ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......

+21
சிவா
Aathira
krishnaamma
drrajmohan
kalaimoon70
Hasan1
நிலாசகி
ஹாசிம்
பிளேடு பக்கிரி
மீனா
நவீன்
balakarthik
ரிபாஸ்
செந்தில்
தமிழ்ப்ரியன் விஜி
சபீர்
ராஜா
உதயசுதா
கலைவேந்தன்
ரபீக்
மஞ்சுபாஷிணி
25 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 Empty கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......

Post by மஞ்சுபாஷிணி Sat Jul 31, 2010 11:32 am

First topic message reminder :

ஈகரை தமிழ் களஞ்சியம் நடத்திய கட்டுரைப்போட்டி -1 ல் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்!


முதல் பரிசு: என்.கணேசன்

இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள்-சாத்தியமா? போட்டிக்கட்டுரை எண் - 018


இரண்டாவது பரிசு: கோவை மு.சரளாதேவி

பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! போட்டிக்கட்டுரை எண் - 006


மூன்றாவது பரிசு: M.நாகராஜன்

தியானமும் யோகமும்! போட்டிக்கட்டுரை எண் - 016


வெற்றிபெற்றவர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 Empty Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......

Post by krishnaamma Sat Jul 31, 2010 4:31 pm

கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் , மற்றும் போட்டியில் ஆர்வத்துடன் பங்கு பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த
வாழ்த்துக்கள். அன்பு மலர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 Empty Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......

Post by Aathira Sat Jul 31, 2010 5:27 pm

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 Thanks-rose-twist
கட்டுரைப் போட்டியில் பங்கேற்றவர்கள்,
பாராட்டு பெற்றவர்கள்,
பரிசு பெற்றவர்கள்

என்.கணேசன்,
கோவை மு.சரளாதேவி,
M.நாகராஜன்
ஆகிய அனைவருக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்களும்
நன்றியும்.

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 154550 கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 154550 கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 154550
கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 154550


கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 Aகட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 Aகட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 Tகட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 Hகட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 Iகட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 Rகட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 Aகட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 Empty Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......

Post by சிவா Sat Jul 31, 2010 9:43 pm

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் கலந்து சிறப்பித்த, அனைத்து தமிழ் படைப்பாளர்களுக்கும் என் அன்பு வணக்கங்கள்! வளர்ந்துவரும் ஒரு சிறிய தளமான ஈகரை தமிழ் களஞ்சியம் நடத்திய போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை சமர்ப்பித்த படைப்பாளர்களின் திறனுக்கு தலை வணங்குகிறேன்!

அதே நேரத்தில் அத்தனை கவிதை, கட்டுரைகளையும் படித்து எழுத்துப் பிழைகளைக் கூட மிகச் சரியாகக் கவனித்து தீர்ப்பளித்த நடுவர் குழுவில் அங்கம் வகித்த அன்பு சகோதரிகள் ஆதிரா, மஞ்சுபாஷிணி மற்றும் கலை சார் மூவருக்கும் என் வணக்கங்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

படைப்பாளர்கள் அனுப்பிய அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் மிகவும் தரமான படைப்புகளாக இருந்தது. உங்களின் திறமை மென்மேலும் பிரகாசிக்க வாழ்த்துகிறேன்! போட்டியில் வெற்றிபெற்ற படைப்புகள்தான் சிறந்த படைப்புகள் என்று கூற முடியாது. அனைத்து படைப்புகளுமே பரிசுபெறத் தகுதியானவைகள்தான் என்றால் மிகையாகாது! அடுத்தடுத்து நம் தளத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு இன்னும் அதிகமான வரவேற்புகள் இருக்கும் என நம்புகிறேன். பள்ளி மாணவ மாணவிகளும், கல்லூரி மாணவிகளும் போட்டியில் பங்குபெற்றது, படிக்கும் வயதிலேயே நம் சமுதாயத்தின் தூண்கள் அனைத்துத் துறைகளிலும் வல்லவர்கள் என்பது தெளிவாகிறது.

கலை சார் தேர்ந்தெடுத்துத் தந்த கவிதைப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளுக்கான தலைப்புகள் அனைவர் மத்தியிலும் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. எந்த தலைப்புகளை அளித்தாலும் எங்களால் தரமான படைப்புகளை தரமுடியுமென நிரூபித்துவிட்டீர்கள்.

தரமான ஒரு போட்டியை நடத்த உதவி புரிந்த ஈகரை தமிழ் களஞ்சியத்தின் அனைத்து உறவுகளுக்கும் நன்றி!


மேலும் நம் தளத்தின் கவிஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி:

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் அடுத்த முன்னேற்றமாக, நம் தளத்தின் கவிஞர்களின் சிறந்த கவிதைகளை புத்தகமாக வெளியிடும் முயற்சி செய்து வருகிறோம். அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆதிரா விரைவில் வெளியிடுவார்கள்!


கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 Empty Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......

Post by சிவா Sat Jul 31, 2010 9:48 pm

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 Winner10


கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 Empty Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......

Post by சரவணன் Sat Jul 31, 2010 9:50 pm

போட்டியில் பங்குபெற்ற மற்றும் வெற்றிபெற்ற அனைத்து உள்ளங்களுக்கும், அன்பு பாராட்டுக்கள்!!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 Empty Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......

Post by balakarthik Sat Jul 31, 2010 10:11 pm

சிவா wrote:ஈகரை தமிழ் களஞ்சியத்தின் அடுத்த முன்னேற்றமாக, நம் தளத்தின் கவிஞர்களின் சிறந்த கவிதைகளை புத்தகமாக வெளியிடும் முயற்சி செய்து வருகிறோம். அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆதிரா விரைவில் வெளியிடுவார்கள்!

நல்ல முயற்சி, நம் தள கவிஞ்சர்களுக்கு மிகவும் பெருமை சேர்க்கும் முயற்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 Empty Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......

Post by நிலாசகி Sat Jul 31, 2010 10:27 pm

balakarthik wrote:
சிவா wrote:ஈகரை தமிழ் களஞ்சியத்தின் அடுத்த முன்னேற்றமாக, நம் தளத்தின் கவிஞர்களின் சிறந்த கவிதைகளை புத்தகமாக வெளியிடும் முயற்சி செய்து வருகிறோம். அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆதிரா விரைவில் வெளியிடுவார்கள்!

நல்ல முயற்சி, நம் தள கவிஞ்சர்களுக்கு மிகவும் பெருமை சேர்க்கும் முயற்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 359383 கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 677196 கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 677196 கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 677196


தீதும் நன்றும் பிறர் தர வாரா கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 Empty Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......

Post by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ Mon Aug 02, 2010 3:37 am

முதல் பரிசு: என்.கணேசன்
இரண்டாவது பரிசு: கோவை மு.சரளாதேவி
மூன்றாவது பரிசு: ஆ.நாகராஜன்

முத்தான மூன்று கட்டுரைகள் வழங்கிய மூன்று முத்தமிழ் வித்தகர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 11/07/2010

http://hasaniyinkavidaigal.blogspot.com

Back to top Go down

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 Empty Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......

Post by velang Tue Aug 03, 2010 7:15 am

மஞ்சுபாஷிணி wrote:
ஈகரை தமிழ் களஞ்சியம் நடத்திய கட்டுரைப்போட்டி -1 ல் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்!


முதல் பரிசு: என்.கணேசன்

இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள்-சாத்தியமா? போட்டிக்கட்டுரை எண் - 018


இரண்டாவது பரிசு: கோவை மு.சரளாதேவி

பெண்ணாய் பிறந்திட பாவம் செய்திட வேண்டும்! போட்டிக்கட்டுரை எண் - 006


மூன்றாவது பரிசு: M.நாகராஜன்

தியானமும் யோகமும்! போட்டிக்கட்டுரை எண் - 016


வெற்றிபெற்றவர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்

வெற்றிபெற்றவர்கள் அனைவருக்கும இனிய நல்வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்,
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 Empty Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......

Post by தஞ்சை.முரளி Tue Aug 03, 2010 9:37 am

வெற்றி பெற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்........... வாழ்க வளமுடன்
தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்


பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Back to top Go down

கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்....... - Page 4 Empty Re: கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்.......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum