Latest topics
» உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?by ஜாஹீதாபானு Today at 3:16 pm
» கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?
by ஜாஹீதாபானு Today at 3:14 pm
» வாழ்க்கை ஒரு வட்டமுன்னு சொன்னா நம்பனும்!
by பிரசன்னா Today at 3:09 pm
» வணக்கம் தோழர் தோழிகளே... நான் இங்கே ஈகரையில் உங்களோடு பயணிக்க வந்துள்ளேன்
by பிரசன்னா Today at 3:07 pm
» ரசிக்க சில படங்கள்
by பிரசன்னா Today at 3:06 pm
» பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
by உமா Today at 2:48 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by வை.பாலாஜி Today at 2:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by esakimuthu Today at 1:58 pm
» அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !
by ராஜா Today at 1:56 pm
» வேலைக்கு போறீங்களா? குழந்தைகளையும் கவனிங்க !
by முஹைதீன் Today at 1:47 pm
» ஈகரை பெயர் பட்டைகள் (eegarai logos)
by முஹைதீன் Today at 1:42 pm
» மூங்கில் மூலம் செல்போன் தயாரித்த மாணவர்
by முஹைதீன் Today at 1:39 pm
» இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு
by முஹைதீன் Today at 1:37 pm
» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by bagavathi Today at 1:19 pm
» தமிழ் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டார் " திரு. எம்.கே . தியாகராஜா பாகவதர் "
by ந.கார்த்தி Today at 1:05 pm
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து ஈகரை உறுப்பினர்களை வாழ்த்தலாம் வாங்க -கோவி900
by ந.கார்த்தி Today at 12:59 pm
» அம்மா அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த அலிபாபாவும் 28 திருடர்களும்!
by பிளேடு பக்கிரி Today at 12:44 pm
» 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்
by இளமாறன் Today at 12:43 pm
» டேபிள் டெனிஸில் கலக்கும் 18 மாதக் குழந்தை!!!!!
by priyean Today at 12:33 pm
» கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்
by bagavathi Today at 12:18 pm
» கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
by வை.பாலாஜி Today at 12:16 pm
» கிரிகாசனின் கவிதை தொகுப்புகள் - ஈகரை நுலகம்
by இளமாறன் Today at 12:14 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by இளமாறன் Today at 12:08 pm
» சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: 3 பேரும் ராஜினாமா
by bagavathi Today at 12:08 pm
» பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
by இளமாறன் Today at 12:02 pm
» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?
by Raksha Today at 11:30 am
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - ஜூ.வி. 12-02-12, வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by புரட்சி Today at 11:22 am
» இந்திய வல்லரசானது
by செல்ல கணேஷ் Today at 11:11 am
» நாட்டுப் புற பாடல் - 1
by பிளேடு பக்கிரி Today at 11:06 am
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by வை.பாலாஜி Today at 10:53 am
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by செல்ல கணேஷ் Today at 10:48 am
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by பிளேடு பக்கிரி Today at 10:38 am
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by செல்ல கணேஷ் Today at 10:20 am
» இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
by வின்சீலன் Today at 10:14 am
» கண்ணீரில் பூத்த காதல் ................
by pooven Today at 10:02 am
» முடிச்சவிழ்க்கி!!!
by செல்ல கணேஷ் Today at 10:00 am
» முதலிடம்...!
by ஹிஷாலீ Today at 9:58 am
» வாழ்க்கை...!
by ஹிஷாலீ Today at 9:55 am
» கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
by சாந்தன் Today at 8:19 am
» என் படைப்பாளியின் படைப்பு ,கண்டத்தில் சில காணுங்கள் வர .........
by கோவிந்தராஜ் Today at 7:50 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மன்னித்து விடு
Page 1 of 3 • Share •
Page 1 of 3 • 1, 2, 3 
மன்னித்து விடு
என் வகுப்பு தோழனே,
கண் கொட்ட முடியவில்லை என்றாய் எனை பார்த்த நிமிடங்களில்,
என் பாத சுவடுகளை படம் பிடித்ததாய் சொன்னாய்,
என்னால் குப்பையானவை உன்னால் பொக்கிஷம் ஆக்கப்பட்டது என்றாய்,
தமிழை பிழையோடு எழுத தெரிந்த நீ என்னால் கவிஞன் ஆனாய்,
வீடு செல்லும் வரை எனை அறியாமல் பின்தொடர்ந்ததாய் சொன்னாய்,
என் மௌனத்தை ரசித்ததாய் சொன்னாய்,
நீ வகுப்பறைக்குள் நுழையும் போது உனை
நான் பார்த்த பார்வைகளில் ஏதோ இருந்தது என்றாய்,
பேருந்து பயணங்களில்
உனை பார்த்து அர்த்தமுடன் சிரித்தேன் என்றாய்,
எனை பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரித்தேன் என்றாய்,
சுற்றுலாவின் போது எனை அறியாமலே அழகாய் படம் பிடித்தேன் என்றாய்,
'உன் மனசிறைக்குள் எனை வைத்துக்கொள்' என்றாய்,
எப்படி சொல்வது உன்னிடம்?
எனக்கு உன் மேல் நேசம் பிறக்கவில்லை என்று,
உன்னை கண் கொட்டாமல் பார்க்க சொன்னது நானல்லவென்று,
என் குப்பைகளை பத்திரப்படுத்த சொன்னதுவும் நானல்லவென்று,
எனை பற்றியதாய் இருந்த போதிலும்
உன் கவிதைகளை படிக்க நான் ஆசை கொள்ளவில்லை ,
எனக்கு காவலாய் உனை என் பின் வர சொன்னதில்லை ,
என் மௌனத்தை ரசிக்க சொல்லவும் இல்லை,
வகுப்பின் முதல் மேஜையில் அமர்ந்து இருக்கும் நான்
வகுப்பினுள் நுழையும் அனைவரையும் பார்ப்பதை நீ கவனித்ததில்லையா?
பேருந்து பயணங்களில் உனக்கும் எனக்கும் நடுவில்
நின்றிருக்கும் என் தோழியை நீ கவனித்ததில்லையா?
உன் பெயரை தவிர உனை பற்றிய விவரமறியேன் நான்
எனை அணுஅணுவாய் ரசித்தேன் என்றவன்
எனை அறியாமல் புகைப்படம் எடுத்தாய் என்றவுடன்
என் கண்ணில் தோன்றிய கோபத்தை கவனிக்க தவறியதேன்?
என் மனமென்பது சிறை அல்ல உனை பூட்டி வைக்க
அது ஒரு கண்ணாடி, அது உன் பிம்பத்தை பிரதிபலிக்க மறுக்கிறது
மன்னித்து விடு என்னை?

மிதிலா- பண்பாளர்

- பதிவுகள்: 94
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 22/07/2010
மதிப்பீடு: 3
Re: மன்னித்து விடு
பாவம் ஏன் இப்படி அழவிடுரியல்

திவா- வி.ஐ.பி

- பதிவுகள்: 2644
வசிப்பிடம்: russia
சேர்ந்தது: 17/05/2009
மதிப்பீடு: 19
Re: மன்னித்து விடு
திவா wrote:பாவம் ஏன் இப்படி அழவிடுரியல்![]()
இது என்ன பாவம் ? நமக்கு திரிஷா இல்லைனா திவ்யா........

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12420
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 339
Re: மன்னித்து விடு
ஆமா யாரந்த திவ்யா...பிளேடு பக்கிரி wrote:திவா wrote:பாவம் ஏன் இப்படி அழவிடுரியல்![]()
இது என்ன பாவம் ? நமக்கு திரிஷா இல்லைனா திவ்யா........![]()

திவா- வி.ஐ.பி

- பதிவுகள்: 2644
வசிப்பிடம்: russia
சேர்ந்தது: 17/05/2009
மதிப்பீடு: 19
Re: மன்னித்து விடு
திவா wrote:ஆமா யாரந்த திவ்யா...பிளேடு பக்கிரி wrote:திவா wrote:பாவம் ஏன் இப்படி அழவிடுரியல்![]()
இது என்ன பாவம் ? நமக்கு திரிஷா இல்லைனா திவ்யா........![]()
![]()
நீ இனி கொஞ்சம் கழிச்சு அட்ரஸ் கேட்டப்ப........

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12420
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 339
Re: மன்னித்து விடு
ரொம்ப தெளிவா இருக்கியேமா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15119
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556
Re: மன்னித்து விடு
போன் நம்பர் வேணும் நாம இங்க கூப்பிடலாம்பிளேடு பக்கிரி wrote:திவா wrote:ஆமா யாரந்த திவ்யா...பிளேடு பக்கிரி wrote:திவா wrote:பாவம் ஏன் இப்படி அழவிடுரியல்![]()
இது என்ன பாவம் ? நமக்கு திரிஷா இல்லைனா திவ்யா........![]()
![]()
நீ இனி கொஞ்சம் கழிச்சு அட்ரஸ் கேட்டப்ப........![]()
![]()

திவா- வி.ஐ.பி

- பதிவுகள்: 2644
வசிப்பிடம்: russia
சேர்ந்தது: 17/05/2009
மதிப்பீடு: 19

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12420
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 339
Re: மன்னித்து விடு
திவா wrote:போன் நம்பர் வேணும் நாம இங்க கூப்பிடலாம்பிளேடு பக்கிரி wrote:திவா wrote:ஆமா யாரந்த திவ்யா...பிளேடு பக்கிரி wrote:திவா wrote:பாவம் ஏன் இப்படி அழவிடுரியல்![]()
இது என்ன பாவம் ? நமக்கு திரிஷா இல்லைனா திவ்யா........![]()
![]()
நீ இனி கொஞ்சம் கழிச்சு அட்ரஸ் கேட்டப்ப........![]()
![]()
![]()
பாதி நம்பர் தான் தெரியும்

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12420
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 339
Re: மன்னித்து விடு
கோட்டை விட்டிடியே மாப்புபிளேடு பக்கிரி wrote:
பாதி நம்பர் தான் தெரியும்![]()

திவா- வி.ஐ.பி

- பதிவுகள்: 2644
வசிப்பிடம்: russia
சேர்ந்தது: 17/05/2009
மதிப்பீடு: 19
Re: மன்னித்து விடு
திவா wrote:கோட்டை விட்டிடியே மாப்புபிளேடு பக்கிரி wrote:
பாதி நம்பர் தான் தெரியும்![]()
![]()
நாம எக்ஸ்ட்ரா நம்பர் போட்டு குத்து மதிப்ப அடிப்போம்

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12420
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 339
Re: மன்னித்து விடு
கவனம் மாமியார் வீட்டிலிருந்து ஆக்கள் வருவாங்கபிளேடு பக்கிரி wrote:திவா wrote:கோட்டை விட்டிடியே மாப்புபிளேடு பக்கிரி wrote:
பாதி நம்பர் தான் தெரியும்![]()
![]()
நாம எக்ஸ்ட்ரா நம்பர் போட்டு குத்து மதிப்ப அடிப்போம்

திவா- வி.ஐ.பி

- பதிவுகள்: 2644
வசிப்பிடம்: russia
சேர்ந்தது: 17/05/2009
மதிப்பீடு: 19
Re: மன்னித்து விடு
திவா wrote:கவனம் மாமியார் வீட்டிலிருந்து ஆக்கள் வருவாங்கபிளேடு பக்கிரி wrote:திவா wrote:கோட்டை விட்டிடியே மாப்புபிளேடு பக்கிரி wrote:
பாதி நம்பர் தான் தெரியும்![]()
![]()
நாம எக்ஸ்ட்ரா நம்பர் போட்டு குத்து மதிப்ப அடிப்போம்![]()
![]()
![]()
அங்கயும் நமக்கு ஆள் இருக்கு நண்பா... வேணும்னா அவங்களையும் போன் பண்ண ட்ரை பண்ண சொல்லுவோம்

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12420
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 339
Re: மன்னித்து விடு
அப்போ ட்ரை பண்ணலாம்பிளேடு பக்கிரி wrote:திவா wrote:கவனம் மாமியார் வீட்டிலிருந்து ஆக்கள் வருவாங்கபிளேடு பக்கிரி wrote:திவா wrote:கோட்டை விட்டிடியே மாப்புபிளேடு பக்கிரி wrote:
பாதி நம்பர் தான் தெரியும்![]()
![]()
நாம எக்ஸ்ட்ரா நம்பர் போட்டு குத்து மதிப்ப அடிப்போம்![]()
![]()
![]()
அங்கயும் நமக்கு ஆள் இருக்கு நண்பா... வேணும்னா அவங்களையும் போன் பண்ண ட்ரை பண்ண சொல்லுவோம்

திவா- வி.ஐ.பி

- பதிவுகள்: 2644
வசிப்பிடம்: russia
சேர்ந்தது: 17/05/2009
மதிப்பீடு: 19
Re: மன்னித்து விடு
திவா wrote:அப்போ ட்ரை பண்ணலாம்பிளேடு பக்கிரி wrote:
அங்கயும் நமக்கு ஆள் இருக்கு நண்பா... வேணும்னா அவங்களையும் போன் பண்ண ட்ரை பண்ண சொல்லுவோம்
மாப்ள இதுல ஏதும் தப்பு நடந்தா என்ன தனியா விட்டுடு நீங்க எஸ்கேப் அகிடகூடாது

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12420
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 339
Page 1 of 3 • 1, 2, 3 
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum