|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» கடவுளை வணங்கவேண்டுமா?by நந்து Today at 10:05 pm
» இயேசு என்னும் மனிதர்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 10:01 pm
» ஹைக்கூ !!!
by அசுரன் Today at 9:53 pm
» பாலியல் புகார்!! ஐபிஎல் பெங்களூர் அணி வீரர் கைது
by அசுரன் Today at 9:49 pm
» ஜென் கதை ஒன்று…
by இரா.பகவதி Today at 9:49 pm
» எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்!
by அசுரன் Today at 9:43 pm
» நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்
by இரா.பகவதி Today at 9:29 pm
» நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1
by இரா.பகவதி Today at 9:21 pm
» இனி வரும் காலம்!
by அசுரன் Today at 9:17 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by nandhtiha Today at 9:14 pm
» நானும் எனது பல திருமணங்களும்
by யினியவன் Today at 9:05 pm
» அடைகாக்கும் கனவு
by rameshnaga Today at 8:45 pm
» மால்கம் எக்ஸ் மிசிசிப்பி மாநில இளைஞர்களுக்கு ஆற்றிய உரை
by இரா.பகவதி Today at 8:34 pm
» லசந்தாவின் இறுதி தலையங்கம்
by shineson Today at 8:18 pm
» மாயையும் நிலையாமையும்
by shineson Today at 8:15 pm
» ஐயாயிரம் பதிவிட்ட முரளிராஜாவை வாழ்த்துவோம் நண்பர்களே.
by புரட்சி Today at 7:54 pm
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by புரட்சி Today at 7:39 pm
» கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? "
by புரட்சி Today at 7:35 pm
» சிறையிலிருந்து சில கிறுக்கல்கள்
by shineson Today at 7:27 pm
» தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை
by ரா.ரமேஷ்குமார் Today at 7:10 pm
» பொன்மொழிகள்
by சார்லஸ் mc Today at 7:05 pm
» தென்னாடுடைய சிவனே போற்றி!
by இரா.பகவதி Today at 7:02 pm
» ஆய கலைகள் 64
by இரா.பகவதி Today at 6:58 pm
» இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள்
by கேசவன் Today at 6:55 pm
» நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
by காளைவேந்தன் Today at 6:55 pm
» இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது
by kirubanandan R P Today at 6:53 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by சாமி Today at 6:52 pm
» அறிமுக வணக்கம்
by சார்லஸ் mc Today at 6:51 pm
» இது எந்த ஊரு நியாயம்
by ஜாஹீதாபானு Today at 6:00 pm
» எனது பெயர்- சதீஸ்.
by பார்த்திபன் Today at 5:43 pm
» சாண்ட்விச்... 250 th Happy Birth day
by ஜாஹீதாபானு Today at 5:27 pm
» அஸ்வின் அறிமுகம்
by காளைவேந்தன் Today at 5:27 pm
» பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
by பார்த்திபன் Today at 4:59 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Today at 4:23 pm
» கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை
by மகா பிரபு Today at 3:29 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 2:04 pm
» நாளப் புடைப்பு நோய்- Varicose Veins
by முஹைதீன் Today at 1:48 pm
» உலக நாடுகளின் அரசியல் கொள்கைகளும் முறைகளும்.
by முஹைதீன் Today at 1:13 pm
» கை கழுவ கத்துக்கோங்க!
by முஹைதீன் Today at 1:05 pm
» எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்
by ராஜா Today at 12:14 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஊதுங்க! நல்லா ஊதுங்க
Page 1 of 1 • Share •
ஊதுங்க! நல்லா ஊதுங்க
நண்பரின் வீட்டிற்க்கு சென்றுவிட்டு கோவில்மேடு சந்திப்பில் திருப்பிய போது, நாலைந்து போலீசார்கள் நின்று கொண்டு இரு சக்கர வாகனகளை சோதனை செய்து கொண்டிருந்தார்கள். இதைபார்ததுமே, வயிற்றில் அமிலம் சுரந்தது. பயம் மெல்ல கவ்வியது. இது அனைவருக்கும் ஏற்படும் இயற்கை அனிச்சை செயல். நம்மகிட்ட தான் எல்லா பேப்பரும் சரியா இருக்குதிலே, எதுக்கு கலங்கனும்னு மனசு கூறியது. இருந்தாலும் போன வாரம் வாட்டர் சர்விஸ் செய்யதோமே! அதுக்கப்புறமா வண்டியில வெச்சோமா என அதே மனசு பயமுறுத்தியது.
சே ! இந்த மனசு ஏன் இப்படி பாடப் படுத்துது. எதுக்கும் செக் பண்ணிரலாம் என்று வண்டியை மெதுவாக ஓர் ஓராமாக நிப்பாட்ட முனைந்த பொது என்னுடைய தடுமாற்றத்தை கண்டுபிடித்த ஒரு போலீஸ்காரர் கை அசைத்து கூப்பிட்டார். அவ்வளவு தான் தொலைந்தோம் என நடுங்கி கொண்டே அவர் அருகில் வண்டியை நிறுத்தினேன். என்னை மேலும் கீழும் நோட்டமிட்ட அவர் என் முகத்தருகே குனிந்து ஊதுங்க என்றார். எனக்கு ஒன்னும் புரியவில்லை, லைசென்ஸ் கேட்பார் என்று பார்த்தால் மனிசன் என்னமோ கேட்கிறார்லே என்று விழித்தேன்.
அவர் மறுபடியும் குனிந்து, சாப்பிடேங்களா ? என கேட்டார். எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது, என்ன விருந்தோம்பல், நம்ம வீட்லே கூட இவ்வளவு அன்பா சாப்பிடேங்களான்னு கேட்ட தில்லையே ! இல்ல சார் இனிமேதான் சாப்பிடனும்னு சொன்னேன். அப்ப வீட்டுக்கு வாங்கிட்டு போறீங்களான்னு கேட்டார். எதுக்கு சார் வாங்கிட்டு போகணும், அங்கேதான் ஏற்கனவே இருக்குல்லே! என்று பவ்யமா கூறினேன். உடனே அவர் சந்தோசமாகி கொடுத்து வைச்சவர் சார் நீங்க. வீட்லேயே என்ஜாய் பண்றீங்க. அப்படித்தானே இருக்கணும். எல்லோரும் அப்படி இருந்தா எங்களுக்கு தொல்லை இல்ல பாருங்க. ஒவ்வொருத்த வாய ஊத சொல்லி குடிச்சிருக்கானா ? ன்னு பாக்கிறது இம்சை சார் என்றார் பார்க்கலாம்.
எனக்கு அவமானமாகிப் போச்சு. சே! அந்தாளு நம்ள குடிகாரனான்னு செக் செய்ய தான் சாப்பிடீங்களான்னு கேட்டுருக்கிறாரு, நாம தான் உளறிட்டோமோ ? அப்பதான் விஷயம் புரிந்தது, பக்கத்திலேயே வரிசையா அஞ்சு டாஸ்மாக் கடை இருக்கிறது.
இதுலே என்ன கொடுமைன்னா, டாஸ்மாக்க பக்கத்திலே வைச்சுட்டு குடிச்சிருகியான்னு கேக்குறதுதான்.

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12806
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 372
Re: ஊதுங்க! நல்லா ஊதுங்க
பிளேடு பக்கிரி wrote:அருமை நண்பா........![]()
![]()
![]()
ஹ....ஹா...............![]()
![]()
உங்கள் ரசனைக்கு வாழ்த்துக்கள்
Re: ஊதுங்க! நல்லா ஊதுங்க
உண்மைதான் நண்பா என்னைய கூட ரெண்டு தடவை இதே போல பிடிச்சு ஊத சொல்லிட்டு விட்டுட்டானுன்ங்க..........
பய புள்ளைகளுக்கு என்னா ஒரு சின்சியாரிட்டி ராஸ்கல்ஸ்
பய புள்ளைகளுக்கு என்னா ஒரு சின்சியாரிட்டி ராஸ்கல்ஸ்

செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50
Re: ஊதுங்க! நல்லா ஊதுங்க
ஊத சொன்னதோட மட்டுமில்லாம வீட்டுலேயே சாப்டறீங்களா ன்னு வேறே --- என்ன நெஞ்சழுத்தம்செந்தில் wrote:உண்மைதான் நண்பா என்னைய கூட ரெண்டு தடவை இதே போல பிடிச்சு ஊத சொல்லிட்டு விட்டுட்டானுன்ங்க..........![]()
பய புள்ளைகளுக்கு என்னா ஒரு சின்சியாரிட்டி ராஸ்கல்ஸ்
Re: ஊதுங்க! நல்லா ஊதுங்க
megastar wrote:ஊத சொன்னதோட மட்டுமில்லாம வீட்டுலேயே சாப்டறீங்களா ன்னு வேறே --- என்ன நெஞ்சழுத்தம்செந்தில் wrote:உண்மைதான் நண்பா என்னைய கூட ரெண்டு தடவை இதே போல பிடிச்சு ஊத சொல்லிட்டு விட்டுட்டானுன்ங்க..........![]()
பய புள்ளைகளுக்கு என்னா ஒரு சின்சியாரிட்டி ராஸ்கல்ஸ்![]()
விடு மாப்ள... இதெல்லாம் போய் பெருசுபடுத்திக்கிட்டு

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12806
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 372
Re: ஊதுங்க! நல்லா ஊதுங்க
அருமை நன்பரெ
நிகழ்வுகலை அருமையாக வர்ணித்து விட்டீர்கள்.
ராம்
நிகழ்வுகலை அருமையாக வர்ணித்து விட்டீர்கள்.
ராம்

கோவை ராம்- இளையநிலா

- பதிவுகள்: 977
வசிப்பிடம்: கொங்குநாடு
சேர்ந்தது: 16/03/2009
மதிப்பீடு: 48
Re: ஊதுங்க! நல்லா ஊதுங்க
இப்பல்லாம் அந்த ரூட்லேயே போறது கிடையாதுrarara wrote:அருமை நன்பரெ
நிகழ்வுகலை அருமையாக வர்ணித்து விட்டீர்கள்.
ராம்
Re: ஊதுங்க! நல்லா ஊதுங்க
உள்மனசு குத்துது போலபிளேடு பக்கிரி wrote:megastar wrote:ஊத சொன்னதோட மட்டுமில்லாம வீட்டுலேயே சாப்டறீங்களா ன்னு வேறே --- என்ன நெஞ்சழுத்தம்செந்தில் wrote:உண்மைதான் நண்பா என்னைய கூட ரெண்டு தடவை இதே போல பிடிச்சு ஊத சொல்லிட்டு விட்டுட்டானுன்ங்க..........![]()
பய புள்ளைகளுக்கு என்னா ஒரு சின்சியாரிட்டி ராஸ்கல்ஸ்![]()
விடு மாப்ள... இதெல்லாம் போய் பெருசுபடுத்திக்கிட்டு![]()

திவா- வி.ஐ.பி

- பதிவுகள்: 2645
வசிப்பிடம்: russia
சேர்ந்தது: 17/05/2009
மதிப்பீடு: 19
Re: ஊதுங்க! நல்லா ஊதுங்க

| Today ஈகரை தமிழ் களஞ்சியம் have: 787190 Posts: | 81783 Topics: | And 15333 members: |
Re: ஊதுங்க! நல்லா ஊதுங்க
இயல்பாய் ஈர்க்கும் உண்மை நிகழ்வு

V.Annasamy- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum