புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_m10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10 
32 Posts - 54%
heezulia
திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_m10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10 
24 Posts - 41%
rajuselvam
திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_m10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_m10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_m10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_m10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10 
307 Posts - 45%
ayyasamy ram
திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_m10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_m10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_m10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10 
17 Posts - 3%
prajai
திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_m10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_m10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10 
9 Posts - 1%
jairam
திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_m10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_m10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_m10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_m10திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பரங்குன்றத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 03, 2010 3:06 pm

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி
கோயிலுக்குவரும் பக்தர்களை, பிச்சைக்காரர்கள் பெரும் தொந்தரவு
செய்கின்றனர். அவர்களுக்கு வேண்டிய மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள,
தொண்டு நிறுவனங்களும், போலீசாரும் முன்வரவேண்டும். கோயிலுக்கு உள்ளூர்,
வெளியர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவர்களுக்கு பெரும்
தலைவலியாக இருப்பது, பிச்சைக்காரர்கள்தான். அங்கு நூற்றுக்கும் அதிகமான
பிச்சைக்காரர்கள் உள்ளனர். இவர்கள் பக்தர்களிடம் பிச்சை கேட்கின்றனர்.
பக்தர்களில் சிலர் பரிதாபப்பட்டு 50 காசு அல்லது ஒரு ரூபாய்
கொடுக்கின்றனர். ""இதை கொடுக்கவா நீ சாமி கும்பிட வந்தே. இதை நீயே
வைத்துக்கொள்'' என கூறி, காசை பக்தர்கள்மீது வீசி எறிகின்றனர்.

காசு கொடுக்காமல் செல்லும் பக்தர்களை திட்டுகின்றனர். கார்,
வேன்களில்வரும் பக்தர்களை சூழ்ந்துகொண்டு, காசு கொடுக்கும்வரை
துரத்துகின்றனர். மொத்தமாக கொடுக்கும் பணத்தை பிரிப்பதில் அவர்களுக்குள்
அடிதடி ஏற்பட்டு சில சமயம் மண்டை உடைப்பும் நடக்கிறது. பரிகாரத்திற்காக
ஓட்டல்களில் சாப்பாடு கொடுப்பவர்களிடம் காலை 10 மணிக்குள் சாப்பாடு தவிர,
இலைக்கு 15 ரூபாயும், 11 மணிக்கு 20 ரூபாயும், ஒருமணிக்குமேல் 25 ரூபாயும்
வைத்தால்தான் சாப்பிடுகின்றனர். இல்லையெனில் சாப்பிடாமல், சாபமிட்டு
செல்கின்றனர்.
ஒரு கோஷ்டியின் எல்லைக்குள் மற்றவர் வந்துவிட்டால் அடிதடிதான். மாலை
ஆறுமணிக்கு மேல் ஏராளமான பிச்சைக்காரர்கள் போதையில் சண்டையிடுவது
வழக்கமாகிவிட்டது. சிலர் நல்ல உடல்நிலையில் இருந்தும் உழைக்க மனமின்றி
பிச்சை எடுக்கின்றனர். குழந்தைகளை பிச்சை எடுக்கவிட்டு, ஓரத்தில் ஒதுங்கி
நின்று, கலெக்சனை பெற்று வயிற்றை நிரப்பும் பெண்களின் எண்ணிக்கை
அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக