ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

எஸ்.பி.ஐ., வங்கி ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றம்
 ayyasamy ram

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

நக்கீரன் 09.12.17
 Meeran

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 12: வீட்டைச் சுத்தப்படுத்தும் ‘எந்திரன்’
 பழ.முத்துராமலிங்கம்

அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
 ayyasamy ram

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்
 ayyasamy ram

நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
 ayyasamy ram

25 ஆண்டுகளுக்கு பிறகு சுரண்டை அனுமன் நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மந்திரமா? தந்திரமா? கத்தியில் இருந்து இரத்தம் சொட்டுவது எப்படி?

View previous topic View next topic Go down

மந்திரமா? தந்திரமா? கத்தியில் இருந்து இரத்தம் சொட்டுவது எப்படி?

Post by நவீன் on Thu Aug 05, 2010 7:07 pmசாமியார்கள் ஆன்மிகக் குப்பைகளை அறிவிய-லோடு இணைத்து மக்களை
மென்-மேலும் அறியாமை இருளில்தள்ள ஊடகங்கள் வியாபார நோக்கில் போட்டி
போடுகின்றன.
சாமியார்களிடம் போகும் பக்தர்களை
உங்களுக்கு நேரம் சரியில்லை, உங்களது குடும்-பத்திற்குக் கெட்டகாலம்,
உங்கள் குடும்பத்தில் விரயச் செலவு வரப்போகுது, உங்களில் ஒருவருக்குத்
தப்பவே முடியாத சரியான கண்டம் எனக் கூற, பக்தர்கள் நடுங்கிப் போவார்கள்,
இந்த நடுக்கத்தைச் சாமியார்-கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, சரி சரி
இதற்கெல்லாம் ஒரு பரிகார பூஜை செய்து கழிப்புக் கழிச்சா எல்லாம்
சரியாகிவிடும் என்று சாமியார்கள் கூறியதும், பக்தர்களும் சரி சாமி இதற்கு
எவ்வளவு செலவாகும் எனக் கேட்க, பூஜைப் பொருள்கள் அடங்கிய பட்டியல் ஒன்றைத்
தயார் செய்து தருவார். குறைந்த பட்சம் ஆயிரம், இரண்டாயிரம்வரைச்
செலவாகும். இவை இல்லாமல் சாமியாருக்குக் காணிக்கையாக அய்ந்தாயிரம்,
பத்தாயிரம் என, சாமியார்களின் தரத்திற்கு ஏற்றபடி வசூலிப்பார்கள். இது
போன்ற பூஜைகளில்தான் கத்தியில் இருந்து இரத்தத்தைப் பூசாரிகளும்,
சாமியார்களும் வரவழைப்பார்கள்.
இந்தத் தந்திரம் எப்படி
என்று விளக்கமாகக் காண்போம். நம் வீட்டில், காய் வெட்டப் பயன்-படுத்தும்
சிறிய அளவிலான கத்தியில் சிவப்பு நிறத்தில் இருக்கும் செம்பருத்திப்
பூவைக் கசக்கிக், கத்தியின் இரண்டு பக்கங்களிலும் தேய்த்து, வெயிலில்
நன்றாகக் காய வைத்து விடுவார்கள். இப்படிக் காய வைத்து விட்டால் கத்தியில்
எந்த-தொரு மாற்றமும் இருக்காது. பின்னர் இது-போன்ற பூஜைகளுக்கு வரும்
போது, பூசாரிகள் இப்படித் தயாரித்து வைக்கப்பட்ட கத்தியுடன் வருவார்கள்.
பூஜை-களில் எலுமிச்சைப் பழத்தைக் காவு கொடுப்-பதாகக் கூறி, இந்தக்
கத்தியால் வெட்டு-வார்கள். அப்படி வெட்டும் போது இரத்தம் ஒழுகும்.
இதற்குக் காரணம், கத்தியில் ஏற்கெனவே தடவப்-பட்ட செம்பருத்திப் பூவின்
தன்மையும், எலுமிச்-சைச் சாற்றின் தன்மையும்தான். செம்-பருத்திப் பூவைத்
தேய்த்த இடத்தில், எலுமிச்சைச் சாறு பட்டால் இரத்தம் போல மாறும். இத்தகைய
அறிவியல் ரீதியான மாற்றத்தை, அறிவியல் கண்ணோட்டத்-தோடு பாராமல், பக்தி
நோக்கத்-தோடு சாமியார்கள் பாமர மக்களை ஏமாற்றிப் பணம் குவிக்கின்றனர்.
பக்தியில் மூழ்கிய அப்பாவி மக்களும், இது போன்றவற்றிற்கு இரையாகின்றனர்,
அன்புக் குழந்தைகளே! இது போன்ற சதிகாரச் செயல்களுக்கு ஆளாகாமல்
எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க, உங்களது பெற்றோர்களைத் தயார்
செய்வீர்களா?


நன்றி

_வெங்கட.இராசா, ம.பொடையூர்
avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: மந்திரமா? தந்திரமா? கத்தியில் இருந்து இரத்தம் சொட்டுவது எப்படி?

Post by md.thamim on Thu Aug 05, 2010 7:43 pm

ஆன்மிகம் என்ற பெயரில் பொய் சாமியார்கள் செய்யும் தந்திரங்கள் மக்கள் மேலும் விழிப்படைய நம் ஈகரை உறவுகளுக்கு தெரிந்தால் கூறுங்கள் நவின் உங்களது பதிவுகள் அருமை....தொடருங்கள்
avatar
md.thamim
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1195
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: மந்திரமா? தந்திரமா? கத்தியில் இருந்து இரத்தம் சொட்டுவது எப்படி?

Post by balakarthik on Thu Aug 05, 2010 8:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மந்திரமா? தந்திரமா? கத்தியில் இருந்து இரத்தம் சொட்டுவது எப்படி?

Post by கலைவேந்தன் on Thu Aug 05, 2010 8:19 pm

நல்ல...கருத்து...!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: மந்திரமா? தந்திரமா? கத்தியில் இருந்து இரத்தம் சொட்டுவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum