ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» 05.02.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் கோவிந்தராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by kirikasan Today at 12:29 am

» hai ai am kundalakesi
by இளமாறன் Today at 12:25 am

» நினைவுடன்!......
by கபாலி Today at 12:24 am

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by சடையப்பர் Today at 12:19 am

» புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ்
by இளமாறன் Today at 12:14 am

» சரணாகதி - பொருள் தெரியுமா ?
by கோவிந்தராஜ் Yesterday at 11:52 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by Aathira Yesterday at 11:32 pm

» 4.2.012 அன்று பிறந்தநாள் காணும் கார்த்திக் எம்.ஆா் அவா்களை வாழ்த்துவோம்
by கார்த்திக்.எம்.ஆர் Yesterday at 11:00 pm

» கின்னஸ் சாதனை புரிந்த உலகின் ராட்சத பைக்! படங்கள் இணைப்பு
by அல்கெனா ரிஷி Yesterday at 10:44 pm

» வணக்கம் நண்பர்களே.
by அல்கெனா ரிஷி Yesterday at 10:40 pm

» தன்னுடைய 2000 ஆம் பதிவைக் கடந்த ஐயா டாக்டர் சுந்தரராஜ் தயாளன் அவர்களை வாழ்த்தி வணங்குவோம் உறவுகளே!!!
by அல்கெனா ரிஷி Yesterday at 10:35 pm

» தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
by கபாலி Yesterday at 10:23 pm

» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
by மகா பிரபு Yesterday at 10:13 pm

» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்
by கோவிந்தராஜ் Yesterday at 10:07 pm

» தொடராத வீணை
by முபா Yesterday at 10:02 pm

» என்னையும் கூட்டிச்செல்லுங்கள்
by முபா Yesterday at 9:59 pm

» திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு
by இளமாறன் Yesterday at 9:24 pm

» ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு ?
by அருள் Yesterday at 9:21 pm

» மொள்ளமாரி பயலே!!!
by மகா பிரபு Yesterday at 9:18 pm

» பெண்கள் அதிகம் கவலைப்படும் வரி வரியாய் ஏற்பட்ட தழும்புகளை எப்படி போக்குவது ?
by அருள் Yesterday at 9:17 pm

» நிறம் !
by இளமாறன் Yesterday at 9:08 pm

» போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
by மகா பிரபு Yesterday at 9:02 pm

» மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
by இளமாறன் Yesterday at 8:56 pm

» கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்)
by kirikasan Yesterday at 8:22 pm

» மீலாடி நபி திருநாள் வாழ்த்துக்கள்
by மகா பிரபு Yesterday at 8:06 pm

» வேண்டுதல் :(
by கபாலி Yesterday at 7:40 pm

» மகிழம்பூ மனமெல்லாம்
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm

» காதலர் தினம்....!
by இளமாறன் Yesterday at 7:30 pm

» மௌனத்தால் வென்றுவிடு...!
by இளமாறன் Yesterday at 7:23 pm

» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by சதாசிவம் Yesterday at 6:59 pm

» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
by சதாசிவம் Yesterday at 6:25 pm

» நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்
by Aathira Yesterday at 5:55 pm

» நீ பாதி நான் பாதி...!
by அல்கெனா ரிஷி Yesterday at 5:39 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-41
by வை.பாலாஜி Yesterday at 5:22 pm

» Johnny Johnny - Gulf version
by kumaran.msk Yesterday at 5:14 pm

» சாப்பிட்டதும் "தம் " "டீ" -- ரொம்ப தப்புங்க
by ரேவதி Yesterday at 4:48 pm

» நெகிழ வைத்த நிஜங்கள்
by சிவா Yesterday at 4:36 pm

» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by சிவா Yesterday at 3:55 pm

» 4000 பதிவுகள் + 500 மதிப்பீடுகள் கடந்த தம்பி கார்த்திக்கை வாழ்த்துவோம் உறவுகளே !!!
by ந.கார்த்தி Yesterday at 3:50 pm

» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம் ?
by சிவா Yesterday at 3:50 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

அழகிரி விழாவுக்காக 9240 ஹார்லிக்ஸ் பாட்டில்களை திருடி விட்டனர்-ஜெ. புகார்

View previous topic View next topic Go down

அழகிரி விழாவுக்காக 9240 ஹார்லிக்ஸ் பாட்டில்களை திருடி விட்டனர்-ஜெ. புகார்

Post by ரபீக் on Thu Jul 29, 2010 5:47 pm

First topic message reminder :

ஆண்டிப்பட்டி பகுதியில் மு.க.அழகிரி தலைமையில் நடந்த விழாவில் ஏழை, எளியோருக்குத் தருகிறோம் என்பதற்காக லாரியில் கொண்டு வரப்பட்ட 9240 ஹார்லிக்ஸ் பாட்டில்களை திருடியுள்ளனர். இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

அரியானாவில் இருந்து சோழவந்தான் அருகே திருவாலயநல்லூருக்கு 12.7.2010-ல் லாரியில் கொண்டுவரப்பட்ட 9240 ஹார்லிக்ஸ் பாட்டில்கள் திருட்டு போனது. இதுதொடர்பான புகாரை சோழவந்தான் காவல் ஆய்வாளர் ஏற்கவில்லை.

நீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் இந்த வழக்கை விசாரித்து 2 மாதங்களில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆணையிடப்பட்டுள்ளது.

முதலில் இந்த புகாரை காவல் ஆய்வாளர் வாங்க மறுத்ததன் பின்னணி என்ன?

எனது ஆண்டிபட்டி தொகுதியில் கடமலைக்குண்டு பகுதியில் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு 18.7.2010-ல் 8700 பேருக்கு உதவிகளை மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் 8700 பேருக்கு ஹார்லிக்ஸ் பாட்டில்களை அழகிரி வழங்கியிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியையும், சோழவந்தான் காவல் ஆய்வாளர் புகார் வாங்க மறுத்ததையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அழகிரி பெயரில் ஆண்டிபட்டி தொகுதி மக்களுக்கு சந்தேகம் எழுகிறது.

எனவே இதை மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க உத்தரவிடுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15119
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: அழகிரி விழாவுக்காக 9240 ஹார்லிக்ஸ் பாட்டில்களை திருடி விட்டனர்-ஜெ. புகார்

Post by பிச்ச on Thu Jul 29, 2010 9:54 pm

gunashan wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:
கலை wrote:தெருத்தேங்காய்...நடைப்பிள்ளையார்...!

தெருதேங்காய் ...வழி பிளையார்
கடைத் தேங்காவை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடச்ச கதையா இருக்கு

அது உங்களுக்கு தானையா லாபம்........

அடிக்கிறதுல பாதி உங்களுக்கு, பாதி எனக்கு...எப்படி டீல்?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்

வந்தே மாதரம்!

தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலை பாயுதே

இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல் மெல்லிசை பாடுதே

தாயவள் போலொரு ஜீவனில்லை அவள் காலடிபோல் சொந்தம் வேறு இல்லை

தாய் மண்ணைப் போலொரு பூமியில்லை

பாரதம் எங்களின் சுவாசமே

தாய் மண்ணே வணக்கம்!

பிச்ச
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

Back to top Go down

Re: அழகிரி விழாவுக்காக 9240 ஹார்லிக்ஸ் பாட்டில்களை திருடி விட்டனர்-ஜெ. புகார்

Post by gunashan on Thu Jul 29, 2010 10:01 pm

பிச்ச wrote:
gunashan wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:
கலை wrote:தெருத்தேங்காய்...நடைப்பிள்ளையார்...!

தெருதேங்காய் ...வழி பிளையார்
கடைத் தேங்காவை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடச்ச கதையா இருக்கு

அது உங்களுக்கு தானையா லாபம்........

அடிக்கிறதுல பாதி உங்களுக்கு, பாதி எனக்கு...எப்படி டீல்?

டீல் என்னையா வேண்டிக்கிடக்கு.... வழிப்பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கும் போது, நீங்க மட்டுமா
பொறுக்குவீங்க, எத்தனைப் பிச்சகாராங்க பொறுக்குவாங்க......அதுல உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்.
கிடைக்கிறதே கொஞ்சம்...அதில் டீல் வேறு

gunashan
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: அழகிரி விழாவுக்காக 9240 ஹார்லிக்ஸ் பாட்டில்களை திருடி விட்டனர்-ஜெ. புகார்

Post by பிச்ச on Thu Jul 29, 2010 10:38 pm

gunashan wrote:
பிச்ச wrote:
அடிக்கிறதுல பாதி உங்களுக்கு, பாதி எனக்கு...எப்படி டீல்?

டீல் என்னையா வேண்டிக்கிடக்கு.... வழிப்பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கும் போது, நீங்க மட்டுமா
பொறுக்குவீங்க, எத்தனைப் பிச்சகாராங்க பொறுக்குவாங்க......அதுல உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்.
கிடைக்கிறதே கொஞ்சம்...அதில் டீல் வேறு

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்

வந்தே மாதரம்!

தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலை பாயுதே

இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல் மெல்லிசை பாடுதே

தாயவள் போலொரு ஜீவனில்லை அவள் காலடிபோல் சொந்தம் வேறு இல்லை

தாய் மண்ணைப் போலொரு பூமியில்லை

பாரதம் எங்களின் சுவாசமே

தாய் மண்ணே வணக்கம்!

பிச்ச
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

Back to top Go down

Re: அழகிரி விழாவுக்காக 9240 ஹார்லிக்ஸ் பாட்டில்களை திருடி விட்டனர்-ஜெ. புகார்

Post by gunashan on Thu Jul 29, 2010 10:47 pm

பிச்ச wrote:
gunashan wrote:
பிச்ச wrote:
அடிக்கிறதுல பாதி உங்களுக்கு, பாதி எனக்கு...எப்படி டீல்?

டீல் என்னையா வேண்டிக்கிடக்கு.... வழிப்பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கும் போது, நீங்க மட்டுமா
பொறுக்குவீங்க, எத்தனைப் பிச்சகாராங்க பொறுக்குவாங்க......அதுல உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்.
கிடைக்கிறதே கொஞ்சம்...அதில் டீல் வேறு

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை

நன்றி நண்பா.. கொஞ்சம் கிடைத்தாலூம், பிறருக்கும் கொடுக்கும் எண்ணம்,, பேஷ் பெஷ்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்பும் உரியர் பிற்ர்க்கு

gunashan
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: அழகிரி விழாவுக்காக 9240 ஹார்லிக்ஸ் பாட்டில்களை திருடி விட்டனர்-ஜெ. புகார்

Post by gunashan on Thu Jul 29, 2010 11:17 pm

பிச்ச wrote:
gunashan wrote:
பிச்ச wrote:
அடிக்கிறதுல பாதி உங்களுக்கு, பாதி எனக்கு...எப்படி டீல்?

டீல் என்னையா வேண்டிக்கிடக்கு.... வழிப்பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கும் போது, நீங்க மட்டுமா
பொறுக்குவீங்க, எத்தனைப் பிச்சகாராங்க பொறுக்குவாங்க......அதுல உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்.
கிடைக்கிறதே கொஞ்சம்...அதில் டீல் வேறு

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை

நன்றி நண்பா.. கொஞ்சம் கிடைத்தாலூம், பிறருக்கும் கொடுக்கும் எண்ணம்,, பேஷ் பெஷ்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்பும் உரியர் பிற்ர்க்கு

gunashan
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum