Latest topics
» பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டுby வை.பாலாஜி Today at 3:47 pm
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து ஈகரை உறுப்பினர்களை வாழ்த்தலாம் வாங்க -கோவி900
by Raksha Today at 3:45 pm
» நாட்டுப் புற பாடல் - 1
by ஹிஷாலீ Today at 3:39 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by சதாசிவம் Today at 3:32 pm
» ரசிக்க சில படங்கள்
by அல்கெனா ரிஷி Today at 3:27 pm
» வேலைக்கு போறீங்களா? குழந்தைகளையும் கவனிங்க !
by சதாசிவம் Today at 3:27 pm
» இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு
by கோபி சதீஷ் Today at 3:26 pm
» உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?
by கோபி சதீஷ் Today at 3:22 pm
» ஈகரை பெயர் பட்டைகள் (eegarai logos)
by ஜாஹீதாபானு Today at 3:21 pm
» கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?
by ஜாஹீதாபானு Today at 3:14 pm
» வாழ்க்கை ஒரு வட்டமுன்னு சொன்னா நம்பனும்!
by பிரசன்னா Today at 3:09 pm
» வணக்கம் தோழர் தோழிகளே... நான் இங்கே ஈகரையில் உங்களோடு பயணிக்க வந்துள்ளேன்
by பிரசன்னா Today at 3:07 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by வை.பாலாஜி Today at 2:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by esakimuthu Today at 1:58 pm
» அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !
by ராஜா Today at 1:56 pm
» மூங்கில் மூலம் செல்போன் தயாரித்த மாணவர்
by முஹைதீன் Today at 1:39 pm
» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by bagavathi Today at 1:19 pm
» தமிழ் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டார் " திரு. எம்.கே . தியாகராஜா பாகவதர் "
by ந.கார்த்தி Today at 1:05 pm
» அம்மா அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த அலிபாபாவும் 28 திருடர்களும்!
by பிளேடு பக்கிரி Today at 12:44 pm
» 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்
by இளமாறன் Today at 12:43 pm
» டேபிள் டெனிஸில் கலக்கும் 18 மாதக் குழந்தை!!!!!
by priyean Today at 12:33 pm
» கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்
by bagavathi Today at 12:18 pm
» கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
by வை.பாலாஜி Today at 12:16 pm
» கிரிகாசனின் கவிதை தொகுப்புகள் - ஈகரை நுலகம்
by இளமாறன் Today at 12:14 pm
» சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: 3 பேரும் ராஜினாமா
by bagavathi Today at 12:08 pm
» பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
by இளமாறன் Today at 12:02 pm
» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?
by Raksha Today at 11:30 am
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - ஜூ.வி. 12-02-12, வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by புரட்சி Today at 11:22 am
» இந்திய வல்லரசானது
by செல்ல கணேஷ் Today at 11:11 am
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by வை.பாலாஜி Today at 10:53 am
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by செல்ல கணேஷ் Today at 10:48 am
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by பிளேடு பக்கிரி Today at 10:38 am
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by செல்ல கணேஷ் Today at 10:20 am
» இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
by வின்சீலன் Today at 10:14 am
» கண்ணீரில் பூத்த காதல் ................
by pooven Today at 10:02 am
» முடிச்சவிழ்க்கி!!!
by செல்ல கணேஷ் Today at 10:00 am
» முதலிடம்...!
by ஹிஷாலீ Today at 9:58 am
» வாழ்க்கை...!
by ஹிஷாலீ Today at 9:55 am
» கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
by சாந்தன் Today at 8:19 am
» என் படைப்பாளியின் படைப்பு ,கண்டத்தில் சில காணுங்கள் வர .........
by கோவிந்தராஜ் Today at 7:50 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம்
Page 1 of 1 • Share •
மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம்
இந்திய விவசாயத்தையே அமெரிக்காவிடம் அடகு வைத்துவிட்டார் மன்மோகன், மான்சாட்டோ நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் நுழைந்து அது தந்த பருத்தி விதைகளால் எத்தனை விவசாயிகள் தூக்கில் தொங்கினர் என்பதை நாடறியும் தற்போது விதைசட்டத்தை மீண்டும் கொண்டு வந்து நமக்கெல்லாம் ஆப்பு அடித்துவிட்டார் நம் மேதகு பிரதமர்.
'உயிரித் தொழில்நுட்ப ஒழுங்குமுறைச் சட்டம்' (Bio-technology regulatory act of India) என்ற சட்டத்தை நிறைவேற்ற மந்திரி சபையில் ஒப்புதல் பெற்றுள்ளார் நம் பிரதமர். ஏற்கனவே இலவசங்களை அள்ளிதந்தும், அதனால் ஏற்பட்ட கடன்சுமைக்கு ஆளான இந்தியா, இந்த சட்டத்தின் மூலம் போராடக்கூடிய உரிமையையும் நம்மிடம் இருந்து பறிக்கிறது. விவசாய நிலங்கள் எல்லாம் கட்டுமானத்திற்கு விற்ற விவசாயிகள், இப்போது நகரங்களில் டீ ஆத்திகொண்டிருகிறார்கள். இந்த சட்டம் மூலம் இனி நம் சொந்த விதைகளைகூட பயன்படுத்த முடியாது.
கர்நாடகாவில் பாலேக்கரின் தனிப்பட்ட முயற்சியால் கிட்டத்தட்ட பாதி கர்நாடக விவசாயிகள் இயற்க்கை விவசாயத்திற்கு மாறிவிட்டனர், அங்கெல்லாம் ஜீரோ பட்ஜெட் முறையில் விவசாயம் மிகுந்த லாபத்தை ஈட்டித்தர ஆரம்பித்து இருக்கிற வேளையில் இந்த கருப்பு சட்டம் அவர்களை முடக்கிவிடும், தமிழகத்திலும் நாம்மாழ்வார் அவர்களின் தனிப்பட்ட தொண்டால் கால்வாசி விவசாயிகள் இயற்க்கை விவசாயத்திற்கு மாறி இப்போதுதான் விவசாயத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பிக்கின்றனர்.
இயற்க்கை விவசாயத்தை மேம்படுத்தி இந்தியாவை உலகிற்கே முன்னுதாரணம் ஆக்கி காட்டுவதை விட்டுவிட்டு இப்படி அடிமை வேலை பார்க்கும் மன்மோகனும், சோனியாவும் முதலில் மான்சோட்டா மூலம் விளைந்தவற்றை சாப்பிட்டு காட்டட்டும், அதன்பிறகு எல்லோருக்கும் பரிந்துரைக்கலாம்.
ஏற்கனவே பாரம்பரிய உணவுகளை பயன்படுத்திவந்த நமக்கு பசுமைபுரட்சியால் வந்த நெல்மணியால் அறுபது சதவீத மக்கள் சர்க்கரை வியாதியால் அவதிபடுகிறோம். அப்போது இந்தியாவின் பட்டினியை போக்கிவிட்டோம் என முரசுகொட்டியவர்கள் ஆட்சியில்தான், 170 மாவட்டங்களின் ஆட்சி நக்சல்களின் பிடியில் இருக்கிறது.
காசு வாங்கிட்டு ஒட்டு போடுறமே, பிறகு அவன் எப்பிடி நம்மை வழிநடத்துவான் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத மக்கள் இப்படிதான் நோய் பிடித்த உணவை சாப்பிட்டு சாகவேண்டும், மன்மோகன் அமெரிக்காவிலும், சோனியா இத்தாலியிலும் சென்று வாழ்வார்கள், நாமெல்லாம் எங்கே போக...
மின்சாரத்தை தனியாருக்கு தாரைவார்த்துவிட்டு நாடெங்கும் மின்வெட்டை அமல்படுத்தும் இந்த அவலத்தை எப்போது நாம் பொறுத்துக்கொள்ள ஆரம்பித்தோமோ அப்போதே அவர்களின் கொட்டம் ஆரம்பித்துவிட்டது.
ஆட்சியாளர்கள் ஒரு வகையில் மக்களை பிரதிபலிப்பவர்கள், இங்கு மக்கள் சுயநலம் கூடிவிட்டதால் ஆள்பவர்களும் அப்படிதான் இருப்பார்கள். நாற்பது வருசத்துக்கு முன்னாடி எம்.ஆர்.ராதா சொல்லியிருப்பார் "என்னடா மனுசங்க நீங்க, கால்ல போடுற செருப்பை ஏசில வச்சு விக்கிறீங்க, சாப்புடுற உணவை ரோட்டுல போட்டு விக்குறீங்க" என்றார். இன்னமும் நிலைமை மாறவில்லை. கூடித்தான் போயிருக்கு.
-ttp://krpsenthil.blogspot.com

maniajith.blogspot.com
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum