ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாடல் – கவிதை
 ayyasamy ram

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

பெட்ரோல் குரங்கு!
 ayyasamy ram

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மெயிலில் வந்த காமெடி பீஸ் :

View previous topic View next topic Go down

மெயிலில் வந்த காமெடி பீஸ் :

Post by செரின் on Wed Jul 22, 2009 2:26 pm




ஒரு முறை சோனியா காந்தி, அத்வானி மற்றும் லாலு காரில் போதும் பொது அது விபத்துக்குள்ளாகி மூவரும் இறந்து விட்டனர். இதை எதிர் பார்த்து போலவே நம்ம எமராசவும் மேலுலக கதவின் வாசலில் காது கொண்டு இருந்தார். அங்கே சோனியாவையும், அத்வானி யையும் சொர்கத்திற்கும் லாலுவும் நரகத்திற்கும் அனுப்ப முடிவு செய்ய பட்டது.லாலுவுக்கு எல்லா துவாரத்தின் வழியாகவும் புகை கிளம்ப ஆரம்பித்தது. காரணம் மூவருமே ஊழல் செய்த அரசியல்வாதிகள், பின்பு என் தனி தனி யாக தண்டிக்க வேண்டும் . அவர் கடவுளிடம் முறை இட்டார். கடவுளும் அங்கில ஸ்பெல்லிங் தேர்வு வைப்பதாகவும் அதில் தேறுபவர்கள் சொர்கத்திற்கு செல்லலாம் என்றும் கடலை வருகிறது. முதலில் சோனியாவிடம் "INDIA" ஸ்பெல்லிங் கேட்கப்படுகிறது அவரும் சரியாக பதிலளிக்கிறார். பின்பு அத்வானியிடம் "ENGLAND" ஸ்பெல்லிங் கேட்கப்படுகிறது அவரும் சரியாக பதில் அளிக்கிறார். கடைசியாக லாலுவிடம் "CZECHOSLOVAKIA" ஸ்பெல்லிங் கொடுக்கவும் அவரால் பதில் அளிக்க முடியவில்லை.கடுப்பான அவர் கடவுளிடம் இது சரி அல்ல , தன்னால் ஹிந்தி யை தரிவிர வேறு மொழியில் பரீட்சை எழுத தெரியாது எனவே அதில் பரீட்சை விகுமார் கேட்கிறார். கடவுளும் இதற்கு ஒப்பு கொள்கிறார். முதலில் சோனியாவிடம் "KUTTA BOLA BHOW BHOW" ஸ்பெல்லிங் கேட்கப்படுகிறது அவரும் சரியாக எழுதுகிறார் .பின்பு அத்வானியிடம் "BILLY BOLI MYAUN MYAUN" ஸ்பெல்லிங் எழுதுகிறார் அவரும் சரியாக பதில் அளிக்கிறார்.கடைசியாக லாலுவிடம் "BANDAR BOLA GURRRRRR.... ." ஸ்பெல்லிங் கொடுக்கவும் அவரால் பதில் அளிக்க முடியவில்லை.விரக்தியின் உச்சியில் இருந்த லாலு கடவுளிடம் தான் ஒரு வரலாறு மாணவன் என்பதால் அதில் தேர்வு வைக்குமாறு கடைசி வாய்ப்பு கேட்டார்.கடவுளும் இதற்கு ஒப்பு கொள்கிறார். முதலில் சோனியாவிடம் இந்திய விடுதலை அடைந்த வருடத்தை கேட்கிறார் அவரும் 1947 என்று சரியாக சொல்கிறார். அடுத்து அத்வானி முறை, அவரிடம் சுதந்திர போராட்டத்தில் இறந்தவர் எண்ணிக்கை கேட்க படுகிறது. அவர் பதில் அளிக்க திணறுவதை பார்த்த கடவுள் 100,000 or 200,000 or 300,௦௦௦300 இதில் எதாவது ஒரு விடை அளிக்க சொல்கிறார். அவரும் 200,000 என்று சரியாக சொல்கிறார். கடைசியாக நமது தனைய தலைவன் முறை வருகிறது, அவரிடம் கேட்க்கப்பட்ட கேள்வி என்ன தெரியுமா.... . . . .. . .. . . .. .. .. .. . அந்த 200,௦௦௦200 பேரின் பெரும் விலாசமும் சொல்லவேண்டும் என்பது. இம்முறை எதுவும் பேசாமல் லாலு வே நரகத்திற்கு சென்றார்.
Note: கம்பெனி யில் நம்மை வேலையை விட்டு தூக்க முடிவு செய்தால் லாலு வின் நிலைமை தான் நமக்கும்.
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: மெயிலில் வந்த காமெடி பீஸ் :

Post by நிலாசகி on Wed Jul 22, 2009 2:54 pm

சிரி
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: மெயிலில் வந்த காமெடி பீஸ் :

Post by செரின் on Wed Jul 22, 2009 2:56 pm


வந்திட்டீங்களா...
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: மெயிலில் வந்த காமெடி பீஸ் :

Post by நிலாசகி on Wed Jul 22, 2009 2:59 pm

வந்துட்டோம்ல
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: மெயிலில் வந்த காமெடி பீஸ் :

Post by ramesh.vait on Wed Jul 22, 2009 3:16 pm

புன்னகை correct
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: மெயிலில் வந்த காமெடி பீஸ் :

Post by சிவா on Wed Jul 22, 2009 3:33 pm

"சோனியா காந்தி, அத்வானி மற்றும் லாலு காரில் போதும் பொது அது விபத்துக்குள்ளாகி மூவரும் இறந்து விட்டனர்."

இதைப் படித்தவுடன் திடீரென மகிழ்ச்சியாகிவிட்டேன், அடடா நாட்டிற்கு மிகப்பெரிய நல்லது நடந்துள்ளதே என்று! பின்னர்தான் தெரிகிறது உண்மையில்லை என்று!
சோகம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மெயிலில் வந்த காமெடி பீஸ் :

Post by சதீஷ்குமார் on Wed Jul 22, 2009 4:00 pm

கம்பெனி யில் நம்மை வேலையை விட்டு தூக்க முடிவு செய்தால் லாலு வின் நிலைமை தான் நமக்கும்.

உண்மை தான் ரிசல்ட் ஐ தெரிஞ்சே கேள்வி கேட்குறது இது தான் புன்னகை
avatar
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1242
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: மெயிலில் வந்த காமெடி பீஸ் :

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum