புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒட்டன்சத்திரம் அருகே விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி  Poll_c10ஒட்டன்சத்திரம் அருகே விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி  Poll_m10ஒட்டன்சத்திரம் அருகே விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி  Poll_c10 
19 Posts - 49%
heezulia

15 Posts - 38%
T.N.Balasubramanian

2 Posts - 5%
Guna.D

1 Post - 3%
Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒட்டன்சத்திரம் அருகே விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி  Poll_c10ஒட்டன்சத்திரம் அருகே விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி  Poll_m10ஒட்டன்சத்திரம் அருகே விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி  Poll_c10 
217 Posts - 49%

161 Posts - 37%
mohamed nizamudeen
ஒட்டன்சத்திரம் அருகே விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி  Poll_c10ஒட்டன்சத்திரம் அருகே விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி  Poll_m10ஒட்டன்சத்திரம் அருகே விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி  Poll_c10 
17 Posts - 4%

10 Posts - 2%
prajai

சண்முகம்.ப

9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒட்டன்சத்திரம் அருகே விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 4:12 pm

ஒட்டன்சத்திரம்,

திண்டுக்கல்
மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அருகே உள்ளது ஆலம்பாடி கிராமம். இந்த ஊரை
சேர்ந்தவர் பெருமாள் நாயக்கர் (வயது50). இவரது உறவினர் ஒருவரின் வளைகாப்பு
நிகழ்ச்சி நேற்று ஆலம்பாடி கிராமத்தில் நடந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக வெளியூர்களில் இருந்தும் உறவினர்கள்
வந்திருந்தனர். வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்ததும பலர் சொந்த ஊருக்கு
திரும்பினர். ஒரு சிலர் மட்டும் ஆலம்பாடியிலேயே தங்கி விட்டு இன்று மாலை
புறப்பட திட்டமிட்டு இருந்தனர்.

இந்த
நிலையில் வெளியூரில் இருந்து வந்த உறவினர்கள் சிலர் பழனி கோவிலுக்கு
சென்று வர விரும்பினர். இதையடுத்து பெருமாள் நாயக்கர், உறவினர்கள் 8
பேருடன் இன்று காலை 4.30 மணிக்கு ஒரு வேனில் பழனிக்கு புறப்பட்டனர்.
சுமார் 5.15 மணிக்கு அந்த வேன் ஒட்டன்சத்திரம்- வேடசந்தூர் ரோட்டில்
வெரியவூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது
அங்கு ரோட்டோரமாக நின்று கொண்டிருந்த மணல் லாரி மீது வேன் வேகமாக மோதியது.
இதில் வேன் சுக்குநூறாக நொறுங்கியது.அதில் பயணம் செய்தவர்கள் வேனுக்கு
வெளியே தூக்கி வீசப்பட்டனர். பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு
போராடினார்கள். இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை
சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். அவர்கள் பெயர் விபரம் வருமாறு:-

1. பெருமாள் நாயக்கர், 2. கண்ணமாள்(40), 3. கிருஷ்ணசாமி(47), 4. மனோகரன்(21).

இதில்
கிருஷ்ணசாமியும், கண்ணமாளும் கணவன்- மனைவி ஆவார்கள். இவர்களது மகன்தான்
மனோகரன். மேலும் இந்த விபத்தில் சுதா முத்துலட்சுமி, லதா, சக்திவேல்,
முருகேஷ் ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக
மீட்கப்பட்டு திண்டுக்கலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப்பட்டு உள் ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த
விபத்து குறித்து ஒட்டன்சத்திரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அரங்கசாமி,
இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகிறார்கள்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Aug 05, 2010 4:27 pm

வேதனையான விஷயம்... சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒட்டன்சத்திரம் அருகே விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி  47
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 05, 2010 4:41 pm

வருத்தமான செய்தி.. அழுகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக