|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?by ராஜா Today at 12:50 pm
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 12:48 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 12:15 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by rameshnaga Today at 12:04 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ராஜா Today at 12:03 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஆயுதம் தூவியது மழை!
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
ஆயுதம் தூவியது மழை!

மதத்தின் பெயரால்,
மொழியின் பெயரால்,
நாட்டின் பெயரால்,
விசுவருபம் எடுத்தது,
ஆயுதம்!
ஆயுதமே ஆட்சி பிடிக்க,
மனிதன் மறந்தான் மனிதத்தை!
அணுவும் விண்ணில் பறக்க
ஆயுதம் தூவியது மழை!
அணுவின் மழையில்,
மனிதன் மறைந்தான்,
தன்னை தானே அழித்து,
மிருகமாய் மாறினான்.

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: ஆயுதம் தூவியது மழை!
சிறுவர் பெரியவர் பாராமல்
ஆண்கள் பெண்கள் பாராமல்
அனைவரயும் அழித்தொழிக்கும்
இந்த ஆயுதத்தை கண்டு பிடித்தவனை
நான் வெறுக்கிறேன்.
அணுவின் மழையில்,
மனிதன் மறைந்தான்,
தன்னை தானே அழித்து,
மிருகமாய் மாறினான்.
மாஸ்டரின் வரிகளுக்கு
அன்பு வாழ்த்துக்கள்.
ஆண்கள் பெண்கள் பாராமல்
அனைவரயும் அழித்தொழிக்கும்
இந்த ஆயுதத்தை கண்டு பிடித்தவனை
நான் வெறுக்கிறேன்.
அணுவின் மழையில்,
மனிதன் மறைந்தான்,
தன்னை தானே அழித்து,
மிருகமாய் மாறினான்.
மாஸ்டரின் வரிகளுக்கு
அன்பு வாழ்த்துக்கள்.

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: ஆயுதம் தூவியது மழை!
ஆயுதத்துக்கு தெரியாதில்லையா மனிதமும் தர்மமும் நேசமும் அன்பும் பாசமும் கருணையும் இரக்கமும்.....
மனிதன் ஆயுதத்தை தன் வசப்படுத்துகிறான் எதிரிகளை கொன்று குவிக்கிறான்...
அன்பினால் எல்லோரையும் தன் வசப்படுத்த அறியாத மௌடீக ஜனங்களா இருப்பதால் தான்
ஆயுதமழை தொடர்ந்துக்கொண்டே இருப்பது...
உங்கள் ஆதங்க வரிகளை இங்கே செம்மையான கவியால் சிறப்பித்தது மிக அருமை நண்பரே...
அன்பு பாராட்டுக்கள்பா...
மனிதன் ஆயுதத்தை தன் வசப்படுத்துகிறான் எதிரிகளை கொன்று குவிக்கிறான்...
அன்பினால் எல்லோரையும் தன் வசப்படுத்த அறியாத மௌடீக ஜனங்களா இருப்பதால் தான்
ஆயுதமழை தொடர்ந்துக்கொண்டே இருப்பது...உங்கள் ஆதங்க வரிகளை இங்கே செம்மையான கவியால் சிறப்பித்தது மிக அருமை நண்பரே...
அன்பு பாராட்டுக்கள்பா...

மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி

- பதிவுகள்: 9683
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816
Re: ஆயுதம் தூவியது மழை!
அருமை மாஸ்டர் ,,,,,,

ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556
Re: ஆயுதம் தூவியது மழை!
ஆறறிவு செயலிழந்தால்
பேரழிவு, பேரிழிவே
மாறாதோ இந்நிலை.
யார் அறிவாரோ?

V.Annasamy- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18
Re: ஆயுதம் தூவியது மழை!
அருமையான சிந்தனை வரிகள் மாஸ்ட்டர்.
இப்படி சண்டை போட்டு போகும் பொழுது என்னத்த கொண்டு போக போறாங்களோ தெரியலை கடன்காரனுங்க!
இப்படி சண்டை போட்டு போகும் பொழுது என்னத்த கொண்டு போக போறாங்களோ தெரியலை கடன்காரனுங்க!

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12850
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 375
Re: ஆயுதம் தூவியது மழை!
அப்புகுட்டி wrote:சிறுவர் பெரியவர் பாராமல்
ஆண்கள் பெண்கள் பாராமல்
அனைவரயும் அழித்தொழிக்கும்
இந்த ஆயுதத்தை கண்டு பிடித்தவனை
நான் வெறுக்கிறேன்.
அணுவின் மழையில்,
மனிதன் மறைந்தான்,
தன்னை தானே அழித்து,
மிருகமாய் மாறினான்.
மாஸ்டரின் வரிகளுக்கு
அன்பு வாழ்த்துக்கள்.
எனது தோழரின் வாழ்த்துக்கு நன்றி ...........

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

நவீன்- வி.ஐ.பி

- பதிவுகள்: 4529
வசிப்பிடம்: பெங்களூர்
சேர்ந்தது: 29/05/2009
மதிப்பீடு: 29
Re: ஆயுதம் தூவியது மழை!
மஞ்சுபாஷிணி wrote:ஆயுதத்துக்கு தெரியாதில்லையா மனிதமும் தர்மமும் நேசமும் அன்பும் பாசமும் கருணையும் இரக்கமும்.....
மனிதன் ஆயுதத்தை தன் வசப்படுத்துகிறான் எதிரிகளை கொன்று குவிக்கிறான்...
அன்பினால் எல்லோரையும் தன் வசப்படுத்த அறியாத மௌடீக ஜனங்களா இருப்பதால் தான்ஆயுதமழை தொடர்ந்துக்கொண்டே இருப்பது...
உங்கள் ஆதங்க வரிகளை இங்கே செம்மையான கவியால் சிறப்பித்தது மிக அருமை நண்பரே...
அன்பு பாராட்டுக்கள்பா...
உங்கள் கருத்துக்களும்,அதை தொடரும் பாராட்டும் ,எங்களை,
ஊக்கப்படுத்துவது உண்மையே!நன்றி தோழியே !

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: ஆயுதம் தூவியது மழை!
ஹாசிம் wrote:அருமையான வரிகள் தோழரே
உண்மையான வரிகள்
நன்றி தோழரே !உங்கள் மறுமொழிக்கு .

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: ஆயுதம் தூவியது மழை!
மஞ்சுபாஷிணி wrote:ஆயுதத்துக்கு தெரியாதில்லையா மனிதமும் தர்மமும் நேசமும் அன்பும் பாசமும் கருணையும் இரக்கமும்.....
மனிதன் ஆயுதத்தை தன் வசப்படுத்துகிறான் எதிரிகளை கொன்று குவிக்கிறான்...
அன்பினால் எல்லோரையும் தன் வசப்படுத்த அறியாத மௌடீக ஜனங்களா இருப்பதால் தான்ஆயுதமழை தொடர்ந்துக்கொண்டே இருப்பது...
உங்கள் ஆதங்க வரிகளை இங்கே செம்மையான கவியால் சிறப்பித்தது மிக அருமை நண்பரே...
அன்பு பாராட்டுக்கள்பா...
உங்கள் சிறுவரிக்கவிதையில் நிறைந்த அர்த்தங்களை உள்ளடக்கித்தந்துள்ளீர்கள் மிகவும் அருமைதோழா
Re: ஆயுதம் தூவியது மழை!
ரபீக் wrote:அருமை மாஸ்டர் ,,,,,,
நன்றி தோழரே ......

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: ஆயுதம் தூவியது மழை!
V.Annasamy wrote:![]()
![]()
![]()
ஆறறிவு செயலிழந்தால்
பேரழிவு, பேரிழிவே
மாறாதோ இந்நிலை.
யார் அறிவாரோ?

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum











