புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_c10ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_m10ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_c10 
95 Posts - 52%
heezulia
ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_c10ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_m10ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_c10ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_m10ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_c10ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_m10ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_c10ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_m10ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_c10ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_m10ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_c10ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_m10ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_c10ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_m10ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_c10 
35 Posts - 58%
heezulia
ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_c10ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_m10ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_c10ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_m10ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_c10ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_m10ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிப்பன் கட்டிடம் புனரமைப்பு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 4:35 pm

சென்னை,

சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.7.70 கோடியில் ரிப்பன் கட்டிடம்
புனரமைக்கும் பணி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று
மாநகர மேயர் மா.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
.
சென்னை
மாநகராட்சி சார்பில் ரிப்பன் கட்டிடம் புனரமைக்கும் பணி மற்றும் கூடுதல்
கட்டிடம் கட்டுமானப் பணிகளை மேயர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் ஆய்வு
செய்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், சென்னை மாநகரில் புராதான கட்டிடங்களில் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடமும் ஒன்றாகும்.

இந்த
கட்டிடம் 1913ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். நூற்றாண்டை நெருங்கிக்
கொண்டிருக்கும் ரிப்பன் கட்டிடம் முதல் முறையாக புனரமைக்கும் பணிகள்
சென்னை மாநகராட்சி சார்பில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு
திட்டத்தின் கீழ் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இக்கட்டிடம் தொன்மை
மாறாமல் கலையம்சத்தை பேணும் வகையில் முழுமையாக புதுப்பிக்கும் பணி
நடைபெற்று வருகிறது. கட்டிடக் கலைஞர்கள் கொண்டு திட்டம் தயாரிக்கப்பட்டு,
ரூபாய் 7 கோடியே 70 லட்சம் செலவில் பணிகள் நடைபெறுகிறது.

இப்பணிகள்
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் முடிக்கப்படும். ரிப்பன் கட்டிடத்தில்
மேயர் அலுவலகம், ஆணையாளர் அலுவலகம், மன்றக்கூடம், துறைத் தலைவர்கள்
ஆகியோர் இருக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. தரைத்தளத்தில் பொதுமக்கள்
அறியும் வகையில் சென்னை மாநகரின் சிறப்புக்களையும், பழங்கால
வரலாற்றுக்களையும் தெரிந்து கொள்வதற்காக அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

ரிப்பன்
கட்டிட வளாகத்தில் 6 தளங்களுடன் கூடிய நிர்வாகக் கட்டிடம் ஒரு லட்சத்து 35
ஆயிரம் சதுர அடியில் கட்டப்படுகிறது. ரூ.18 கோடியே 15 லட்சம் செலவில்
நடைபெறும் இப்பணிகள் 10 மாதங்களில் முடிக்கப்படும் என்றார். இந்த ஆய்வின்
போது தலைமை பொறியாளர் விஜய்குமார், மேற்பார்வை பொறியாளர் குமரேசன் ஆகியோர்
உடன் இருந்தனர்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக