புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலைவாசி உயர்வை கண்டித்து சைதாப்பேட்டையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் Poll_c10விலைவாசி உயர்வை கண்டித்து சைதாப்பேட்டையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் Poll_m10விலைவாசி உயர்வை கண்டித்து சைதாப்பேட்டையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
விலைவாசி உயர்வை கண்டித்து சைதாப்பேட்டையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் Poll_c10விலைவாசி உயர்வை கண்டித்து சைதாப்பேட்டையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் Poll_m10விலைவாசி உயர்வை கண்டித்து சைதாப்பேட்டையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலைவாசி உயர்வை கண்டித்து சைதாப்பேட்டையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 4:08 pm

சென்னை,

விலைவாசி
உயர்வை கண்டித்து தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சைதாப்பேட்டை
பனகல் மாளிகை முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஜெயலலிதா
அறிவித்து இருந்தார்.

அதன்படி இன்று அ.தி. மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டதுக்கு மகளிர் அணி செயலாளர் கோகுல இந்திரா தலைமை தாங்கினார்.

சிட்லபாக்கம்
ராஜேந்திரன் எம்.பி., தென் சென்னை மாவட்ட செயலாளர் செந்தமிழன் எம்.எல்.ஏ.,
கலைராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி
வைத்து கோகுல இந்திரா பேசியதாவது:-

விலைவாசி
உயர்வால் தமிழகம் மட்டுமல்ல, பாராளுமன்றமே ஸ்தம்பித்து நிற்கிறது. கியாஸ்
விலை உயர்வால், சாதாரண மக்கள் கியாஸ் சிலிண்டரை பயன்படுத்த முடியவில்லை.
ஆட்சியாளர்கள் இதை கண்டு கொள்ளவில்லை. தோல்வி பயத்தில் ஜெயலலிதாவை
தனிப்பட்ட முறையில் விமர்சித்துள்ளார்கள். அரசியல் ரீதியாக என்ன
சொன்னாலும் அதற்கு பதிலடி கொடுக்கவும், சந்திக்கவும் தயாராக இருக்கிறோம்.

தொடர்ந்து
விமர்சனம் செய்தால் அ.தி.மு.க. தொண்டர்கள் வெகுண்டு எழுவார்கள். விலைவாசி,
சட்டம்-ஒழுங்கு கட்டுப் பாட்டுக்குள் இருக்க மீண்டும் அ.தி.மு.க.
தலைமையில் மக்களாட்சி மலர வேண்டும். இதற்காகத்தான் ஜெயலலிதா மாநிலம்
முழுவதும் மக்களை சந்தித்து முழங்கி வருகிறார். மத்திய-மாநில அரசுகள்
பெட்ரோல்-டீசல், கியாஸ் மின்கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

செந்தமிழன்
பேசும்போது, “பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவராக இருந்து மக்கள்
பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஜெயலலிதா ஈர்த்து
வருகிறார்” என்றார்.

சிட்லபாக்கம்
ராஜேந்திரன் எம்.பி. பேசும்போது, “ஆளும் கட்சியாக இருந்தாலும்
எதிர்க்கட்சியாக இருந்தா லும் மக்கள் பிரச்சினைக் காக போராடும் ஒரே கட்சி
அ.தி.மு.க.தான்” என்றார்.
ஆர்ப்பாட்டத்தில்
பதர்சயீத் எம்.எல்.ஏ., அவைத் தலைவர் கோதண்டராமர், நிர்வாகிகள்
ஏ.ஏ.அர்ஜுனன், முகமதுஅலி ஜின்னா, சின்னையன், ஸ்டிக்கர் ரவி, செல்வகண்ணன்,
வீரை கறீம், பெருங்குடி கே.பி.கந்தன், மோகன், சிவராஜ், ராமலிங்கம்,
தி.நகர் அசோக், கருணாகரன், சைதை சாமி, சைதை சாரதி, அண்ணாநகர் என்.தயாளன்,
மயிலை ரமேஷ்கண்ணன், அலிகான் பஷீர், சரஸ்வதிரெங்கசாமி, மாணவர் அணி
பிரவீன்குமார், பவானிசங்கர், தாமல்கண்ணன், மொசைக் ஜெகதீஷ், பேராசியர்
ரவிச்சந்திரன், பொன்சேது விஜயகுமார், கே.புருசோத் தமன், முன்னாள்
கவுன்சிலர் அமீர்பாஷா, வெங்கடேசன், ஈஸ்வரன் உள்பட ஏராளமானோர் கலந்து
கொண்டனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக