ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» வாழ்க்கை ஒரு வட்டமுன்னு சொன்னா நம்பனும்!
by பிரசன்னா Today at 3:09 pm

» உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?
by மகா பிரபு Today at 3:08 pm

» வணக்கம் தோழர் தோழிகளே... நான் இங்கே ஈகரையில் உங்களோடு பயணிக்க வந்துள்ளேன்
by பிரசன்னா Today at 3:07 pm

» ரசிக்க சில படங்கள்
by பிரசன்னா Today at 3:06 pm

» பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
by உமா Today at 2:48 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by வை.பாலாஜி Today at 2:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by esakimuthu Today at 1:58 pm

» கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?
by முஹைதீன் Today at 1:57 pm

» அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !
by ராஜா Today at 1:56 pm

» வேலைக்கு போறீங்களா? குழந்தைகளையும் கவனிங்க !
by முஹைதீன் Today at 1:47 pm

» ஈகரை பெயர் பட்டைகள் (eegarai logos)
by முஹைதீன் Today at 1:42 pm

» மூங்கில் மூலம் செல்போன் தயாரித்த மாணவர்
by முஹைதீன் Today at 1:39 pm

» இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு
by முஹைதீன் Today at 1:37 pm

» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by bagavathi Today at 1:19 pm

» தமிழ் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டார் " திரு. எம்.கே . தியாகராஜா பாகவதர் "
by ந.கார்த்தி Today at 1:05 pm

» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து ஈகரை உறுப்பினர்களை வாழ்த்தலாம் வாங்க -கோவி900
by ந.கார்த்தி Today at 12:59 pm

» அம்மா அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த அலிபாபாவும் 28 திருடர்களும்!
by பிளேடு பக்கிரி Today at 12:44 pm

» 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்
by இளமாறன் Today at 12:43 pm

» டேபிள் டெனிஸில் கலக்கும் 18 மாதக் குழந்தை!!!!!
by priyean Today at 12:33 pm

» கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்
by bagavathi Today at 12:18 pm

» கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
by வை.பாலாஜி Today at 12:16 pm

» கிரிகாசனின் கவிதை தொகுப்புகள் - ஈகரை நுலகம்
by இளமாறன் Today at 12:14 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by இளமாறன் Today at 12:08 pm

» சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: 3 பேரும் ராஜினாமா
by bagavathi Today at 12:08 pm

» பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
by இளமாறன் Today at 12:02 pm

» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?
by Raksha Today at 11:30 am

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - ஜூ.வி. 12-02-12, வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by புரட்சி Today at 11:22 am

» இந்திய வல்லரசானது
by செல்ல கணேஷ் Today at 11:11 am

» நாட்டுப் புற பாடல் - 1
by பிளேடு பக்கிரி Today at 11:06 am

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by வை.பாலாஜி Today at 10:53 am

» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by செல்ல கணேஷ் Today at 10:48 am

» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by பிளேடு பக்கிரி Today at 10:38 am

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by செல்ல கணேஷ் Today at 10:20 am

» இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
by வின்சீலன் Today at 10:14 am

» கண்ணீரில் பூத்த காதல் ................
by pooven Today at 10:02 am

» முடிச்சவிழ்க்கி!!!
by செல்ல கணேஷ் Today at 10:00 am

» முதலிடம்...!
by ஹிஷாலீ Today at 9:58 am

» வாழ்க்கை...!
by ஹிஷாலீ Today at 9:55 am

» கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
by சாந்தன் Today at 8:19 am

» என் படைப்பாளியின் படைப்பு ,கண்டத்தில் சில காணுங்கள் வர .........
by கோவிந்தராஜ் Today at 7:50 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




அவள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

அவள்

Post by மிதிலா on Thu Jul 29, 2010 11:09 am

அவள்
என்னை தட்டி பார்த்து சிரித்தாள் - பத்து மாத குழந்தையான அவள்

தன் ஆடையைக் காட்டி "அழகா இருக்கா" என்றாள் - 5 வயதான போது

தாயின் புடவையை சுற்றி கொண்டு நின்றாள் - பத்து வயதான போது

தன் பருவை காட்டி வருந்தினாள் - பதினைந்து வயதில்

"நான் அழகா இல்லையோ" என்றாள் - பதினெட்டு வயதில்

"நான் அழகா இருக்கிறேனோ" என்றாள் - காதல் வந்த பின்

என்னை பார்த்து மௌனமாய் சிரித்தால் - திருமண நாளில்

தன் வயிற்றை தினம் தினம் அளவெடுத்து காட்டினாள் - கருவுற்ற போது

தன் தலையைக் காட்டி "நரைத்து விட்டதோ" என்றால் - 60 வயதில்

போகும் போது மட்டும் ஏனோ சொல்லிக்கொள்ளவில்லை

இப்படிக்கு
அவளை பிரதிபலித்த கண்ணாடி

மிதிலா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 94
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 22/07/2010
மதிப்பீடு: 3

Back to top Go down

Re: அவள்

Post by balakarthik on Thu Jul 29, 2010 11:15 am

ரொம்ப ரொம்ப அழகான கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



''தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?''

balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12589
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 437

http://www.eegarai.net

Back to top Go down

Re: அவள்

Post by சபீர் on Thu Jul 29, 2010 11:36 am

மிகவும் நன்றானதொரு உண்மைவரிக்கவிதை.

சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: அவள்

Post by செந்தில் on Thu Jul 29, 2010 11:43 am

மிகவும் அருமை வாழ்த்துக்கள்

செந்தில்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 5068
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 45

Back to top Go down

Re: அவள்

Post by உதயசுதா on Thu Jul 29, 2010 11:50 am

என்ன ஒரு அழகான ஆனா உண்மையான வரிகள்
வாழ்த்துகள் மிதிலா



உதயசுதா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 10368
வசிப்பிடம்: DUBAI
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 740

Back to top Go down

Re: அவள்

Post by gunashan on Thu Jul 29, 2010 11:52 am

கவித.....கவித......
ரொம்ப நன்னா இருக்குங்கோ....
உங்க கவித மிதி...லா.... சேர்ந்திசை ராஜா & பாலாஜி

gunashan
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: அவள்

Post by திவா on Thu Jul 29, 2010 12:00 pm

gunashan wrote:கவித.....கவித......
ரொம்ப நன்னா இருக்குங்கோ....
உங்க கவித மிதி...லா.... சேர்ந்திசை ராஜா & பாலாஜி
சியர்ஸ் சியர்ஸ்

திவா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2644
வசிப்பிடம்: russia
சேர்ந்தது: 17/05/2009
மதிப்பீடு: 19

Back to top Go down

Re: அவள்

Post by V.Annasamy on Thu Jul 29, 2010 12:03 pm

மிதிலா, உங்கள் நல்ல கவிதைக்குப்
பதிலாய் எங்கள் பாராட்டும், நல்வாழ்த்தும்

V.Annasamy
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18

Back to top Go down

Re: அவள்

Post by varunkln on Thu Jul 29, 2010 1:11 pm


varunkln
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 12
வசிப்பிடம்: bengaluru
சேர்ந்தது: 28/07/2010
மதிப்பீடு: 0

http://realhero123.blogspot.com/

Back to top Go down

Re: அவள்

Post by பிளேடு பக்கிரி on Thu Jul 29, 2010 1:13 pm





பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12420
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 339

Back to top Go down

Re: அவள்

Post by உமா on Thu Jul 29, 2010 1:24 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

அருமையான உண்மையான வரிகள்...

உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 12006
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2230

Back to top Go down

Re: அவள்

Post by mini on Thu Jul 29, 2010 1:30 pm

Uma Thyagajan wrote:

அருமையான உண்மையான வரிகள்...




mini
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3292
வசிப்பிடம்: அன்பு உள்ளங்களில்
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 39

Back to top Go down

Re: அவள்

Post by மிதிலா on Thu Jul 29, 2010 2:31 pm

Anaivarukum nandri

மிதிலா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 94
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 22/07/2010
மதிப்பீடு: 3

Back to top Go down

Re: அவள்

Post by சிவா on Thu Jul 29, 2010 2:38 pm

ஒரு பெண்ணின் வாழ்க்கையை முகம் பார்க்கும் கண்ணாடி உருவில் பத்தே வரிகளில் எழுதி முடித்து விட்டீர்கள்!




பதிவுகள்: 717196 | உறுப்பினர்கள்: 14722 | தலைப்புகள்: 76977 | புதிய உறுப்பினர்: Raksha

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 54593
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 2297

http://www.sivastar.net

Back to top Go down

Re: அவள்

Post by Jotheshree on Thu Jul 29, 2010 4:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Jotheshree
தளபதி
தளபதி

பதிவுகள்: 1167
வசிப்பிடம்: Anthiyur
சேர்ந்தது: 14/03/2010
மதிப்பீடு: 9

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum