில் பொருத்திக்கொண்டு வசதிகளை நாடும் மக்கள் மன இயல்பு. பிறகு, மழைக்காலம் தொடங்கி விட்டால் தொலைக்காட்சிப் பெட்டியில் ரமணன் அவர்களின் மழைக்கான ஆரூடம். இப்போது மக்களின் புலம்பல், சே! இந்த வருடமும் மழை பொய்த்துவிட்டது , அணைகளில் நீர்வரத்து போதுமான அளவில் இல்லை, குழாயடியில் காற்றுக்கு துணையாக வரும் சிறிதளவு தண்ணீருக்கு போட்டி இப்படி ஒரு பக்கம், ஆனால், நாட்டின் மற்ற பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் புலம்பும் மக்கள். வானம் பார்த்த பூமி ஒருப்பக்கம், வெள்ளத்தில் மூழ்கும் பயிர்கள் என்று மறுபக்கம் இப்படியாக பருவநிலையால் ஏற்ப்படும் குழப்பங்களையும் தாங்கி வாழ பழகி கொண்ட மனிதர்கள் இவர்கள் தான் இன்றைய சமுதாயம்.

நம் நாட்டின் உண்மையான நிதி அமைச்சர், பருவநிலை தான் அதன் போக்கிற்கு ஏற்ப தான் நாட்டின் பொருளாதார ஏற்ற இறக்கங்கள் நிர்ணயிக்கப்படுகிறது. இங்கே, இப்போது வைக்கப் படும் கேள்வி என்னவெனில், இந்த பருவ நிலை மாற்றங்களுக்கு நாம் வாழக் கற்றுக் கொண்டோமா ? என்பது தான்.

காலத்தின் கட்டாயம் நாம் இதை, இந்த மாறுபாடுகளை, நீர்ப் பற்றாக்குறையை, காலம் தவறி பெய்யும் மழைப் பொழிவை, புது வெள்ளங்களை ஏற்றுக் கொண்டுத்தான் வாழ வேண்டும். அந்த கட்டாயத்தில் தான் நாம் உள்ளோம்.

சமீபத்தில், ஒரு பாட்டில், தண்ணீரில் ஒருவர் எப்படி குளித்துக் கொள்ளவேண்டும் என செய்து காட்டியது தொலைகாட்சிகளில் பார்த்திருப்போம். இது தான் வரும் காலத்தின் உண்மை நிலை. ஒருக் காலத்தில், தண்ணீரை யாரவது காசு கொடுத்து வாங்கி சாப்பிடுவார்களா ? என மக்கள் பேசினார். ஆனால் இப்போது தண்ணீரை காசு கொடுத்து வாங்கதவர்கள் குறைவு.

இது நகரத்தில் மட்டுமல்ல, கிராமங்களில், விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்கு மழையை நம்பி இருக்கும் காலம் போய், குறைந்த நீரில் விளையும் மரபணு மாற்றப்பட்ட பயிர் வகைகளை நாடத் துவங்கி விட்டனர்.

மழை நீர் சேகரிப்பு பற்றிய கருத்தரங்குகள் இப்போது அனைவராலும் கலந்து கொள்ளும் தினசரி நிகழ்வுகளாகி விட்டன. மழை நீர் ! உயிர் நீர்! போன்ற பிரச்சாரங்கள் மந்திரங்களாகி விட்டன. குளம் குட்டைகளை தூர்வாருதல், ஆக்கிரப்பு அகற்றுதல் மக்கள் விழிப்புணர்வு எங்கும் மேலோங்கி விட்டது.

மனிதன் இயற்கையை சார்ந்திருந்த காலம் போய் இருப்பதை கொண்டு வாழக் கற்றுக் கொள்ளும் நிலைமை வந்து விட்டது. அதாவது, மக்களிடம் சூழ்நிலைக் கேற்ப வாழும் கட்டாயம் வந்து விட்டது.

மரம் வைச்சவன் தண்ணி ஊத்துவான் என்றிருக்காமல் இருப்பதை கொண்டு நிரம்ப வாழக் கற்றுக் கொள்வது தான் இன்றைய தலையாய கடமை.

megastar
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 452
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 26/07/2010
மதிப்பீடு: 3

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

Re: வாழக் கற்றுக் கொள் மானிடா !

Post by பிளேடு பக்கிரி on Tue Jul 27, 2010 1:10 pm

அருமையான பதிவு




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12844
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 375

Back to top Go down

Re: வாழக் கற்றுக் கொள் மானிடா !

Post by உமா on Tue Jul 27, 2010 1:19 pm

மகிழ்ச்சி நன்றி

உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: வாழக் கற்றுக் கொள் மானிடா !

Post by சபீர் on Tue Jul 27, 2010 1:28 pm

மரம் வைச்சவன் தண்ணி ஊத்துவான் என்றிருக்காமல் இருப்பதை கொண்டு நிரம்ப வாழக் கற்றுக் கொள்வது தான் இன்றைய தலையாய கடமை.

சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: வாழக் கற்றுக் கொள் மானிடா !

Post by மீனா on Tue Jul 27, 2010 1:35 pm

அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி

மீனா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3422
வசிப்பிடம்: அன்பு உள்ளங்களில்
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 61

Back to top Go down

Re: வாழக் கற்றுக் கொள் மானிடா !

Post by megastar on Tue Jul 27, 2010 1:52 pm


மீனா wrote:அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி



நன்றி மீனா ஜாலி ஜாலி ஜாலி

megastar
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 452
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 26/07/2010
மதிப்பீடு: 3

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

Re: வாழக் கற்றுக் கொள் மானிடா !

Post by ஹாசிம் on Tue Jul 27, 2010 1:53 pm

வாழ்க்கைக்கு நம்பிக்கை ஊட்டும் விளக்கம்


நேசமுடன் ஹாசிம்

சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 12718
வசிப்பிடம்: Qatar(இலங்கை)
சேர்ந்தது: 16/03/2010
மதிப்பீடு: 204

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: வாழக் கற்றுக் கொள் மானிடா !

Post by மஞ்சுபாஷிணி on Tue Jul 27, 2010 1:54 pm

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா...

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9683
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: வாழக் கற்றுக் கொள் மானிடா !

Post by megastar on Tue Jul 27, 2010 5:37 pm

ஹாசிம் wrote:வாழ்க்கைக்கு நம்பிக்கை ஊட்டும் விளக்கம்
பாடகன்
நன்றி பாடகன் பாடகன் பாடகன்

megastar
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 452
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 26/07/2010
மதிப்பீடு: 3

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

Re: வாழக் கற்றுக் கொள் மானிடா !

Post by megastar on Tue Jul 27, 2010 5:39 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா...


மிக்க மகிழ்ச்சி பாடகன் கலந்தாலோசி

megastar
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 452
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 26/07/2010
மதிப்பீடு: 3

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

Re: வாழக் கற்றுக் கொள் மானிடா !

Post by உதயசுதா on Tue Jul 27, 2010 5:51 pm

அருமையான கட்டுரை. பகிர்வுக்கு நன்றி.

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11449
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926

Back to top Go down

Re: வாழக் கற்றுக் கொள் மானிடா !

Post by megastar on Tue Jul 27, 2010 5:53 pm

உதயசுதா wrote:அருமையான கட்டுரை. பகிர்வுக்கு நன்றி.


மிக்க மகிழ்ச்சி உதய சுதா அவர்களே சேர்ந்திசை நன்றி

megastar
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 452
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 26/07/2010
மதிப்பீடு: 3

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

Re: வாழக் கற்றுக் கொள் மானிடா !

Post by திவா on Tue Jul 27, 2010 7:05 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

திவா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2645
வசிப்பிடம்: russia
சேர்ந்தது: 17/05/2009
மதிப்பீடு: 19

Back to top Go down

Re: வாழக் கற்றுக் கொள் மானிடா !

Post by tamilparks on Sat Sep 18, 2010 10:35 am

மகிழ்ச்சி

tamilparks
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 444
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 21/02/2009
மதிப்பீடு: 4

http://tamilparks.50webs.com

Back to top Go down

Re: வாழக் கற்றுக் கொள் மானிடா !

Post by pookkalin rasigan on Mon Sep 20, 2010 5:05 pm

இந்த விழிப்புணர்வு போதாது இன்னும் நிறைய செய்யவேண்டும் .

pookkalin rasigan
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 40
வசிப்பிடம்: france
சேர்ந்தது: 05/09/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum