ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» கடவுளை வணங்கவேண்டுமா?
by நந்து Today at 10:15 pm

» இயேசு என்னும் மனிதர்
by hega Today at 10:15 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 10:06 pm

» ஹைக்கூ !!!
by அசுரன் Today at 9:53 pm

» பாலியல் புகார்!! ஐபிஎல் பெங்களூர் அணி வீரர் கைது
by அசுரன் Today at 9:49 pm

» ஜென் கதை ஒன்று…
by இரா.பகவதி Today at 9:49 pm

» எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்!
by அசுரன் Today at 9:43 pm

» நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்
by இரா.பகவதி Today at 9:29 pm

» நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1
by இரா.பகவதி Today at 9:21 pm

» இனி வரும் காலம்!
by அசுரன் Today at 9:17 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by nandhtiha Today at 9:14 pm

» நானும் எனது பல திருமணங்களும்
by யினியவன் Today at 9:05 pm

» அடைகாக்கும் கனவு
by rameshnaga Today at 8:45 pm

» மால்கம் எக்ஸ் மிசிசிப்பி மாநில இளைஞர்களுக்கு ஆற்றிய உரை
by இரா.பகவதி Today at 8:34 pm

» லசந்தாவின் இறுதி தலையங்கம்
by shineson Today at 8:18 pm

» மாயையும் நிலையாமையும்
by shineson Today at 8:15 pm

» ஐயாயிரம் பதிவிட்ட முரளிராஜாவை வாழ்த்துவோம் நண்பர்களே.
by புரட்சி Today at 7:54 pm

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by புரட்சி Today at 7:39 pm

» கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? "
by புரட்சி Today at 7:35 pm

» சிறையிலிருந்து சில கிறுக்கல்கள்
by shineson Today at 7:27 pm

» தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை
by ரா.ரமேஷ்குமார் Today at 7:10 pm

» பொன்மொழிகள்
by சார்லஸ் mc Today at 7:05 pm

» தென்னாடுடைய சிவனே போற்றி!
by இரா.பகவதி Today at 7:02 pm

» ஆய கலைகள் 64
by இரா.பகவதி Today at 6:58 pm

» இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள்
by கேசவன் Today at 6:55 pm

» நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
by காளைவேந்தன் Today at 6:55 pm

» இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது
by kirubanandan R P Today at 6:53 pm

» அறிமுக வணக்கம்
by சார்லஸ் mc Today at 6:51 pm

» இது எந்த ஊரு நியாயம்
by ஜாஹீதாபானு Today at 6:00 pm

» எனது பெயர்- சதீஸ்.
by பார்த்திபன் Today at 5:43 pm

» சாண்ட்விச்... 250 th Happy Birth day
by ஜாஹீதாபானு Today at 5:27 pm

» அஸ்வின் அறிமுகம்
by காளைவேந்தன் Today at 5:27 pm

» பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
by பார்த்திபன் Today at 4:59 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Today at 4:23 pm

» கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை
by மகா பிரபு Today at 3:29 pm

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 2:04 pm

» நாளப் புடைப்பு நோய்- Varicose Veins
by முஹைதீன் Today at 1:48 pm

» உலக நாடுகளின் அரசியல் கொள்கைகளும் முறைகளும்.
by முஹைதீன் Today at 1:13 pm

» கை கழுவ கத்துக்கோங்க!
by முஹைதீன் Today at 1:05 pm

» எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்
by ராஜா Today at 12:14 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

சாக்லேட் சாப்பிடுங்க! வியாதிய குணப்படுத்துங்க !

View previous topic View next topic Go down

சாக்லேட் சாப்பிடுங்க! வியாதிய குணப்படுத்துங்க !

Post by megastar on Wed Jul 28, 2010 3:02 pm

ஓர் இனிப்பான விஷயம், சாக்லேட் விரும்பாத பெரிய குழந்தைகள் முதல் சிறிய குழந்தைகள் மிகவும் அரிது. பொதுவாக அதிகம் சாக்லேட் சாப்பிட்டால் உடல் பருமனாகும், பற்கள் சொத்தையாகும் என கருத்து உண்டு. ஆனால், சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு நோய் ஏற்படுவது குறைவு என் சுவீடன் நாட்டு விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். வாரம் இருமுறை தொடர்ச்சியாக சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு 70 சதவீதம் மாரடைப்பு நோய் தாக்காது என ஆராய்ச்சி மூலம் தெரிய வருகிறது.

அதுமட்டுமல்ல, premature birth risk எனப்படும் குறைமாத பிரசவங்களும், சாக்லேட் அதிகள் சாப்பிடுபவர்களை 50 சதவீதம் பாதிப்பதில்லை என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், சாக்லேட் ஆசனவாய் புற்று நோய் கட்டிகளையும் குறைக்கிறது என தெரிவித்துள்ளனர்.

megastar
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 452
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 26/07/2010
மதிப்பீடு: 3

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

Re: சாக்லேட் சாப்பிடுங்க! வியாதிய குணப்படுத்துங்க !

Post by சபீர் on Sun Aug 15, 2010 10:44 am

என்னபொருத்தவரையில் இதனை 100வீதம் உண்மையாக ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாக உள்ளது.சாக்லடில் நண்மைகளைவிட தீமைகளே அதிகமதிகம் உள்ளதாக நான் கருதுகிறேன்.
பதிவுக்கு நன்றிதோழரே

சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: சாக்லேட் சாப்பிடுங்க! வியாதிய குணப்படுத்துங்க !

Post by ரபீக் on Sun Aug 15, 2010 10:49 am

சபீர் wrote:என்னபொருத்தவரையில் இதனை 100வீதம் உண்மையாக ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாக உள்ளது.சாக்லடில் நண்மைகளைவிட தீமைகளே அதிகமதிகம் உள்ளதாக நான் கருதுகிறேன்.
பதிவுக்கு நன்றிதோழரே

அதே ......................

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: சாக்லேட் சாப்பிடுங்க! வியாதிய குணப்படுத்துங்க !

Post by பிளேடு பக்கிரி on Sun Aug 15, 2010 11:34 am

பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12806
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 372

Back to top Go down

Re: சாக்லேட் சாப்பிடுங்க! வியாதிய குணப்படுத்துங்க !

Post by அருண் on Sun Aug 15, 2010 11:57 am

அதிகமா சாப்பிட சக்கரை வியாதி தான் வரும்..................... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
அருண்

அருண்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: சாக்லேட் சாப்பிடுங்க! வியாதிய குணப்படுத்துங்க !

Post by பிளேடு பக்கிரி on Sun Aug 15, 2010 11:59 am

arun_vzp wrote:அதிகமா சாப்பிட சக்கரை வியாதி தான் வரும்..................... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அதிகமா சாபிடலைனா?

பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12806
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 372

Back to top Go down

Re: சாக்லேட் சாப்பிடுங்க! வியாதிய குணப்படுத்துங்க !

Post by அருண் on Sun Aug 15, 2010 12:02 pm

பிளேடு பக்கிரி wrote:
arun_vzp wrote:அதிகமா சாப்பிட சக்கரை வியாதி தான் வரும்..................... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அதிகமா சாபிடலைனா?

சாக்கலேட்கு நல்லது.............. சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
அருண்

அருண்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: சாக்லேட் சாப்பிடுங்க! வியாதிய குணப்படுத்துங்க !

Post by பிளேடு பக்கிரி on Sun Aug 15, 2010 12:03 pm

arun_vzp wrote:
பிளேடு பக்கிரி wrote:
arun_vzp wrote:அதிகமா சாப்பிட சக்கரை வியாதி தான் வரும்..................... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அதிகமா சாபிடலைனா?

சாக்கலேட்கு நல்லது.............. சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நீ புத்திசாலியான்னு சோதனை செய்து பார்த்தேன்

பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12806
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 372

Back to top Go down

Re: சாக்லேட் சாப்பிடுங்க! வியாதிய குணப்படுத்துங்க !

Post by அருண் on Sun Aug 15, 2010 12:08 pm

பிளேடு பக்கிரி wrote:
arun_vzp wrote:
பிளேடு பக்கிரி wrote:
arun_vzp wrote:அதிகமா சாப்பிட சக்கரை வியாதி தான் வரும்..................... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அதிகமா சாபிடலைனா?

சாக்கலேட்கு நல்லது.............. சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நீ புத்திசாலியான்னு சோதனை செய்து பார்த்தேன்

மங்கு u மங்கு u மங்கு u மங்கு u மங்கு u ................ சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
அருண்

அருண்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum