ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ayyasamy ram

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ரா.ரமேஷ்குமார்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 ராஜா

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம்

View previous topic View next topic Go down

சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம்

Post by ரபீக் on Mon Aug 02, 2010 3:44 pm

ரோஷன் ஆன்ட்ரூஸ் என்பவர் இயக்கும் மலையாளப் படத்தில் சம்பளம் கூட வாங்காமல் இலவசமாக நடித்துத் தருகிறாராம் சீயான் விக்ரம்.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வந்த ரோஷன், விக்ரமை அவரது புதிய வீட்டில் சந்தித்து ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். அதை ரோஷன் சொன்ன விதம் மற்றும் கதையின் அழுத்தம் போன்றவை விக்ரமுக்கு மிகவும் பிடித்து விட்டதாம்.

"இரண்டு மணிநேரம் நான் சொன்ன கதையைக் கேட்டு ஒரு கணம் சிலிர்த்து விட்டார் விக்ரம். கண்டிப்பாக இந்தப் படத்தை நான்தான் பண்ணுவேன். அடுத்த ஆண்டு ஆரம்பிக்கலாம் என உறுதி கூறினார்.." என்று விக்ரமுடனான தனது அனுபவத்தைக் கூறினார் ரோஷன்.

சரி, மலையாளத்தில் நாலு கோடி, அஞ்சு கோடி சம்பளம் தரமாட்டார்களே, விக்ரம் எப்படி ஒப்புக் கொண்டார்?

"இப்படி நீங்கள் நினைப்பதே தவறு என்று சொல்லும் வகையில் ஒரு முடிவை அறிவித்து எனக்கு பெரும் இன்ப அதிர்ச்சியைத் தந்துவிட்டார் விக்ரம். 'இந்தப் படத்துக்கு சம்பளமாக ஒரு பைசா கூட வேண்டாம். மலையாளப் பட உலகுக்கு என பங்களிப்பாக இந்தப் படம் அமையட்டும்' என்று கூறிவிட்டார். அவர் பெருந்தன்மை யாருக்கு வரும்!' என கண் கலங்குகிறார் ரோஷன்.

விக்ரம் இப்போது இரு படங்களில் நடித்து வருகிறார். அவை முடிந்ததும் இந்த மலையாளப் படம் ஆரம்பமாகுமாம். அதற்குள் ரோஷனும் காஸனோவா என்ற தனது படத்தை முடித்துவிடுவாராம்.

சரீ... அதென்ன மலையாளத்துக்கு மட்டும் சிறப்புச் சலுகை... தமிழிலும் அப்படி ஒரு படம் பண்ணலாமே விக்ரம்!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம்

Post by அப்புகுட்டி on Mon Aug 02, 2010 4:43 pm

சரீ... அதென்ன மலையாளத்துக்கு மட்டும் சிறப்புச் சலுகை... தமிழிலும் அப்படி ஒரு படம் பண்ணலாமே விக்ரம்! சியர்ஸ் சியர்ஸ்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம்

Post by ரிபாஸ் on Mon Aug 02, 2010 4:47 pm

@அப்புகுட்டி wrote:சரீ... அதென்ன மலையாளத்துக்கு மட்டும் சிறப்புச் சலுகை... தமிழிலும் அப்படி ஒரு படம் பண்ணலாமே விக்ரம்! சியர்ஸ் சியர்ஸ்

எனக்கும் அழைப்பு வந்தது நான்தான் டைம் இல்லன்னு சொல்லிட்டேன் ஜாலி ஜாலி ஜாலி
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம்

Post by பிளேடு பக்கிரி on Mon Aug 02, 2010 4:56 pm

@ரிபாஸ் wrote:
@அப்புகுட்டி wrote:சரீ... அதென்ன மலையாளத்துக்கு மட்டும் சிறப்புச் சலுகை... தமிழிலும் அப்படி ஒரு படம் பண்ணலாமே விக்ரம்! சியர்ஸ் சியர்ஸ்

எனக்கும் அழைப்பு வந்தது நான்தான் டைம் இல்லன்னு சொல்லிட்டேன் ஜாலி ஜாலி ஜாலி

எந்த படத்துக்கு மாப்ள?



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம்

Post by உதயசுதா on Mon Aug 02, 2010 4:58 pm

இத கேட்டதுக்கு அப்புறமாவது நமது தமிழக பக்கிகள்
இவரிடம் ஓடாமால் இருந்தா சரி.இவரை திரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியதே தமிழ் சினிமாதான். ஆனா இவர் சம்பளம் வாங்கமால் மலையாள படத்துல நடிக்கிறாரா.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம்

Post by ரிபாஸ் on Mon Aug 02, 2010 4:59 pm

@பிளேடு பக்கிரி wrote:
@ரிபாஸ் wrote:
@அப்புகுட்டி wrote:சரீ... அதென்ன மலையாளத்துக்கு மட்டும் சிறப்புச் சலுகை... தமிழிலும் அப்படி ஒரு படம் பண்ணலாமே விக்ரம்! சியர்ஸ் சியர்ஸ்

எனக்கும் அழைப்பு வந்தது நான்தான் டைம் இல்லன்னு சொல்லிட்டேன் ஜாலி ஜாலி ஜாலி

எந்த படத்துக்கு மாப்ள?

இப்படி பப்ளிக்லே கேட்காதே மாப்புள அசிங்கமாயிடும் ஜாலி ஜாலி ஜாலி
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம்

Post by உதயசுதா on Mon Aug 02, 2010 5:00 pm

@பிளேடு பக்கிரி wrote:
@ரிபாஸ் wrote:
@அப்புகுட்டி wrote:சரீ... அதென்ன மலையாளத்துக்கு மட்டும் சிறப்புச் சலுகை... தமிழிலும் அப்படி ஒரு படம் பண்ணலாமே விக்ரம்! சியர்ஸ் சியர்ஸ்

எனக்கும் அழைப்பு வந்தது நான்தான் டைம் இல்லன்னு சொல்லிட்டேன் ஜாலி ஜாலி ஜாலி

எந்த படத்துக்கு மாப்ள?

எப்படி இருந்தேன் இப்படி ஆயிட்டேன் படத்துக்கு.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம்

Post by ரபீக் on Mon Aug 02, 2010 5:01 pm

@ரிபாஸ் wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@ரிபாஸ் wrote:
@அப்புகுட்டி wrote:சரீ... அதென்ன மலையாளத்துக்கு மட்டும் சிறப்புச் சலுகை... தமிழிலும் அப்படி ஒரு படம் பண்ணலாமே விக்ரம்! சியர்ஸ் சியர்ஸ்

எனக்கும் அழைப்பு வந்தது நான்தான் டைம் இல்லன்னு சொல்லிட்டேன் ஜாலி ஜாலி ஜாலி

எந்த படத்துக்கு மாப்ள?

இப்படி பப்ளிக்லே கேட்காதே மாப்புள அசிங்கமாயிடும் ஜாலி ஜாலி ஜாலி

அடப்பாவி ,சந்தடி சாக்குல இது வேறைய ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம்

Post by செந்தில் on Mon Aug 02, 2010 5:02 pm

@ரிபாஸ் wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@ரிபாஸ் wrote:
@அப்புகுட்டி wrote:சரீ... அதென்ன மலையாளத்துக்கு மட்டும் சிறப்புச் சலுகை... தமிழிலும் அப்படி ஒரு படம் பண்ணலாமே விக்ரம்!

எனக்கும் அழைப்பு வந்தது நான்தான் டைம் இல்லன்னு சொல்லிட்டேன்

எந்த படத்துக்கு மாப்ள?

இப்படி பப்ளிக்லே கேட்காதே மாப்புள அசிங்கமாயிடும்


இதெல்லாம் ஒரு பொழப்பாடா உனக்கு
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம்

Post by பிளேடு பக்கிரி on Mon Aug 02, 2010 5:02 pm

@உதயசுதா wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@ரிபாஸ் wrote:
@அப்புகுட்டி wrote:சரீ... அதென்ன மலையாளத்துக்கு மட்டும் சிறப்புச் சலுகை... தமிழிலும் அப்படி ஒரு படம் பண்ணலாமே விக்ரம்! சியர்ஸ் சியர்ஸ்

எனக்கும் அழைப்பு வந்தது நான்தான் டைம் இல்லன்னு சொல்லிட்டேன் ஜாலி ஜாலி ஜாலி

எந்த படத்துக்கு மாப்ள?

எப்படி இருந்தேன் இப்படி ஆயிட்டேன் படத்துக்கு.




avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம்

Post by பிளேடு பக்கிரி on Mon Aug 02, 2010 5:03 pm

@செந்தில் wrote:
@ரிபாஸ் wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@ரிபாஸ் wrote:
@அப்புகுட்டி wrote:சரீ... அதென்ன மலையாளத்துக்கு மட்டும் சிறப்புச் சலுகை... தமிழிலும் அப்படி ஒரு படம் பண்ணலாமே விக்ரம்!

எனக்கும் அழைப்பு வந்தது நான்தான் டைம் இல்லன்னு சொல்லிட்டேன்

எந்த படத்துக்கு மாப்ள?

இப்படி பப்ளிக்லே கேட்காதே மாப்புள அசிங்கமாயிடும்


இதெல்லாம் ஒரு பொழப்பாடா உனக்கு

ஏன் மாப்பு உங்க சேன்ஸ் நம்ம ரிபாசுக்கு போய்டா?



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம்

Post by ரிபாஸ் on Mon Aug 02, 2010 5:07 pm

@செந்தில் wrote:
@ரிபாஸ் wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@ரிபாஸ் wrote:
@அப்புகுட்டி wrote:சரீ... அதென்ன மலையாளத்துக்கு மட்டும் சிறப்புச் சலுகை... தமிழிலும் அப்படி ஒரு படம் பண்ணலாமே விக்ரம்!

எனக்கும் அழைப்பு வந்தது நான்தான் டைம் இல்லன்னு சொல்லிட்டேன்

எந்த படத்துக்கு மாப்ள?

இப்படி பப்ளிக்லே கேட்காதே மாப்புள அசிங்கமாயிடும்


இதெல்லாம் ஒரு பொழப்பாடா உனக்கு

என்ன மாப்புள உனக்கு நடந்தே நான்தான் இதுல நடிக்கவில்ல என்னுதானே சொன்னேன் ஜாலி ஜாலி
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம்

Post by நவீன் on Mon Aug 02, 2010 5:28 pm

avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: சம்பளமில்லாமல் 'சம்சாரி'க்கும் விக்ரம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum