புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம் Poll_c10சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம் Poll_m10சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம் Poll_c10 
3 Posts - 60%
Manimegala
சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம் Poll_c10சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம் Poll_m10சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம் Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம் Poll_c10சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம் Poll_m10சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம் Poll_c10 
130 Posts - 52%

86 Posts - 34%
mohamed nizamudeen
சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம் Poll_c10சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம் Poll_m10சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம் Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree
சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம் Poll_c10சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம் Poll_m10சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம் Poll_c10 
2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 04, 2010 5:52 pm

சட்டீஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா காட்டுப் பகுதியில் நக்ஸல்களுடன் நடந்த சண்டையில் தேடுதல் வேட்டையி்ல் ஈடுபட்டிருந்த 12 போலீசார் பலியாகிவிட்டனர். மேலும் 70க்கும் மேற்பட்ட போலீஸாரை காணவில்லை. அவர்களும் கொல்லப்பட்டார்களா என்று தெரியவில்லை.

தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 420 கி.மீ. தொலைவில் உள்ள குன்யபால் காட்டுப் பகுதியி்ல் 100 பேர் கொண்ட சிறப்புப் போலீஸ் படை இன்று நக்சலைட்டுகள் வேட்டையில் ஈடுபட்டிருந்தது.

அப்போது சுமார் 200 நகஸ்ல்கள் அவர்களை சூழ்ந்து தாக்குதல் நடத்தினர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததி்ல் 12 போலீஸார் பலியாகிவிட்டனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் மேலும் சுமார் 70 போலீசார் இன்னும் முகாமுக்குத் திரும்பவில்லை. அவர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்களா அல்லது கொல்லப்பட்டார்களா, கடத்தப்பட்டார்களா என்று தெரியவில்லை.

அந்தப் பகுதியில் பெய்து வரும் கன மழையால் போலீசார் திரும்புவதில் கால தாமதம் ஏற்பட்டிருக்கும் என்று கருத்தப்படுகிறது.

இதையடுத்து அந்தப் பகுதிக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் சிறப்புப் படைகள் ஹெலிகாப்டர்களி்ல் விரைந்துள்ளன. ஆனால், கனத்த மழை பெய்து வருவதால் அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் தரையிறங்க முடியாமல் ஹெலிகாப்டர்கள் திணறி வருவதாகத் தெரிகிறது.

கடந்த சில மாதங்களில் மட்டும் இந்தப் பகுதியில் நகஸல்கள் தாக்குதலில் சுமார் 150 பாதுகாப்புப் படையினர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 5:55 pm

தே நேரத்தில் மேலும் சுமார் 70 போலீசார் இன்னும் முகாமுக்குத்
திரும்பவில்லை. அவர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்களா அல்லது
கொல்லப்பட்டார்களா, கடத்தப்பட்டார்களா என்று தெரியவில்லை சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம் 440806 சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம் 440806 சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம் 440806 சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம் 440806 சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம் 440806 சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம் 440806 சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம் 440806 சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம் 440806 .சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம் 440806 சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம் 440806 சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம் 440806 சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம் 440806 சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம் 440806 சட்டீஸ்கர்: நகஸல் தாக்குதலில் 12 போலீசார் பலி-70 போலீஸார் மாயம் 440806 .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக