|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» மர்ம மரம்by யினியவன் Today at 12:56 am
» அம்மாடியோவ்...........எவ்ளோ பெரிய வாழை
by யினியவன் Today at 12:52 am
» வணக்கம்!
by யினியவன் Today at 12:46 am
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by யினியவன் Today at 12:43 am
» நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு!
by சாமி Today at 12:32 am
» சிரிக்காமல் விடமாட்டேன் - நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு
by சார்லஸ் mc Today at 12:15 am
» பாிசுத்த வேதாகமம் - ஓா் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 12:04 am
» திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:02 am
» தைராய்டு
by Aathira Yesterday at 11:27 pm
» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by Aathira Yesterday at 11:25 pm
» ஒரு அரிய தமிழ் கல்வெட்டு - சீனாவில் இருந்து !
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:22 pm
» நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:18 pm
» சதாம் உசேனை விட மோசமாக நடந்த சங்கர் பிதரிக்கு டி.ஜி.பி., பதவி வழங்கியது சரியல்ல: ஐகோர்ட்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:15 pm
» தலையாலங்கானத்துப் பெரும் போர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:03 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:51 pm
» தென்னாடுடைய சிவனே போற்றி!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:46 pm
» அமெரிக்காவில் சலவை இயந்திரத்தில் குழந்தையை வைத்து வேடிக்கை பார்த்த தம்பதியர்,
by ரா.ரா3275 Yesterday at 10:18 pm
» மும்பையில் போதை விருந்து: ஐ.பி.எல். வீரர்கள் ராகுல்சர்மா, பர்னல் கைது
by ரா.ரா3275 Yesterday at 10:12 pm
» Spain நாட்டு Gibraltar's Airport அரிய புகைப்படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:11 pm
» ஹைக்கூ என்னும் ஆயுதம்
by ரா.ரா3275 Yesterday at 10:10 pm
» அரிய புகைப்படக் காட்சிகள்
by ரா.ரா3275 Yesterday at 10:08 pm
» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
by ரா.ரா3275 Yesterday at 10:05 pm
» இரண்டாம் உலகப்போர் பீரங்கி
by ரா.ரா3275 Yesterday at 9:58 pm
» பிரம்மிப்பூட்டும் 700 வருட பழமையான குகை வீடுகள்
by முரளிராஜா Yesterday at 9:56 pm
» கல்லீரல் பாதிப்பு தீர சிறந்த மருத்துவமணை
by baskars11 Yesterday at 9:55 pm
» காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி?
by ரா.ரா3275 Yesterday at 9:49 pm
» வாழ்க தமிழ்
by ரா.ரா3275 Yesterday at 9:47 pm
» யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்?
by ரா.ரா3275 Yesterday at 9:46 pm
» என்னை தின்னும் உலகம்....
by ரா.ரா3275 Yesterday at 9:42 pm
» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Yesterday at 9:32 pm
» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Yesterday at 9:25 pm
» Pearl துறைமுகம் அழிக்கப் பட்ட காட்சிகள் ( 7 DEC 1941 )
by முரளிராஜா Yesterday at 8:52 pm
» மோட்சம் கொடு!
by பார்த்திபன் Yesterday at 8:43 pm
» பிரபலமானவர்களின் இளமைக்காலம் 2
by கேசவன் Yesterday at 8:35 pm
» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by balakarthik Yesterday at 8:25 pm
» சில புகைப்படங்கள்
by கேசவன் Yesterday at 8:05 pm
» மீண்டும் 60 அணு உலைகள்...
by SajeevJino Yesterday at 7:55 pm
» அறிந்ததும் அறியாததும்!!!
by கேசவன் Yesterday at 7:53 pm
» 1969 இல் ஆம்ஸ்ரோங் நிலவில் கால்பதித்த வீடியோ....
by கேசவன் Yesterday at 7:50 pm
» Phone WLAN Connection உதவி
by SajeevJino Yesterday at 7:47 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கலங்காதே கணவனே…
Page 1 of 1 • Share •
கலங்காதே கணவனே…
மனைவி வரையும் மடல்.
| கலங்காதே கணவனே… |
| அன்பின் |
| அர்த்தம் சொன்னாய் |
| ஆயுதம் இன்றி எனை வென்றாய் |
| தீராத காதல் சொன்னாய் |
| தினமும் |
| தித்திக்க செய்தாய் |
| இதயத்தை இடம் மாற்றினாய் |
| இரவுகளை |
| இனிதாக்கினாய் |
| உறங்கும் எனை எழுப்பினாய் |
| உள்ளத்தின் உணர்வை உளறினாய் |
| செல்லமாய் |
| செல்லம் என்றாய் |
| சென்று வருவேன் காத்திரு என்றாய் |
| பிரிவின் துயரை |
| புரியவைத்தாய் |
| பிரிந்தே சேர்வோம் என்றாய் |
| கண்ணீரே வேண்டாம் |
| கலங்காதே |
| என்றாய் |
| கண்ணீரை நீ சுமந்து |
| கண்களால் விடை பெற்றாய் |
| தொலைவில் |
| இருந்தும் |
| தொலைபேசியில் அழைக்கிறாய் |
| தொலைந்த இதயத்தை |
| தொட்டுச் |
| செல்கிறாய் |
| தொடர்கிறது நம் காதல் |
| காலங்கள் சென்றாலும் |
| காத்திருப்பேன் என் |
| கணவனே. |
| கலங்காதே…………….! |
Guest- Guest

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12844
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 375
Re: கலங்காதே கணவனே…
தனிமையில் தவிக்கும் பெண்ணின் மனக் குமுறலில் வரிகள் அருமை!
உங்களின் பெயர் என்ன நண்பா?
உங்களின் பெயர் என்ன நண்பா?

பதிவுகள்: 789529 | உறுப்பினர்கள்: 15358 | தலைப்புகள்: 81891 | புதிய உறுப்பினர்: sathiya0606
Contact Administrator
Re: கலங்காதே கணவனே…
uthuman wrote:தலைமை நடதுனருக்கு......, எனது பெயர் உதுமான்
வணக்கம் உதுமான்! உங்களின் கவிதை வரிகளிளைப் படிப்பவர்கள் அனைவரின் இதயத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை! அவ்வளவு உண்மையான வரிகள்! மற்றவர்களின் மனதில் புதைந்துள்ள ஏக்கத்தை நீங்கள் அழகாக வரிகளாக வெளிப்படுத்தியுளீர்கள்!

பதிவுகள்: 789529 | உறுப்பினர்கள்: 15358 | தலைப்புகள்: 81891 | புதிய உறுப்பினர்: sathiya0606
Contact Administrator
Re: கலங்காதே கணவனே…
மிகவும் இனிமையான உருக்கமான வரிகள் அன்பு வாழ்த்துக்கள்.

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: கலங்காதே கணவனே…
அத்தனையும் முத்தான வரிகள் ஏக்கங்கள் நிறைந்தது
எம் அனைவரது தவிப்பின் பிரதிபலிப்பு
தொடருங்கள் உங்கள் படைப்புகளை பாராட்டுகள் தோழா உதுமான்
எம் அனைவரது தவிப்பின் பிரதிபலிப்பு
தொடருங்கள் உங்கள் படைப்புகளை பாராட்டுகள் தோழா உதுமான்

நேசமுடன் ஹாசிம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









