ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பழைய தமிழ் திரைப்படங்கள்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

ஸ்ரீதேவி மறக்க முடியாத பாடலும் காட்சியும்
 மூர்த்தி

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

தமிழ் புக்
 Meeran

வரலாறு பகுதி முழுவதும் எளிதில் புரிந்து கொள்ள வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை SHORTCUT PDF
 Meeran

விவாக ரத்து ! (கிரேக்கப் பாடல்)
 krishnanramadurai

ஏர்செல் நிறுவனம் திவால்
 krishnanramadurai

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 Dr.S.Soundarapandian

இளமையான குடும்பம்..!
 Dr.S.Soundarapandian

செய்க அன்பினை
 மூர்த்தி

திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த உழைப்பு
 மூர்த்தி

ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!
 Pranav Jain

மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 Pranav Jain

கடைசி நிமிடம் வரை திக்...திக்...! கோப்பையை வென்றது இந்தியா
 ayyasamy ram

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! - கடைசி தருணங்கள்
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
heezulia
 
மூர்த்தி
 

Admins Online

என் காதலிக்கு மட்டும்

View previous topic View next topic Go down

என் காதலிக்கு மட்டும்

Post by பிளேடு பக்கிரி on Fri Jul 30, 2010 4:31 pm



(என் காதலிக்காக நான் எழுதிய முதல் கவிதை..).



ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னைக் காணும் சபலம் வரக் கூடும்

நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்

கண்ணே என் கண் பட்ட காயம்
கை வைக்கத் தானாக ஆறும்

முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
செம்மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்

உன்னைக் காணாதுருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்

நீங்காத ரீங்காரம் நான்தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே

ராகங்கள் தாளங்கள் நூறு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு

சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேச்சில்தான்

வளையோசை கலகலகலவெனக் கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது

சில நேரம் சிலுசிலுசிலு எனச் சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது


(பிடித்திருந்தால் கை தட்டவும்......
பிடிக்காவிட்டாலும் கை தட்டவும்....
இந்த ஆள் வச்சி அடிக்கிறது எல்லாம் எங்க கிட்ட வேண்டாம் ..... பீ... கேர் புல்)



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: என் காதலிக்கு மட்டும்

Post by உமா on Fri Jul 30, 2010 4:35 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அழுகை
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: என் காதலிக்கு மட்டும்

Post by megastar on Fri Jul 30, 2010 4:42 pm

மறுபடியும் கமலஹாசன் இந்த பாட்டுக்கு ஆட்டம் போட முடியாது. வேண்டுமென்றால் சுருதி ஹாசனை புக் செய்யலாம் :farao:
avatar
megastar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 452
மதிப்பீடுகள் : 6

View user profile http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

Re: என் காதலிக்கு மட்டும்

Post by பிளேடு பக்கிரி on Fri Jul 30, 2010 4:46 pm

@megastar wrote:மறுபடியும் கமலஹாசன் இந்த பாட்டுக்கு ஆட்டம் போட முடியாது. வேண்டுமென்றால் சுருதி ஹாசனை புக் செய்யலாம் :farao:

யோவ்... இது என் சொந்த கவிதைய்யா...........



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: என் காதலிக்கு மட்டும்

Post by megastar on Fri Jul 30, 2010 4:54 pm

@பிளேடு பக்கிரி wrote:
@megastar wrote:மறுபடியும் கமலஹாசன் இந்த பாட்டுக்கு ஆட்டம் போட முடியாது. வேண்டுமென்றால் சுருதி ஹாசனை புக் செய்யலாம் :farao:

யோவ்... இது என் சொந்த கவிதைய்யா...........
அப்படியா ! அப்ப நல்லா இல்லே !
avatar
megastar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 452
மதிப்பீடுகள் : 6

View user profile http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

Re: என் காதலிக்கு மட்டும்

Post by பிளேடு பக்கிரி on Fri Jul 30, 2010 4:59 pm

@megastar wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@megastar wrote:மறுபடியும் கமலஹாசன் இந்த பாட்டுக்கு ஆட்டம் போட முடியாது. வேண்டுமென்றால் சுருதி ஹாசனை புக் செய்யலாம் :farao:

யோவ்... இது என் சொந்த கவிதைய்யா...........
அப்படியா ! அப்ப நல்லா இல்லே !

என்ன தலை இப்படி சொல்லிட்ட..?
கொடுத்த 100 ரூபாய்க்கு ஏதாவது நல்லதா சொல்லிட்டு போய்யா....



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: என் காதலிக்கு மட்டும்

Post by megastar on Fri Jul 30, 2010 5:13 pm

@பிளேடு பக்கிரி wrote:
@megastar wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@megastar wrote:மறுபடியும் கமலஹாசன் இந்த பாட்டுக்கு ஆட்டம் போட முடியாது. வேண்டுமென்றால் சுருதி ஹாசனை புக் செய்யலாம் :farao:

யோவ்... இது என் சொந்த கவிதைய்யா...........
அப்படியா ! அப்ப நல்லா இல்லே !

என்ன தலை இப்படி சொல்லிட்ட..?
கொடுத்த 100 ரூபாய்க்கு ஏதாவது நல்லதா சொல்லிட்டு போய்யா....
சரி, சரி, விட்டா அழுதுருவ, கவிதைய பார்த்ததும் சில நேரம் சிறகுகள் சிலுசிலுசிலு எனச் படபட துடிக்குது தேகம் எங்கும் கூசுது ! சூப்பரு ! மண்டையில் அடி
avatar
megastar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 452
மதிப்பீடுகள் : 6

View user profile http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

Re: என் காதலிக்கு மட்டும்

Post by பிளேடு பக்கிரி on Fri Jul 30, 2010 5:20 pm

@megastar wrote:
@பிளேடு பக்கிரி wrote:
கொடுத்த 100 ரூபாய்க்கு ஏதாவது நல்லதா சொல்லிட்டு போய்யா....
சரி, சரி, விட்டா அழுதுருவ, கவிதைய பார்த்ததும் சில நேரம் சிறகுகள் சிலுசிலுசிலு எனச் படபட துடிக்குது தேகம் எங்கும் கூசுது ! சூப்பரு ! மண்டையில் அடி

கொடுத்த 100 ரூபாயை விட அதிகமா தான் பாராட்டிருக்கீங்க



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: என் காதலிக்கு மட்டும்

Post by Jotheshree on Fri Jul 30, 2010 5:21 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
பக்கிரி போதும் சிரிக்க முடியல
avatar
Jotheshree
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1171
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: என் காதலிக்கு மட்டும்

Post by பிளேடு பக்கிரி on Fri Jul 30, 2010 5:23 pm

@Jotheshree wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
பக்கிரி போதும் சிரிக்க முடியல

ஏன் நீயும் ரூபா தந்தாதான் சிரிப்பியா ?
ஒரு நல்ல கவிதை எழுதினா பாராடுரதுக்கு ஆள் இல்லைப்பா....
என்ன உலகமடா சாமி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: என் காதலிக்கு மட்டும்

Post by ரபீக் on Fri Jul 30, 2010 5:24 pm

பிரமாதம் பக்கிரி ,இப்ப பிளேடு போட்டா இதுவெல்லாம் வருதா?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: என் காதலிக்கு மட்டும்

Post by பிளேடு பக்கிரி on Fri Jul 30, 2010 5:27 pm

@ரபீக் wrote:பிரமாதம் பக்கிரி ,இப்ப பிளேடு போட்டா இதுவெல்லாம் வருதா?

நண்பா நீ மட்டும் தான் காசு வாங்காம பாராட்டுற....
இந்த அந்தியூர் பொண்ணு கூட காசு கேட்குது



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: என் காதலிக்கு மட்டும்

Post by megastar on Fri Jul 30, 2010 5:36 pm

அய்யா ! பிளேடு , எங்கே போட்டீங்க ப்ளேடு, நீங்க கொடுத்த 100 ரூவா செல்லாதுன்னு சொல்லிட்டாங்கே ! அதனாலே, பாராட்டு வாபஸ் .
avatar
megastar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 452
மதிப்பீடுகள் : 6

View user profile http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

Re: என் காதலிக்கு மட்டும்

Post by பிளேடு பக்கிரி on Fri Jul 30, 2010 5:44 pm

@megastar wrote:அய்யா ! பிளேடு , எங்கே போட்டீங்க ப்ளேடு, நீங்க கொடுத்த 100 ரூவா செல்லாதுன்னு சொல்லிட்டாங்கே ! அதனாலே, பாராட்டு வாபஸ் .

அட சத்து நேரத்துல கதைய மாத்தீட்டாங்களே....



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: என் காதலிக்கு மட்டும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum