Latest topics
» வாழ்க்கை ஒரு வட்டமுன்னு சொன்னா நம்பனும்!by பிரசன்னா Today at 3:09 pm
» உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?
by மகா பிரபு Today at 3:08 pm
» வணக்கம் தோழர் தோழிகளே... நான் இங்கே ஈகரையில் உங்களோடு பயணிக்க வந்துள்ளேன்
by பிரசன்னா Today at 3:07 pm
» ரசிக்க சில படங்கள்
by பிரசன்னா Today at 3:06 pm
» பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
by உமா Today at 2:48 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by வை.பாலாஜி Today at 2:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by esakimuthu Today at 1:58 pm
» கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?
by முஹைதீன் Today at 1:57 pm
» அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !
by ராஜா Today at 1:56 pm
» வேலைக்கு போறீங்களா? குழந்தைகளையும் கவனிங்க !
by முஹைதீன் Today at 1:47 pm
» ஈகரை பெயர் பட்டைகள் (eegarai logos)
by முஹைதீன் Today at 1:42 pm
» மூங்கில் மூலம் செல்போன் தயாரித்த மாணவர்
by முஹைதீன் Today at 1:39 pm
» இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு
by முஹைதீன் Today at 1:37 pm
» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by bagavathi Today at 1:19 pm
» தமிழ் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டார் " திரு. எம்.கே . தியாகராஜா பாகவதர் "
by ந.கார்த்தி Today at 1:05 pm
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து ஈகரை உறுப்பினர்களை வாழ்த்தலாம் வாங்க -கோவி900
by ந.கார்த்தி Today at 12:59 pm
» அம்மா அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த அலிபாபாவும் 28 திருடர்களும்!
by பிளேடு பக்கிரி Today at 12:44 pm
» 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்
by இளமாறன் Today at 12:43 pm
» டேபிள் டெனிஸில் கலக்கும் 18 மாதக் குழந்தை!!!!!
by priyean Today at 12:33 pm
» கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்
by bagavathi Today at 12:18 pm
» கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
by வை.பாலாஜி Today at 12:16 pm
» கிரிகாசனின் கவிதை தொகுப்புகள் - ஈகரை நுலகம்
by இளமாறன் Today at 12:14 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by இளமாறன் Today at 12:08 pm
» சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: 3 பேரும் ராஜினாமா
by bagavathi Today at 12:08 pm
» பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
by இளமாறன் Today at 12:02 pm
» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?
by Raksha Today at 11:30 am
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - ஜூ.வி. 12-02-12, வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by புரட்சி Today at 11:22 am
» இந்திய வல்லரசானது
by செல்ல கணேஷ் Today at 11:11 am
» நாட்டுப் புற பாடல் - 1
by பிளேடு பக்கிரி Today at 11:06 am
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by வை.பாலாஜி Today at 10:53 am
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by செல்ல கணேஷ் Today at 10:48 am
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by பிளேடு பக்கிரி Today at 10:38 am
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by செல்ல கணேஷ் Today at 10:20 am
» இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
by வின்சீலன் Today at 10:14 am
» கண்ணீரில் பூத்த காதல் ................
by pooven Today at 10:02 am
» முடிச்சவிழ்க்கி!!!
by செல்ல கணேஷ் Today at 10:00 am
» முதலிடம்...!
by ஹிஷாலீ Today at 9:58 am
» வாழ்க்கை...!
by ஹிஷாலீ Today at 9:55 am
» கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
by சாந்தன் Today at 8:19 am
» என் படைப்பாளியின் படைப்பு ,கண்டத்தில் சில காணுங்கள் வர .........
by கோவிந்தராஜ் Today at 7:50 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பொது இடங்களிலோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்பிலோ பேசும்போது மூத்த தலைவர்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும் காங்கிரஸ்
Page 1 of 1 • Share •
பொது இடங்களிலோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்பிலோ பேசும்போது மூத்த தலைவர்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும் காங்கிரஸ்
பொது இடங்களிலோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்பிலோ பேசும்போது மூத்த தலைவர்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கண்டிப்புடன் கூறியுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக முன்னாள் அமைச்சர் மணிசங்கர் அய்யர் தெரிவித்த கருத்தை கண்டித்ததோடு மணிசங்கர் அய்யருக்கு பதிலளித்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான சுரேஷ் கல்மாதி தெரிவித்த கருத்துக்கும் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மூத்த, அனுபவம் கொண்டவர் என்றால் அதற்குரிய மரியாதையோடு பொறுப்போடு பொது இடங்களில் பேச வேண்டும். மூத்தவர்கள் கவனமாக நடந்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறினார்.
தில்லியில் புதன்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
காமன்வெல்த் போட்டிகள் வெற்றி பெற்றால் நான் மிகவும் வருத்தமடைவேன் என்று மணி சங்கர் அய்யர் கூறியது அவரது சொந்தக் கருத்து என்று திவாரி தெரிவித்தார்.
தலைவர்கள் அடுத்த விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று கட்சி மேலிடம் எச்சரித்திருந்தபோதும் மணிசங்கர் அய்யர் இதுபோன்று கருத்து கூறியிருக்கிறாரே என்று கேட்டபோது திவாரி இவ்வாறு பதில் அளித்தார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் வெற்றி பெற வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதுதான் நாட்டின் கெüரவப் பிரச்னை என்றார் அவர்.
காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகள் செய்வதில் உள்ள காலதாமதம் பற்றி கேட்டபோது, இது சர்வதேசப் போட்டி, எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டியது அவசியம் என்றார்.
சில விளையாட்டு அரங்குகளில் கசிவு இருப்பதாக கூறப்படுவது குறித்து கேட்டபோது, குறைகள் விரைந்து சரி செய்யப்பட வேண்டும் என்றார் திவாரி.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15119
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12420
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 339

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

நவீன்- வி.ஐ.பி

- பதிவுகள்: 4520
வசிப்பிடம்: பெங்களூர்
சேர்ந்தது: 29/05/2009
மதிப்பீடு: 29

நவீன்- வி.ஐ.பி

- பதிவுகள்: 4520
வசிப்பிடம்: பெங்களூர்
சேர்ந்தது: 29/05/2009
மதிப்பீடு: 29
Re: பொது இடங்களிலோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்பிலோ பேசும்போது மூத்த தலைவர்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும் காங்கிரஸ்
அது சரி காங்கிரஸ் ஆளுங்க பேச ஆரம்பிக்கும்போதே சோனியால ஆரம்பிச்சு ராகுல் , மன்மொகனுனு பெரிய லிஸ்டே போட்டு வாழ்த்தி பேச வேண்டிருக்கு அதையும் கொஞ்சம் கட்டு படுத்தினா இன்னும் நல்லா இருக்கும்

''தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?''
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum