புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசனூர் வனத்தில் அபூர்வ பறக்கும் அணில் Poll_c10ஆசனூர் வனத்தில் அபூர்வ பறக்கும் அணில் Poll_m10ஆசனூர் வனத்தில் அபூர்வ பறக்கும் அணில் Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஆசனூர் வனத்தில் அபூர்வ பறக்கும் அணில் Poll_c10ஆசனூர் வனத்தில் அபூர்வ பறக்கும் அணில் Poll_m10ஆசனூர் வனத்தில் அபூர்வ பறக்கும் அணில் Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
ஆசனூர் வனத்தில் அபூர்வ பறக்கும் அணில் Poll_c10ஆசனூர் வனத்தில் அபூர்வ பறக்கும் அணில் Poll_m10ஆசனூர் வனத்தில் அபூர்வ பறக்கும் அணில் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஆசனூர் வனத்தில் அபூர்வ பறக்கும் அணில் Poll_c10ஆசனூர் வனத்தில் அபூர்வ பறக்கும் அணில் Poll_m10ஆசனூர் வனத்தில் அபூர்வ பறக்கும் அணில் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசனூர் வனத்தில் அபூர்வ பறக்கும் அணில்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 5:27 pm

சத்தியமங்கலம்,
ஆசனூர் வனத்தில் காயமடைந்த நிலையில்
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அபூர்வ பறக்கும் அணிலுக்கு கால்நடை
மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
சத்தியமங்கலம் வனக் கோட்டத்துக்குட்பட்ட ஆசனூர் வனச் சரகம் ஒங்கல்வாடி
கிராமத்தில், விவசாயி ஒருவரின் தோட்டத்தில் உயிருக்கு போராடிக்
கொண்டிருந்த ஆபூர்வமான பறவை குறித்து வனத் துறையினருக்கு கிடைத்த
தகவலின்பேரில், அங்கு வந்த ஆசனூர் வனச் சரக அலுவலர் சண்முகம் காயமடைந்த
வினோத பறவையைப் பார்த்த போது அது அபூர்வ பறக்கும் அணில் என்பது
தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, காயமடைந்த அணிலை பாதுகாப்பாக எடுத்துச் சென்று
கால்நடை மருத்துவர்கள் சாமிநாதன், ஆறுமுகம் ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.
அதன் உடல்நிலை மேலும் மோசமானதால் காயமடைந்த அதன் இறக்கைகளுக்கு 16 தையல்
போட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அணிலுக்கு கேரட்,கொய்யா மற்றும்
இதர பழவகைகளை உணவாகக் கொடுத்து அதனை வனத் துறையினர் பாதுகாத்து
வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் ராம.சுப்பிரமணியம் கூறியது:
கருப்புநிறமுடைய அபூர்வவகை பறக்கும் அணில் இரவில் மட்டுமே நடமாடும்
தன்மை கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து 1000 முதல் 1800 மீட்டம்
உயரத்தில் பசுமைமாறா காடுகளில் வாழும் இந்த அணில் பழவகைகள், மரப்பட்டை
மற்றும் மரப்பாசம் ஆகியவற்றை தின்று வாழும். நீளமான இறக்கைகள் உடைய
அணிலின் வால்பகுதி 60 செ.மீ. உள்ளது.
மரத்துக்கு மரம் தாவும் போது எதிர்பாராதவிதமாக தோட்டத்துக்கு கம்பிவேலி
மீது தவறி விழுந்ததால், அதன் இறக்கைகள் காயமடைந்தன. அதற்கு தீவிர சிகிச்சை
அளித்து வருகிறோம். உடல் நலம் தேறியபிறகு அணில் மீண்டும் காட்டுக்குள்
விடப்படும் என்றார்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 05, 2010 5:28 pm

ஆமோதித்தல் ஆமோதித்தல்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Aug 05, 2010 5:34 pm

நன்றி நன்றி



ஆசனூர் வனத்தில் அபூர்வ பறக்கும் அணில் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக