ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ்
by இளமாறன் Today at 12:14 am

» 05.02.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் கோவிந்தராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by கபாலி Today at 12:09 am

» சரணாகதி - பொருள் தெரியுமா ?
by கோவிந்தராஜ் Yesterday at 11:52 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by Aathira Yesterday at 11:32 pm

» 4.2.012 அன்று பிறந்தநாள் காணும் கார்த்திக் எம்.ஆா் அவா்களை வாழ்த்துவோம்
by கார்த்திக்.எம்.ஆர் Yesterday at 11:00 pm

» hai ai am kundalakesi
by குண்டலகேசி Yesterday at 10:57 pm

» கின்னஸ் சாதனை புரிந்த உலகின் ராட்சத பைக்! படங்கள் இணைப்பு
by அல்கெனா ரிஷி Yesterday at 10:44 pm

» வணக்கம் நண்பர்களே.
by அல்கெனா ரிஷி Yesterday at 10:40 pm

» தன்னுடைய 2000 ஆம் பதிவைக் கடந்த ஐயா டாக்டர் சுந்தரராஜ் தயாளன் அவர்களை வாழ்த்தி வணங்குவோம் உறவுகளே!!!
by அல்கெனா ரிஷி Yesterday at 10:35 pm

» தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
by கபாலி Yesterday at 10:23 pm

» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
by மகா பிரபு Yesterday at 10:13 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by கே. பாலா Yesterday at 10:11 pm

» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்
by கோவிந்தராஜ் Yesterday at 10:07 pm

» தொடராத வீணை
by முபா Yesterday at 10:02 pm

» என்னையும் கூட்டிச்செல்லுங்கள்
by முபா Yesterday at 9:59 pm

» திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு
by இளமாறன் Yesterday at 9:24 pm

» ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு ?
by அருள் Yesterday at 9:21 pm

» மொள்ளமாரி பயலே!!!
by மகா பிரபு Yesterday at 9:18 pm

» பெண்கள் அதிகம் கவலைப்படும் வரி வரியாய் ஏற்பட்ட தழும்புகளை எப்படி போக்குவது ?
by அருள் Yesterday at 9:17 pm

» நிறம் !
by இளமாறன் Yesterday at 9:08 pm

» போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
by மகா பிரபு Yesterday at 9:02 pm

» மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
by இளமாறன் Yesterday at 8:56 pm

» கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்)
by kirikasan Yesterday at 8:22 pm

» மீலாடி நபி திருநாள் வாழ்த்துக்கள்
by மகா பிரபு Yesterday at 8:06 pm

» வேண்டுதல் :(
by கபாலி Yesterday at 7:40 pm

» மகிழம்பூ மனமெல்லாம்
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm

» காதலர் தினம்....!
by இளமாறன் Yesterday at 7:30 pm

» மௌனத்தால் வென்றுவிடு...!
by இளமாறன் Yesterday at 7:23 pm

» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by சதாசிவம் Yesterday at 6:59 pm

» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
by சதாசிவம் Yesterday at 6:25 pm

» நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்
by Aathira Yesterday at 5:55 pm

» நீ பாதி நான் பாதி...!
by அல்கெனா ரிஷி Yesterday at 5:39 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-41
by வை.பாலாஜி Yesterday at 5:22 pm

» Johnny Johnny - Gulf version
by kumaran.msk Yesterday at 5:14 pm

» சாப்பிட்டதும் "தம் " "டீ" -- ரொம்ப தப்புங்க
by ரேவதி Yesterday at 4:48 pm

» நெகிழ வைத்த நிஜங்கள்
by சிவா Yesterday at 4:36 pm

» நினைவுடன்!......
by சிவா Yesterday at 4:24 pm

» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by சிவா Yesterday at 3:55 pm

» 4000 பதிவுகள் + 500 மதிப்பீடுகள் கடந்த தம்பி கார்த்திக்கை வாழ்த்துவோம் உறவுகளே !!!
by ந.கார்த்தி Yesterday at 3:50 pm

» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம் ?
by சிவா Yesterday at 3:50 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




போலி வாழ்க்கை...

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

போலி வாழ்க்கை...

Post by Jotheshree on Thu Jul 29, 2010 2:59 pm

First topic message reminder :

போலி வாழ்க்கை...


சோர்ந்து சோபாவில்
பல மனிதர்கள்....
வேலை களைப்பல்ல!

தன் வீட்டை விட
அவன் வீடு பெரியது!

தனக்கு கிடைக்கும் முன்னே!
அவனுக்கு ப்ரோமோஷன்!

தன் மகனை விட
அவன் மகனுக்கு சம்பளம் அதிகம்!

தன் மகளை விட
அவன் மகளுக்கு பெரிய
இடத்து மாப்பிள்ளை...!

எவ்வளவு கிடைத்தாலும் போதவில்லை
என்று...!

அவனை விட முன்னேற!
தன்னுள் இன்பம் தொலைத்து....

பணத்திலும், போலி கௌரவத்திலும்
இன்பம் தேடிகொண்டிருகிறார்கள்...







Last edited by Jotheshree on Sat Jul 31, 2010 10:23 am; edited 1 time in total

Jotheshree
தளபதி
தளபதி

பதிவுகள்: 1167
வசிப்பிடம்: Anthiyur
சேர்ந்தது: 14/03/2010
மதிப்பீடு: 9

Back to top Go down


Re: போலி வாழ்க்கை...

Post by பிச்ச on Thu Jul 29, 2010 9:59 pm

gunashan wrote:
பிச்ச wrote:போச்சுடா!


போச்சுடாவா.... என்னலே மரியாத கொறையுது.........


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்

வந்தே மாதரம்!

தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலை பாயுதே

இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல் மெல்லிசை பாடுதே

தாயவள் போலொரு ஜீவனில்லை அவள் காலடிபோல் சொந்தம் வேறு இல்லை

தாய் மண்ணைப் போலொரு பூமியில்லை

பாரதம் எங்களின் சுவாசமே

தாய் மண்ணே வணக்கம்!

பிச்ச
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

Back to top Go down

Re: போலி வாழ்க்கை...

Post by gunashan on Thu Jul 29, 2010 10:04 pm

பிச்ச wrote:
gunashan wrote:
பிச்ச wrote:போச்சுடா!


போச்சுடாவா.... என்னலே மரியாத கொறையுது.........


நில்லுங்கையா....நில்லுங்க....ஏன் இப்படி தலை தெறிக்க ஓடறீங்க.... கொண்டாட்டம்

gunashan
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: போலி வாழ்க்கை...

Post by ரபீக் on Thu Jul 29, 2010 11:26 pm

gunashan wrote:
பிச்ச wrote:
gunashan wrote:
பிச்ச wrote:போச்சுடா!


போச்சுடாவா.... என்னலே மரியாத கொறையுது.........


நில்லுங்கையா....நில்லுங்க....ஏன் இப்படி தலை தெறிக்க ஓடறீங்க.... கொண்டாட்டம்


ஏப்பா பிச்ச ,பெரிய மனுசன ஏன் இப்படி பேசுறீங்க ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)


ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15119
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: போலி வாழ்க்கை...

Post by திவா on Fri Jul 30, 2010 6:33 am

[quote="பிளேடு பக்கிரி"]
gunashan wrote:
திவா wrote:
ஸாரி திவா, உன்னோட நல்ல மனசு தெரியாம அவரு பெச்ச கேட்டு அப்படி சொல்லிபுட்டன்
ஸாரிடா செல்லம்.


என்னய்யா நடக்குது ?
ஆடு நடக்குது , மாடு நடக்குது சிரி

திவா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2644
வசிப்பிடம்: russia
சேர்ந்தது: 17/05/2009
மதிப்பீடு: 19

Back to top Go down

Re: போலி வாழ்க்கை...

Post by gunashan on Fri Jul 30, 2010 7:02 am

[quote="திவா"]
பிளேடு பக்கிரி wrote:
gunashan wrote:
திவா wrote:
ஸாரி திவா, உன்னோட நல்ல மனசு தெரியாம அவரு பெச்ச கேட்டு அப்படி சொல்லிபுட்டன்
ஸாரிடா செல்லம்.


என்னய்யா நடக்குது ?
ஆடு நடக்குது , மாடு நடக்குது சிரி


வாயா திவா....காலை வணக்கம்.......
பிரேக்பஸ்ட் எடுத்தாச்சா..............
ஆடு நடக்குது...மாடு நடக்குது..........விட்டா...
ஊரே நடக்குதுனு சொல்லுவீக போலிருக்கு மீண்டும் சந்திப்போம்

gunashan
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: போலி வாழ்க்கை...

Post by Jotheshree on Fri Jul 30, 2010 10:41 am

kalaimoon70 wrote:
சிவா wrote:இன்றைய மனிதனின் உண்மை உள்ளத்தை வெளியிட்டுள்ளீர்கள்!
சியர்ஸ் சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி கலை நிலா!

Jotheshree
தளபதி
தளபதி

பதிவுகள்: 1167
வசிப்பிடம்: Anthiyur
சேர்ந்தது: 14/03/2010
மதிப்பீடு: 9

Back to top Go down

Re: போலி வாழ்க்கை...

Post by Jotheshree on Fri Jul 30, 2010 10:42 am

பிச்ச wrote:உண்மை வரிகள் ஜோதிஸ்ரீ....

நன்றி பிச்ச அண்ணா!

Jotheshree
தளபதி
தளபதி

பதிவுகள்: 1167
வசிப்பிடம்: Anthiyur
சேர்ந்தது: 14/03/2010
மதிப்பீடு: 9

Back to top Go down

Re: போலி வாழ்க்கை...

Post by mini on Fri Jul 30, 2010 1:22 pm


mini
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3292
வசிப்பிடம்: அன்பு உள்ளங்களில்
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 39

Back to top Go down

Re: போலி வாழ்க்கை...

Post by gunashan on Fri Jul 30, 2010 1:27 pm

மீனா...ரொம்பா நேரமா குறி பார்த்துக்கிட்டு இருக்கீங்களே...யார சுடப் போறீங்க......பக்கிரியவா?,,,,நல்லா போடுங்க..... எதிர்ப்பு

gunashan
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: போலி வாழ்க்கை...

Post by பிளேடு பக்கிரி on Fri Jul 30, 2010 1:29 pm

gunashan wrote:மீனா...ரொம்பா நேரமா குறி பார்த்துக்கிட்டு இருக்கீங்களே...யார சுடப் போறீங்க......பக்கிரியவா?,,,,நல்லா போடுங்க..... எதிர்ப்பு


யோவ்... அது பாட்டுக்கு செவனேன்னு போய்கிட்டு இருக்கு..... நீங்க என்னை மாட்டி விட பார்க்குறீங்களா?




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12388
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 334

Back to top Go down

Re: போலி வாழ்க்கை...

Post by திவா on Fri Jul 30, 2010 1:30 pm

பிளேடு பக்கிரி wrote:
gunashan wrote:மீனா...ரொம்பா நேரமா குறி பார்த்துக்கிட்டு இருக்கீங்களே...யார சுடப் போறீங்க......பக்கிரியவா?,,,,நல்லா போடுங்க..... எதிர்ப்பு


யோவ்... அது பாட்டுக்கு செவனேன்னு போய்கிட்டு இருக்கு..... நீங்க என்னை மாட்டி விட பார்க்குறீங்களா?
இந்த காலத்தில ஒரு நாரதர் வேண்டாமா ? சிரி

திவா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2644
வசிப்பிடம்: russia
சேர்ந்தது: 17/05/2009
மதிப்பீடு: 19

Back to top Go down

Re: போலி வாழ்க்கை...

Post by பிளேடு பக்கிரி on Fri Jul 30, 2010 1:34 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
gunashan wrote:மீனா...ரொம்பா நேரமா குறி பார்த்துக்கிட்டு இருக்கீங்களே...யார சுடப் போறீங்க......பக்கிரியவா?,,,,நல்லா போடுங்க..... எதிர்ப்பு


யோவ்... அது பாட்டுக்கு செவனேன்னு போய்கிட்டு இருக்கு..... நீங்க என்னை மாட்டி விட பார்க்குறீங்களா?
இந்த காலத்தில ஒரு நாரதர் வேண்டாமா ? சிரி






பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12388
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 334

Back to top Go down

Re: போலி வாழ்க்கை...

Post by mini on Fri Jul 30, 2010 1:47 pm

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
gunashan wrote:மீனா...ரொம்பா நேரமா குறி பார்த்துக்கிட்டு இருக்கீங்களே...யார சுடப் போறீங்க......பக்கிரியவா?,,,,நல்லா போடுங்க.....


யோவ்... அது பாட்டுக்கு செவனேன்னு போய்கிட்டு இருக்கு..... நீங்க என்னை மாட்டி விட பார்க்குறீங்களா?
இந்த காலத்தில ஒரு நாரதர் வேண்டாமா ?



இங்க என்ன நடக்குது

mini
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3292
வசிப்பிடம்: அன்பு உள்ளங்களில்
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 39

Back to top Go down

Re: போலி வாழ்க்கை...

Post by பிளேடு பக்கிரி on Fri Jul 30, 2010 1:54 pm

மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote:


இங்க என்ன நடக்குது


எனக்கு ஒன்னும் தெரியாதுப்பா




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12388
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 334

Back to top Go down

Re: போலி வாழ்க்கை...

Post by திவா on Fri Jul 30, 2010 2:12 pm

பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote:


இங்க என்ன நடக்குது


எனக்கு ஒன்னும் தெரியாதுப்பா
பண்ணிரவேல்லாம் பண்ணிட்டு ஓடினா சிரி

திவா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2644
வசிப்பிடம்: russia
சேர்ந்தது: 17/05/2009
மதிப்பீடு: 19

Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum