ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» ரசிக்க சில புகைப்படங்கள்
by சார்லஸ் mc Today at 8:54 pm

» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by பிஜிராமன் Today at 8:30 pm

» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 8:25 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by பிஜிராமன் Today at 8:21 pm

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சார்லஸ் mc Today at 8:20 pm

» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by சார்லஸ் mc Today at 8:15 pm

» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 8:03 pm

» தினம் ஒரு website
by தம்பி வெங்கி Today at 7:53 pm

» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm

» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by பிளேடு பக்கிரி Today at 7:42 pm

» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm

» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm

» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm

» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm

» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm

» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm

» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm

» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm

» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm

» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm

» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 6:07 pm

» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm

» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm

» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm

» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm

» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm

» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm

» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm

» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm

» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm

» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm

» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm

» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 4:22 pm

» முதலிடம்...!
by பிஜிராமன் Today at 4:19 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

போலி வாழ்க்கை...

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

போலி வாழ்க்கை...

Post by Jotheshree on Thu Jul 29, 2010 2:59 pm

First topic message reminder :

போலி வாழ்க்கை...

சோர்ந்து சோபாவில்
பல மனிதர்கள்....
வேலை களைப்பல்ல!

தன் வீட்டை விட
அவன் வீடு பெரியது!

தனக்கு கிடைக்கும் முன்னே!
அவனுக்கு ப்ரோமோஷன்!

தன் மகனை விட
அவன் மகனுக்கு சம்பளம் அதிகம்!

தன் மகளை விட
அவன் மகளுக்கு பெரிய
இடத்து மாப்பிள்ளை...!

எவ்வளவு கிடைத்தாலும் போதவில்லை
என்று...!

அவனை விட முன்னேற!
தன்னுள் இன்பம் தொலைத்து....

பணத்திலும், போலி கௌரவத்திலும்
இன்பம் தேடிகொண்டிருகிறார்கள்...

Last edited by Jotheshree on Sat Jul 31, 2010 10:23 am; edited 1 time in total

Jotheshree
தளபதி
தளபதி

பதிவுகள்: 1167
வசிப்பிடம்: Anthiyur
சேர்ந்தது: 14/03/2010
மதிப்பீடு: 9

Back to top Go down

Re: போலி வாழ்க்கை...

Post by ரபீக் on Thu Jul 29, 2010 6:29 pm

கவித ,,பிரமாதம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15119
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: போலி வாழ்க்கை...

Post by Jotheshree on Thu Jul 29, 2010 6:32 pm

ரபீக் wrote:கவித ,,பிரமாதம்

நன்றி ரபீக் அண்ணா

Jotheshree
தளபதி
தளபதி

பதிவுகள்: 1167
வசிப்பிடம்: Anthiyur
சேர்ந்தது: 14/03/2010
மதிப்பீடு: 9

Back to top Go down

Re: போலி வாழ்க்கை...

Post by ரபீக் on Thu Jul 29, 2010 6:34 pm

Jotheshree wrote:
ரபீக் wrote:கவித ,,பிரமாதம்

நன்றி ரபீக் அண்ணா

என்னோட கடமையைத்தான் செய்தேன் பாப்பா ,இதுக்கு எதுக்கு நன்றி ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15119
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: போலி வாழ்க்கை...

Post by Jotheshree on Thu Jul 29, 2010 6:37 pm

ரபீக் wrote:
Jotheshree wrote:
ரபீக் wrote:கவித ,,பிரமாதம்

நன்றி ரபீக் அண்ணா

என்னோட கடமையைத்தான் செய்தேன் பாப்பா ,இதுக்கு எதுக்கு நன்றி ?

என்ன உங்க கடமை

Jotheshree
தளபதி
தளபதி

பதிவுகள்: 1167
வசிப்பிடம்: Anthiyur
சேர்ந்தது: 14/03/2010
மதிப்பீடு: 9

Back to top Go down

Re: போலி வாழ்க்கை...

Post by பிளேடு பக்கிரி on Thu Jul 29, 2010 6:38 pm

ரபீக் wrote:
Jotheshree wrote:
ரபீக் wrote:கவித ,,பிரமாதம்

நன்றி ரபீக் அண்ணா

என்னோட கடமையைத்தான் செய்தேன் பாப்பா ,இதுக்கு எதுக்கு நன்றி ?

கவிதை அருமை ஜோ............த்.தீ
ரபீக் எதோ கடன் கேட்க ஐஸ் வைகிராங்கனு நினைக்கிறேன்

பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12404
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 339

Back to top Go down

Re: போலி வாழ்க்கை...

Post by ரபீக் on Thu Jul 29, 2010 6:40 pm

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
Jotheshree wrote:
ரபீக் wrote:கவித ,,பிரமாதம்

நன்றி ரபீக் அண்ணா

என்னோட கடமையைத்தான் செய்தேன் பாப்பா ,இதுக்கு எதுக்கு நன்றி ?

கவிதை அருமை ஜோ............த்.தீ
ரபீக் எதோ கடன் கேட்க ஐஸ் வைகிராங்கனு நினைக்கிறேன்

ராஜ தந்திரங்களை கரைத்து குடித்து வைதுல்லாயாட

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15119
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: போலி வாழ்க்கை...

Post by Jotheshree on Thu Jul 29, 2010 6:40 pm

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
Jotheshree wrote:
ரபீக் wrote:கவித ,,பிரமாதம்

நன்றி ரபீக் அண்ணா

என்னோட கடமையைத்தான் செய்தேன் பாப்பா ,இதுக்கு எதுக்கு நன்றி ?

கவிதை அருமை ஜோ............த்.தீ
ரபீக் எதோ கடன் கேட்க ஐஸ் வைகிராங்கனு நினைக்கிறேன்

நன்றி பக்கிரி!

Jotheshree
தளபதி
தளபதி

பதிவுகள்: 1167
வசிப்பிடம்: Anthiyur
சேர்ந்தது: 14/03/2010
மதிப்பீடு: 9

Back to top Go down

Re: போலி வாழ்க்கை...

Post by சபீர் on Thu Jul 29, 2010 6:41 pm

balakarthik wrote:ஜோதி நல்ல கருத்துள்ள கவிதை வரிகள் , உண்மை வரிகள் ஆனாலும் இந்த பொறாமை போல ஒரு கொடிய நோய் உலகில் எதுவுமே இல்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: போலி வாழ்க்கை...

Post by ரபீக் on Thu Jul 29, 2010 6:42 pm

Jotheshree wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
Jotheshree wrote:
ரபீக் wrote:கவித ,,பிரமாதம்

நன்றி ரபீக் அண்ணா

என்னோட கடமையைத்தான் செய்தேன் பாப்பா ,இதுக்கு எதுக்கு நன்றி ?

கவிதை அருமை ஜோ............த்.தீ
ரபீக் எதோ கடன் கேட்க ஐஸ் வைகிராங்கனு நினைக்கிறேன்

நன்றி பக்கிரி!

பாப்பா ,,கடன் கேட்கிற பழக்கம் நம்ம பரம்பரைக்கே கிடையாது ,,பக்கிரிட்ட சொன்னா உடனே வரும் ,,என்ன புரியுதா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15119
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: போலி வாழ்க்கை...

Post by பிளேடு பக்கிரி on Thu Jul 29, 2010 6:43 pm

[quote="Jotheshree"][quote="பிளேடு பக்கிரி"]
ரபீக் wrote:
Jotheshree wrote:
ரபீக் wrote:கவித ,,பிரமாதம்

கவிதை அருமை ஜோ............த்.தீ
ரபீக் எதோ கடன் கேட்க ஐஸ் வைகிராங்கனு நினைக்கிறேன்

நன்றி பக்கிரி!

உன்னை பத்தி போட்டு கொடுக்கிறேன்.... நீ என்னடான்னா நன்றி சொல்ற?
உனக்கு ரொம்ப பெரிய மனசு .....

பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12404
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 339

Back to top Go down

Re: போலி வாழ்க்கை...

Post by பிளேடு பக்கிரி on Thu Jul 29, 2010 6:45 pm

ரபீக் wrote:
Jotheshree wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
Jotheshree wrote:
ரபீக் wrote:கவித ,,பிரமாதம்

நன்றி ரபீக் அண்ணா

என்னோட கடமையைத்தான் செய்தேன் பாப்பா ,இதுக்கு எதுக்கு நன்றி ?

கவிதை அருமை ஜோ............த்.தீ
ரபீக் எதோ கடன் கேட்க ஐஸ் வைகிராங்கனு நினைக்கிறேன்

நன்றி பக்கிரி!

பாப்பா ,,கடன் கேட்கிற பழக்கம் நம்ம பரம்பரைக்கே கிடையாது ,,பக்கிரிட்ட சொன்னா உடனே வரும் ,,என்ன புரியுதா

அந்தியூர் ல ஜோ வீட்டுக்கே நைட் போய் பிளேடு போட்டுட்டு...... காலைல ஜோ கிட்டயே கொடுத்திருவோம்

பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12404
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 339

Back to top Go down

Re: போலி வாழ்க்கை...

Post by ரபீக் on Thu Jul 29, 2010 6:46 pm

க க க போ

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15119
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: போலி வாழ்க்கை...

Post by Jotheshree on Thu Jul 29, 2010 6:47 pm

[quote="பிளேடு பக்கிரி"][quote="Jotheshree"]
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
Jotheshree wrote:
ரபீக் wrote:கவித ,,பிரமாதம்

கவிதை அருமை ஜோ............த்.தீ
ரபீக் எதோ கடன் கேட்க ஐஸ் வைகிராங்கனு நினைக்கிறேன்

நன்றி பக்கிரி!

உன்னை பத்தி போட்டு கொடுக்கிறேன்.... நீ என்னடான்னா நன்றி சொல்ற?
உனக்கு ரொம்ப பெரிய மனசு .....

நீங்க கடன் கேக்க போறாரு உஷாரா இருன்னு ஹெல்ப் தான் பன்னிருகீங்க

Jotheshree
தளபதி
தளபதி

பதிவுகள்: 1167
வசிப்பிடம்: Anthiyur
சேர்ந்தது: 14/03/2010
மதிப்பீடு: 9

Back to top Go down

Re: போலி வாழ்க்கை...

Post by பிளேடு பக்கிரி on Thu Jul 29, 2010 6:48 pm

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
Jotheshree wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
Jotheshree wrote:
ரபீக் wrote:கவித ,,பிரமாதம்

நன்றி ரபீக் அண்ணா

என்னோட கடமையைத்தான் செய்தேன் பாப்பா ,இதுக்கு எதுக்கு நன்றி ?

கவிதை அருமை ஜோ............த்.தீ
ரபீக் எதோ கடன் கேட்க ஐஸ் வைகிராங்கனு நினைக்கிறேன்

நன்றி பக்கிரி!

பாப்பா ,,கடன் கேட்கிற பழக்கம் நம்ம பரம்பரைக்கே கிடையாது ,,பக்கிரிட்ட சொன்னா உடனே வரும் ,,என்ன புரியுதா

அந்தியூர் ல ஜோ வீட்டுக்கே நைட் போய் பிளேடு போட்டுட்டு...... காலைல ஜோ கிட்டயே கொடுத்திருவோம்

க க க போ

எல்லாம் நீங்க கொடுத்த யானை பால் தான் மன்னா ........

பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12404
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 339

Back to top Go down

Re: போலி வாழ்க்கை...

Post by Jotheshree on Thu Jul 29, 2010 6:49 pm

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
Jotheshree wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
Jotheshree wrote:
ரபீக் wrote:கவித ,,பிரமாதம்

நன்றி ரபீக் அண்ணா

என்னோட கடமையைத்தான் செய்தேன் பாப்பா ,இதுக்கு எதுக்கு நன்றி ?

கவிதை அருமை ஜோ............த்.தீ
ரபீக் எதோ கடன் கேட்க ஐஸ் வைகிராங்கனு நினைக்கிறேன்

நன்றி பக்கிரி!

பாப்பா ,,கடன் கேட்கிற பழக்கம் நம்ம பரம்பரைக்கே கிடையாது ,,பக்கிரிட்ட சொன்னா உடனே வரும் ,,என்ன புரியுதா

அந்தியூர் ல ஜோ வீட்டுக்கே நைட் போய் பிளேடு போட்டுட்டு...... காலைல ஜோ கிட்டயே கொடுத்திருவோம்

க க க போ

ரெண்டு பேருக்கும் கலி சாப்டர அசை வந்துருச்சா

Jotheshree
தளபதி
தளபதி

பதிவுகள்: 1167
வசிப்பிடம்: Anthiyur
சேர்ந்தது: 14/03/2010
மதிப்பீடு: 9

Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum