ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» மர்ம மரம்
by யினியவன் Today at 12:56 am

» அம்மாடியோவ்...........எவ்ளோ பெரிய வாழை
by யினியவன் Today at 12:52 am

» வணக்கம்!
by யினியவன் Today at 12:46 am

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by யினியவன் Today at 12:43 am

» நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு!
by சாமி Today at 12:32 am

» சிரிக்காமல் விடமாட்டேன் - நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு
by சார்லஸ் mc Today at 12:15 am

» பாிசுத்த வேதாகமம் - ஓா் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 12:04 am

» திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:02 am

» தைராய்டு
by Aathira Yesterday at 11:27 pm

» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by Aathira Yesterday at 11:25 pm

» ஒரு அரிய தமிழ் கல்வெட்டு - சீனாவில் இருந்து !
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:22 pm

» நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:18 pm

» சதாம் உசேனை விட மோசமாக நடந்த சங்கர் பிதரிக்கு டி.ஜி.பி., பதவி வழங்கியது சரியல்ல: ஐகோர்ட்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:15 pm

» தலையாலங்கானத்துப் பெரும் போர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:03 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:51 pm

» தென்னாடுடைய சிவனே போற்றி!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:46 pm

» அமெரிக்காவில் சலவை இயந்திரத்தில் குழந்தையை வைத்து வேடிக்கை பார்த்த தம்பதியர்,
by ரா.ரா3275 Yesterday at 10:18 pm

» மும்பையில் போதை விருந்து: ஐ.பி.எல். வீரர்கள் ராகுல்சர்மா, பர்னல் கைது
by ரா.ரா3275 Yesterday at 10:12 pm

» Spain நாட்டு Gibraltar's Airport அரிய புகைப்படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:11 pm

» ஹைக்கூ என்னும் ஆயுதம்
by ரா.ரா3275 Yesterday at 10:10 pm

» அரிய புகைப்படக் காட்சிகள்
by ரா.ரா3275 Yesterday at 10:08 pm

» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
by ரா.ரா3275 Yesterday at 10:05 pm

» இரண்டாம் உலகப்போர் பீரங்கி
by ரா.ரா3275 Yesterday at 9:58 pm

» பிரம்மிப்பூட்டும் 700 வருட பழமையான குகை வீடுகள்
by முரளிராஜா Yesterday at 9:56 pm

» கல்லீரல் பாதிப்பு தீர சிறந்த மருத்துவமணை
by baskars11 Yesterday at 9:55 pm

» காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி?
by ரா.ரா3275 Yesterday at 9:49 pm

» வாழ்க தமிழ்
by ரா.ரா3275 Yesterday at 9:47 pm

» யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்?
by ரா.ரா3275 Yesterday at 9:46 pm

» என்னை தின்னும் உலகம்....
by ரா.ரா3275 Yesterday at 9:42 pm

» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Yesterday at 9:32 pm

» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Yesterday at 9:25 pm

» Pearl துறைமுகம் அழிக்கப் பட்ட காட்சிகள் ( 7 DEC 1941 )
by முரளிராஜா Yesterday at 8:52 pm

» மோட்சம் கொடு!
by பார்த்திபன் Yesterday at 8:43 pm

» பிரபலமானவர்களின் இளமைக்காலம் 2
by கேசவன் Yesterday at 8:35 pm

» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by balakarthik Yesterday at 8:25 pm

» சில புகைப்படங்கள்
by கேசவன் Yesterday at 8:05 pm

» மீண்டும் 60 அணு உலைகள்...
by SajeevJino Yesterday at 7:55 pm

» அறிந்ததும் அறியாததும்!!!
by கேசவன் Yesterday at 7:53 pm

» 1969 இல் ஆம்ஸ்ரோங் நிலவில் கால்பதித்த வீடியோ....
by கேசவன் Yesterday at 7:50 pm

» Phone WLAN Connection உதவி
by SajeevJino Yesterday at 7:47 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

குழந்தை பிறப்பும் - மலட்டுத்தன்மையும்

View previous topic View next topic Go down

குழந்தை பிறப்பும் - மலட்டுத்தன்மையும்

Post by megastar on Tue Jul 27, 2010 6:53 pm

சமீபத்தில் ஓர் ஆய்வு கட்டுரை படிக்க நேர்ந்தது. அதில் நடத்தப்பட்ட சர்வேயில் இந்தியாவில் குழந்தையில்லா தம்பதியினரின் எண்ணிக்கை 50சதவீதம் உயர்ந்திருப்பதாகவும் இதற்க்கு காரணம் மலட்டுத்தன்மை என்பதும் அதிர்ச்சியூட்டும் தகவல். மேலும் இந்த ஆய்வின் மூலம் என்ன தெரிகின்றதென்றால் 10 % ஆண்களின் உயிரணுக்கள் எண்ணிக்கை குறைந்தும் வீரியமில்லாமல் உள்ளது என்பதுதான். இதற்கு குரோமோசோம்களில் ஏற்படும் குறைபாடும் காரணம் என தெரிய வருகின்றது. இதை தவிர மன உளைச்சல், அதிக எடை, மற்றும் தொற்று வியாதிகள் போன்ற காரணங்களாலும் மலட்டுத்தன்மை ஏற்படுகின்றது. கிட்டத்தட்ட 2 கோடி பேர்கள் இதனால் பாதிக்கப் பட்டுள்ளனர் என தெரிய வருகின்றது. இதனால், பெண்கள் தங்கள் மணவாழ்க்கையில் அதிக துயரங்களுக்கு உள்ளாகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏராளமான மருத்துவ பரிசோதனைகளும், வழிமுறைகளும் இருந்தாலும் இந்த சமுதாயம் அவர்களை சொல்லால் வதைத்து உண்டு இல்லை என ஆக்கிவிடுகின்றது. நம்மால் முடிந்த வரைக்கும் அவர்களுக்கு வழிகாட்டியாக, மன ஆறுதலுக்கு சில நல்ல வார்த்தைகள் கூறினாலேய அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும் .

megastar
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 452
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 26/07/2010
மதிப்பீடு: 3

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

Re: குழந்தை பிறப்பும் - மலட்டுத்தன்மையும்

Post by Aathira on Tue Jul 27, 2010 6:57 pm

//இந்த சமுதாயம் அவர்களை சொல்லால் வதைத்து உண்டு இல்லை என ஆக்கிவிடுகின்றது.//

பலர் இக்காரணத்தால் ஹிஸ்டீரியாவாக மாறிவிடுகின்றனர். நல்ல பகிர்வு.. நன்றி. மெகாஸ்டார்..

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10827
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 686

http://aathira.net

Back to top Go down

Re: குழந்தை பிறப்பும் - மலட்டுத்தன்மையும்

Post by பிளேடு பக்கிரி on Tue Jul 27, 2010 6:59 pm





பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12844
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 375

Back to top Go down

Re: குழந்தை பிறப்பும் - மலட்டுத்தன்மையும்

Post by megastar on Tue Jul 27, 2010 7:03 pm

Aathira wrote://இந்த சமுதாயம் அவர்களை சொல்லால் வதைத்து உண்டு இல்லை என ஆக்கிவிடுகின்றது.//

பலர் இக்காரணத்தால் ஹிஸ்டீரியாவாக மாறிவிடுகின்றனர். நல்ல பகிர்வு.. நன்றி. மெகாஸ்டார்..


அதுமட்டுமல்ல மணவிலக்கும் ஆகி விடுகிறது. புரியாத சமுதாயம் --நன்றி ஆதிரா மகிழ்ச்சி

megastar
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 452
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 26/07/2010
மதிப்பீடு: 3

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum