ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திட்டி வாசல்
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 ராஜா

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஸ்ருதி ஹாசனின் சோகம்!

View previous topic View next topic Go down

ஸ்ருதி ஹாசனின் சோகம்!

Post by md.thamim on Wed Jul 28, 2010 1:12 am

கலைஞானியின் செல்ல மகள் ஸ்ருதி ஹாசன்.தமிழில் சூர்யாவின் ஜோடியாக, முருகதாஸ் படத்தில் அறிமுகமாவதைப் பெருமையாகச் சொல்லும் ஸ்ருதி கடந்த ஒரு வாரமாகவே படப்பிடிப்பில் மெல்லிய
சோகத்தோடு இருந்திருக்கிறார். இவரது சோகத்தைக் கண்டுபிடித்த இயக்குனர்
முருகதாஸ், “எதையோ பறிகொடுத்தது போலவே இருகிறீர்களே?” என்று கேட்க,
பொளுக்கென்று கண்ணீர் சிந்திவிட்டாரம் ஸ்ருதி!
அந்தக் கண்ணீரின் பின்னணியில் ஒரு உயிரின் ஓசை ஒளிந்திருப்பதைக்
கண்டுபிடித்திருக்கிறார்கள். ஸ்ருதி ஆசை ஆசையாய் வளர்த்த செல்லப் பூனையின்
பெயர் ஹக்கி. அநாதையாகக் கமல் வீட்டுக்குள் நுழைந்து சின்னஞ்சிறு குட்டியாக
ஸ்ருதியின் கால்களைச் சுற்றிவந்த தெருப் பூனையைத் தனது பெட்டாக
ஸ்வீகரித்துக்கொண்டிருக்கிறார் ஸ்ருதி. ஹக்கி என்ற பெயரை அந்தப் பூனைக்குச்
சூட்டியது ஸ்ருதியின் தங்கை அஷ்ராவாம். பளீர் வெள்ளை நிறத்தில் வீட்டில்
ஒரு உறுப்பினராக வளையவந்த ஹக்கி, உறங்குவது ஸ்ருதியுடன். இத்தனை பாசமான
அந்தப் பெண் பூனை கடந்த வாரம் காணாமல் போய்விட, அக்கம்பக்கத்துத்
தெருக்களில் தேடி அலைந்திருகிறார் ஸ்ருதி. இறுதியில் உடலில் காயங்கள் பட்ட
நிலையில், மாநாகராட்சி குப்பைத்தொட்டியில் ஈனக்குரலோடு முனகிக்கொண்டிருந்த
ஹக்கியை மீட்டு கால்நடை மருத்துவரிடம் தீவிர சிகிச்சை கொடுத்திருக்கிறார்.
ஹக்கி மீண்டு வந்துவிடுவாள் என்று அப்பா, தங்கை என எல்லோரிடமும்
நம்பிக்கையோடு சொல்லிக்கொண்டிருந்திருக்கிறார். ஆனால் முடிவு சோகம்! மூன்று
நாள் சிகிச்சை பலனின்றி ஹக்கி மரணத்தைத் தழுவியிருக்கிறது.

இப்போது ஸ்ருதி ஹக்கியை நினைத்து ஒரு பாடலை கம்போஸ் செய்திருக்கிறாராம். அவரது
அடுத்த ஆல்பத்தில் அது இடம்பெறும் என்று தெரியவருகிறது.
avatar
md.thamim
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1195
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: ஸ்ருதி ஹாசனின் சோகம்!

Post by அப்புகுட்டி on Wed Jul 28, 2010 2:11 am

ஐயோ பாவம்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ஸ்ருதி ஹாசனின் சோகம்!

Post by gunashan on Wed Jul 28, 2010 7:27 am

போனால் போகட்டும் போடி. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடி. உண் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி ஸ்ருதி. :farao: ரிலாக்ஸ்
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஸ்ருதி ஹாசனின் சோகம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum