ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» அடைகாக்கும் கனவு
by ரா.ரா3275 Today at 11:10 pm

» இயேசு என்னும் மனிதர்
by hega Today at 11:10 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by ரா.ரா3275 Today at 11:06 pm

» பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
by ரா.ரா3275 Today at 11:02 pm

» பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!
by ரா.ரா3275 Today at 10:58 pm

» கடவுளை வணங்கவேண்டுமா?
by நந்து Today at 10:43 pm

» இயேசு ஒரு உவமைக் கதை
by shineson Today at 10:34 pm

» ஐயாயிரம் பதிவிட்ட முரளிராஜாவை வாழ்த்துவோம் நண்பர்களே.
by முரளிராஜா Today at 10:32 pm

» ஹைக்கூ !!!
by பிஜிராமன் Today at 10:25 pm

» பாலியல் புகார்!! ஐபிஎல் பெங்களூர் அணி வீரர் கைது
by அசுரன் Today at 9:49 pm

» ஜென் கதை ஒன்று…
by இரா.பகவதி Today at 9:49 pm

» எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்!
by அசுரன் Today at 9:43 pm

» நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்
by இரா.பகவதி Today at 9:29 pm

» நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1
by இரா.பகவதி Today at 9:21 pm

» இனி வரும் காலம்!
by அசுரன் Today at 9:17 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by nandhtiha Today at 9:14 pm

» நானும் எனது பல திருமணங்களும்
by யினியவன் Today at 9:05 pm

» மால்கம் எக்ஸ் மிசிசிப்பி மாநில இளைஞர்களுக்கு ஆற்றிய உரை
by இரா.பகவதி Today at 8:34 pm

» லசந்தாவின் இறுதி தலையங்கம்
by shineson Today at 8:18 pm

» மாயையும் நிலையாமையும்
by shineson Today at 8:15 pm

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by புரட்சி Today at 7:39 pm

» கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? "
by புரட்சி Today at 7:35 pm

» சிறையிலிருந்து சில கிறுக்கல்கள்
by shineson Today at 7:27 pm

» தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை
by ரா.ரமேஷ்குமார் Today at 7:10 pm

» பொன்மொழிகள்
by சார்லஸ் mc Today at 7:05 pm

» தென்னாடுடைய சிவனே போற்றி!
by இரா.பகவதி Today at 7:02 pm

» ஆய கலைகள் 64
by இரா.பகவதி Today at 6:58 pm

» இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள்
by கேசவன் Today at 6:55 pm

» நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
by காளைவேந்தன் Today at 6:55 pm

» இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது
by kirubanandan R P Today at 6:53 pm

» அறிமுக வணக்கம்
by சார்லஸ் mc Today at 6:51 pm

» இது எந்த ஊரு நியாயம்
by ஜாஹீதாபானு Today at 6:00 pm

» எனது பெயர்- சதீஸ்.
by பார்த்திபன் Today at 5:43 pm

» சாண்ட்விச்... 250 th Happy Birth day
by ஜாஹீதாபானு Today at 5:27 pm

» அஸ்வின் அறிமுகம்
by காளைவேந்தன் Today at 5:27 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Today at 4:23 pm

» கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை
by மகா பிரபு Today at 3:29 pm

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 2:04 pm

» நாளப் புடைப்பு நோய்- Varicose Veins
by முஹைதீன் Today at 1:48 pm

» உலக நாடுகளின் அரசியல் கொள்கைகளும் முறைகளும்.
by முஹைதீன் Today at 1:13 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

கண்ணாய்க் காப்பேன்.

View previous topic View next topic Go down

கண்ணாய்க் காப்பேன்.

Post by V.Annasamy on Fri Jul 30, 2010 12:38 pm

முகத்தில் இருக்கும் இரு கண்.
பகைய றுக்கும் நட்புக் கண்.
நகைக்கும் போழ்து - ஆனந்தக் கண்.
புகுந்த சினத்தில் - செங் கண்.

ஈரம் நிறைந்த கருணைக் கண்.
தூரமதை கிட்டக் கொணர் கண்.
சாரமான சுவையில், ஒரக் கண்.
யார்க்கும் அஞ்சா நெஞ்சுடைக் கண்

அறுவருப்பில் சுருங்கும் சிறு கண்
சுறுசுறுப்பாய் இயக்கும் சூக்ஷ்மக் கண்
குருகுருவென பார்க்கும் கூர் கண்.
தூறும் தூசியில் கலங்கும் கண்.

வியக்கும் பொருளான அற்புதக் கண்
மயக்கும் காதலில் திளைக்கும் கண்.
துயரத்தில் சிந்தும் நீருடைக் கண்.
அயர்ந்தால் சற்றே தூங்கும் கண்.

அலறும் பயத்தில் அபாயக் கண்.
பலரசம் காட்டும் நடனக் கண்.
காலம் தவறாது ஒளிரும் கண்.
நலமாய் இசைய வைக்கும் கண்.

பெருமை பலகொள் பேரின்பக் கண்களே.
சீரும் சிறப்போடுமை கண்கா ணிப்பேன்.
வருவோரும் வைத்தாரோ உன்மேல் கண்.
புருவமாய், இமையாய் இருப்பேன் உன்னோடு.

V.Annasamy
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18

Back to top Go down

Re: கண்ணாய்க் காப்பேன்.

Post by பிளேடு பக்கிரி on Fri Jul 30, 2010 12:41 pm

அப்பாப்பா அருமை




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12806
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 372

Back to top Go down

Re: கண்ணாய்க் காப்பேன்.

Post by திவா on Fri Jul 30, 2010 12:41 pm

பிளேடு பக்கிரி wrote:அப்பாப்பா அருமை
சியர்ஸ்

திவா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2645
வசிப்பிடம்: russia
சேர்ந்தது: 17/05/2009
மதிப்பீடு: 19

Back to top Go down

Re: கண்ணாய்க் காப்பேன்.

Post by உமா on Fri Jul 30, 2010 12:43 pm

மிக மிக அருமை அண்ணா!
அன்பு மலர் நன்றி

உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13324
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2368

Back to top Go down

Re: கண்ணாய்க் காப்பேன்.

Post by V.Annasamy on Fri Jul 30, 2010 12:44 pm

பிளேடு பக்கிரி wrote:அப்பாப்பா அருமை



அருமை இப்பப்பா

V.Annasamy
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18

Back to top Go down

Re: கண்ணாய்க் காப்பேன்.

Post by V.Annasamy on Fri Jul 30, 2010 12:45 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:அப்பாப்பா அருமை
சியர்ஸ்




V.Annasamy
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18

Back to top Go down

Re: கண்ணாய்க் காப்பேன்.

Post by V.Annasamy on Fri Jul 30, 2010 12:46 pm

Uma Thyagajan wrote:மிக மிக அருமை அண்ணா!
அன்பு மலர் நன்றி



V.Annasamy
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18

Back to top Go down

Re: கண்ணாய்க் காப்பேன்.

Post by பிளேடு பக்கிரி on Fri Jul 30, 2010 12:48 pm

V.Annasamy wrote:
பிளேடு பக்கிரி wrote:அப்பாப்பா அருமை



அருமை இப்பப்பா


நீங்க அண்ணா சாமி இல்ல கண்ணா சாமி




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12806
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 372

Back to top Go down

Re: கண்ணாய்க் காப்பேன்.

Post by V.Annasamy on Fri Jul 30, 2010 12:50 pm

பிளேடு பக்கிரி wrote:
V.Annasamy wrote:
பிளேடு பக்கிரி wrote:அப்பாப்பா அருமை



அருமை இப்பப்பா


நீங்க அண்ணா சாமி இல்ல கண்ணா சாமி


கண்ணா ! உனக்கே தெரியும்
கண்ணா !!

V.Annasamy
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18

Back to top Go down

Re: கண்ணாய்க் காப்பேன்.

Post by மீனா on Fri Jul 30, 2010 1:14 pm

அண்ணா அருமையாக உள்ளது

மீனா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3408
வசிப்பிடம்: அன்பு உள்ளங்களில்
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 56

Back to top Go down

Re: கண்ணாய்க் காப்பேன்.

Post by V.Annasamy on Fri Jul 30, 2010 1:16 pm

மீனா wrote:அண்ணா அருமையாக உள்ளது


நன்றி மீனா

V.Annasamy
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum