புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு Poll_c10 மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு Poll_m10 மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு Poll_c10 
21 Posts - 66%
heezulia
 மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு Poll_c10 மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு Poll_m10 மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு Poll_c10 மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு Poll_m10 மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு Poll_c10 
63 Posts - 64%
heezulia
 மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு Poll_c10 மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு Poll_m10 மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
 மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு Poll_c10 மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு Poll_m10 மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
 மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு Poll_c10 மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு Poll_m10 மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு


   
   

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jul 29, 2010 9:48 am

இஸ்லாமாபாத் :பாகிஸ்தானில், பயணிகள் விமானம் மலையில் மோதி நொறுங்கி
விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில், அந்த விமானத்தில்
பயணம் செய்த 152 பேரும் பலியாயினர்.
துருக்கியிலிருந்து, பாக்., தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு, தனியார்
நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று, 152 பேருடன் நேற்று
புறப்பட்டது.விமானம் கராச்சி வந்து, பின்னர் இஸ்லாமாபாத்திற்கு புறப்பட்ட
சிறிது நேரத்திலேயே, விமானத்துடனான தகவல் தொடர்பு முழுவதும்
துண்டிக்கப்பட்டது. பின்னர் அந்த விமானம், இஸ்லாமாபாத்திற்கு அருகே உள்ள,
"மர்கல்லா' மலையில் மோதி விபத்துக்குள்ளாகியிருப்பது தெரிய
வந்தது.இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் படையினரும்,
போலீசாரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த கோர விபத் தில், அதில்
பயணம் செய்த 152 பேரும் பலியாயினர்.விபத்து நிகழ்ந்த இடம் மலைப்பகுதி
என்பதாலும், அடர்ந்த மரங்கள் இருப்பதாலும் மீட்புப் பணிகளில் தொய்வு
ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணியில் மூன்று ஹெலிகாப்டர்கள்
பயன்படுத்தப்பட்டுள்ளன. ராணு வமும், மீட்புப் பணிகளில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, உயர் போலீஸ் அதிகாரி பின் யாமின் கூறியதாவது:விமான
நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த கோர விபத்து
நடந்துள்ளது. இதில், விமான ஊழியர்கள் ஆறு பேரும், 146 பயணிகளும் இருந்தனர்.
இந்த விபத்தில் அனைவருமே இறந்திருக்கலாம். ராணுவத் தினர் மீட்புப்
பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும்,
மரங்கள் அடர்ந்த பகுதியில் விமானத்தின் பாகங்கள் சிக்கியிருப்பதாலும்,
அதில் சிக்கியிருக்கும் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விமானம் மலையில் மோதி, தீப்பிடித்துள்ளது. இதனால், பயணிகளின் உடல்கள்
உருக்குலைந்துள்ளன. அந்த உடல் பாகங்களை பைகளில் தான் சேகரிக்க
முடிகிறது.இந்த விமான விபத்து, மழையினாலும், மோசமான வானிலை காரணமாகவும்
ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், விமானம் மிகத் தாழ்வாக
பறந்து சென்றதாக, விபத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த
விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும். இவ்வாறு
யாமின் கூறினார்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jul 29, 2010 9:50 am

 மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு Icon_eek  மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு Icon_eek

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jul 29, 2010 10:31 am

அழுகை அழுகை

நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jul 29, 2010 11:09 am

அந்த பாகிஸ்தானிய சகோதரர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.



 மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு U மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு D மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு A மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு Y மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு A மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு S மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு U மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு D மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு H மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Jul 29, 2010 11:41 am

ஆண்டவா இது போல விபத்துக்கள் நடப்பது இதுவே கடைசியாக இருக்கட்டும்  மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு 440806



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Jul 29, 2010 12:19 pm

என்ன கொடுமை ஒரே விபத்தாவே இருக்கே
சோகம் சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 12:22 pm

நான் ஊருக்கு சைக்கிள் ல தான் போறேன்பா  மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு 440806




 மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு Power-Star-Srinivasan
avatar
Guest
Guest

PostGuest Thu Jul 29, 2010 1:18 pm

இரைவன் அன்னைவருக்கும் நல் சாந்தியை அருல வென்டுவொம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 29, 2010 1:26 pm

பிளேடு பக்கிரி wrote:நான் ஊருக்கு சைக்கிள் ல தான் போறேன்பா  மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு 440806
மக்களே எல்லோரும் ஜாக்கிரதையா இருந்துக்கங்க , பிளேடு சைக்கிள்ள தொழிலுக்கு வருவாராம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jul 29, 2010 1:36 pm

பிளேடு பக்கிரி wrote:நான் ஊருக்கு சைக்கிள் ல தான் போறேன்பா  மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு 440806

எந்த ஊருக்கு மாமு ஆபிரிக்கா இருந்து பொல்லாச்சிக்கா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக