|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» மர்ம மரம்by யினியவன் Today at 12:56 am
» அம்மாடியோவ்...........எவ்ளோ பெரிய வாழை
by யினியவன் Today at 12:52 am
» வணக்கம்!
by யினியவன் Today at 12:46 am
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by யினியவன் Today at 12:43 am
» நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு!
by சாமி Today at 12:32 am
» சிரிக்காமல் விடமாட்டேன் - நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு
by சார்லஸ் mc Today at 12:15 am
» பாிசுத்த வேதாகமம் - ஓா் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 12:04 am
» திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:02 am
» தைராய்டு
by Aathira Yesterday at 11:27 pm
» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by Aathira Yesterday at 11:25 pm
» ஒரு அரிய தமிழ் கல்வெட்டு - சீனாவில் இருந்து !
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:22 pm
» நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:18 pm
» சதாம் உசேனை விட மோசமாக நடந்த சங்கர் பிதரிக்கு டி.ஜி.பி., பதவி வழங்கியது சரியல்ல: ஐகோர்ட்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:15 pm
» தலையாலங்கானத்துப் பெரும் போர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:03 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:51 pm
» தென்னாடுடைய சிவனே போற்றி!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:46 pm
» அமெரிக்காவில் சலவை இயந்திரத்தில் குழந்தையை வைத்து வேடிக்கை பார்த்த தம்பதியர்,
by ரா.ரா3275 Yesterday at 10:18 pm
» மும்பையில் போதை விருந்து: ஐ.பி.எல். வீரர்கள் ராகுல்சர்மா, பர்னல் கைது
by ரா.ரா3275 Yesterday at 10:12 pm
» Spain நாட்டு Gibraltar's Airport அரிய புகைப்படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:11 pm
» ஹைக்கூ என்னும் ஆயுதம்
by ரா.ரா3275 Yesterday at 10:10 pm
» அரிய புகைப்படக் காட்சிகள்
by ரா.ரா3275 Yesterday at 10:08 pm
» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
by ரா.ரா3275 Yesterday at 10:05 pm
» இரண்டாம் உலகப்போர் பீரங்கி
by ரா.ரா3275 Yesterday at 9:58 pm
» பிரம்மிப்பூட்டும் 700 வருட பழமையான குகை வீடுகள்
by முரளிராஜா Yesterday at 9:56 pm
» கல்லீரல் பாதிப்பு தீர சிறந்த மருத்துவமணை
by baskars11 Yesterday at 9:55 pm
» காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி?
by ரா.ரா3275 Yesterday at 9:49 pm
» வாழ்க தமிழ்
by ரா.ரா3275 Yesterday at 9:47 pm
» யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்?
by ரா.ரா3275 Yesterday at 9:46 pm
» என்னை தின்னும் உலகம்....
by ரா.ரா3275 Yesterday at 9:42 pm
» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Yesterday at 9:32 pm
» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Yesterday at 9:25 pm
» Pearl துறைமுகம் அழிக்கப் பட்ட காட்சிகள் ( 7 DEC 1941 )
by முரளிராஜா Yesterday at 8:52 pm
» மோட்சம் கொடு!
by பார்த்திபன் Yesterday at 8:43 pm
» பிரபலமானவர்களின் இளமைக்காலம் 2
by கேசவன் Yesterday at 8:35 pm
» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by balakarthik Yesterday at 8:25 pm
» சில புகைப்படங்கள்
by கேசவன் Yesterday at 8:05 pm
» மீண்டும் 60 அணு உலைகள்...
by SajeevJino Yesterday at 7:55 pm
» அறிந்ததும் அறியாததும்!!!
by கேசவன் Yesterday at 7:53 pm
» 1969 இல் ஆம்ஸ்ரோங் நிலவில் கால்பதித்த வீடியோ....
by கேசவன் Yesterday at 7:50 pm
» Phone WLAN Connection உதவி
by SajeevJino Yesterday at 7:47 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
போலி வாழ்க்கை...
Page 1 of 6 • Share •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6 
போலி வாழ்க்கை...
போலி வாழ்க்கை...
சோர்ந்து சோபாவில்
பல மனிதர்கள்....
வேலை களைப்பல்ல!
தன் வீட்டை விட
அவன் வீடு பெரியது!
தனக்கு கிடைக்கும் முன்னே!
அவனுக்கு ப்ரோமோஷன்!
தன் மகனை விட
அவன் மகனுக்கு சம்பளம் அதிகம்!
தன் மகளை விட
அவன் மகளுக்கு பெரிய
இடத்து மாப்பிள்ளை...!
எவ்வளவு கிடைத்தாலும் போதவில்லை
என்று...!
அவனை விட முன்னேற!
தன்னுள் இன்பம் தொலைத்து....
பணத்திலும், போலி கௌரவத்திலும்
இன்பம் தேடிகொண்டிருகிறார்கள்...
Last edited by Jotheshree on Sat Jul 31, 2010 10:23 am; edited 1 time in total

Jotheshree- தளபதி

- பதிவுகள்: 1171
வசிப்பிடம்: Anthiyur
சேர்ந்தது: 14/03/2010
மதிப்பீடு: 9
Re: போலி வாழ்க்கை...
ஜோதி நல்ல கருத்துள்ள கவிதை வரிகள் , உண்மை வரிகள் ஆனாலும் இந்த பொறாமை போல ஒரு கொடிய நோய் உலகில் எதுவுமே இல்லை

கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: போலி வாழ்க்கை...
நன்றி பாலா!

Jotheshree- தளபதி

- பதிவுகள்: 1171
வசிப்பிடம்: Anthiyur
சேர்ந்தது: 14/03/2010
மதிப்பீடு: 9
Re: போலி வாழ்க்கை...
balakarthik wrote:ஜோதி நல்ல கருத்துள்ள கவிதை வரிகள் , உண்மை வரிகள் ஆனாலும் இந்த பொறாமை போல ஒரு கொடிய நோய் உலகில் எதுவுமே இல்லை![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அருமை...



உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: போலி வாழ்க்கை...
Uma Thyagajan wrote:balakarthik wrote:ஜோதி நல்ல கருத்துள்ள கவிதை வரிகள் , உண்மை வரிகள் ஆனாலும் இந்த பொறாமை போல ஒரு கொடிய நோய் உலகில் எதுவுமே இல்லை![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அருமை...
![]()
![]()
![]()
![]()
நன்றி உமா!

Jotheshree- தளபதி

- பதிவுகள்: 1171
வசிப்பிடம்: Anthiyur
சேர்ந்தது: 14/03/2010
மதிப்பீடு: 9
Re: போலி வாழ்க்கை...
இன்றைய மனிதனின் உண்மை உள்ளத்தை வெளியிட்டுள்ளீர்கள்!

பதிவுகள்: 789529 | உறுப்பினர்கள்: 15358 | தலைப்புகள்: 81891 | புதிய உறுப்பினர்: sathiya0606
Contact Administrator
Re: போலி வாழ்க்கை...
சிவா wrote:இன்றைய மனிதனின் உண்மை உள்ளத்தை வெளியிட்டுள்ளீர்கள்!
நன்றி சிவா அண்ணா!

Jotheshree- தளபதி

- பதிவுகள்: 1171
வசிப்பிடம்: Anthiyur
சேர்ந்தது: 14/03/2010
மதிப்பீடு: 9
Re: போலி வாழ்க்கை...
ஹாசிம் wrote:அருமையான வெளிப்பாடு
நன்றி ஹாசிம் அண்ணா!

Jotheshree- தளபதி

- பதிவுகள்: 1171
வசிப்பிடம்: Anthiyur
சேர்ந்தது: 14/03/2010
மதிப்பீடு: 9
Re: போலி வாழ்க்கை...
balakarthik wrote:ஜோதி நல்ல கருத்துள்ள கவிதை வரிகள் , உண்மை வரிகள் ஆனாலும் இந்த பொறாமை போல ஒரு கொடிய நோய் உலகில் எதுவுமே இல்லை![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
இந்நோய்யாலையே நிம்மதியின்றி காலத்தை ஓட்டுபவர்கள் அதிகம்

Jotheshree- தளபதி

- பதிவுகள்: 1171
வசிப்பிடம்: Anthiyur
சேர்ந்தது: 14/03/2010
மதிப்பீடு: 9
Re: போலி வாழ்க்கை...
கவித ,,பிரமாதம்

ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556
Re: போலி வாழ்க்கை...
ரபீக் wrote:கவித ,,பிரமாதம்
நன்றி ரபீக் அண்ணா

Jotheshree- தளபதி

- பதிவுகள்: 1171
வசிப்பிடம்: Anthiyur
சேர்ந்தது: 14/03/2010
மதிப்பீடு: 9
Re: போலி வாழ்க்கை...
Jotheshree wrote:ரபீக் wrote:கவித ,,பிரமாதம்
நன்றி ரபீக் அண்ணா
என்னோட கடமையைத்தான் செய்தேன் பாப்பா ,இதுக்கு எதுக்கு நன்றி ?

ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556
Re: போலி வாழ்க்கை...
ரபீக் wrote:Jotheshree wrote:ரபீக் wrote:கவித ,,பிரமாதம்
நன்றி ரபீக் அண்ணா
என்னோட கடமையைத்தான் செய்தேன் பாப்பா ,இதுக்கு எதுக்கு நன்றி ?
என்ன உங்க கடமை

Jotheshree- தளபதி

- பதிவுகள்: 1171
வசிப்பிடம்: Anthiyur
சேர்ந்தது: 14/03/2010
மதிப்பீடு: 9
Re: போலி வாழ்க்கை...
ரபீக் wrote:Jotheshree wrote:ரபீக் wrote:கவித ,,பிரமாதம்
நன்றி ரபீக் அண்ணா
என்னோட கடமையைத்தான் செய்தேன் பாப்பா ,இதுக்கு எதுக்கு நன்றி ?
கவிதை அருமை ஜோ............த்.தீ
ரபீக் எதோ கடன் கேட்க ஐஸ் வைகிராங்கனு நினைக்கிறேன்


பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12844
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 375
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6 
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










