ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

உகாண்டா மாணவர்களின் வரவேற்புப் பாடல் !
 Dr.S.Soundarapandian

ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
 ayyasamy ram

ரயில்களின் பயணநேரம் குறைகிறது
 ayyasamy ram

நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
 ayyasamy ram

குறுங்கவிதைகள்....
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 Dr.S.Soundarapandian

2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
 Dr.S.Soundarapandian

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
 ayyasamy ram

இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
 ayyasamy ram

தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
 ayyasamy ram

வீர நாய்கள் - கவிதை
 ayyasamy ram

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

முதலிடத்தை இழந்தது இந்தியா
 ayyasamy ram

சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
 ayyasamy ram

காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
 ayyasamy ram

பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
 ayyasamy ram

என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன்
 ayyasamy ram

போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
 ayyasamy ram

நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
 ayyasamy ram

வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
 ayyasamy ram

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 ayyasamy ram

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by ராஜா on Wed Jul 22, 2009 5:17 pm

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this image.] by [You must be registered and logged in to see this link.] Yesterday at 11:45 pm
Tamilzhan wrote:
amloo wrote:அந்த பயம் இருக்கத்தும் :P :P :P

எனக்கு தமிழ பிடிக்காத வார்த்தை..!


சரி உங்களுக்கு ப்பிடிச்ச வார்த்தை என்ன..அதை ஏன் நண்பர்கள் சொல்ல மாட்டறீங்க
"


இது நல்லா இருக்கே அனைவரும் அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம் .
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by நிலாசகி on Wed Jul 22, 2009 5:20 pm

முதலில் நண்பா நீங்க சொல்லுங்க
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by செரின் on Wed Jul 22, 2009 5:21 pm

1.அம்மா
2. அப்பா
3. தம்பி
4. தங்கை
5. மாமா
6. ஈகரை
7. கணணி
8.சாப்பாடு
9.வேலை
10. நண்பர்கள்

இப்ப ஓகேவா


Last edited by sherin on Wed Jul 22, 2009 5:27 pm; edited 1 time in total
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by Guest on Wed Jul 22, 2009 5:25 pm

ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே

நீ ஏன் என்கூட பேச மாட்டுக்கே

என்னை உனக்கு பிடிக்கலையா

ஆனா ஒன்னை எனக்கு புடிச்சிருக்கு

உன்னிடம் பேசிக்கொண்டே இருக்கணும் போல் உள்ளது

கொஞ்சம் சிறியேன்


இந்த மாதிரி வார்த்தைகள் எனக்கு பிடித்தது

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by ராஜா on Wed Jul 22, 2009 5:25 pm

1. அம்மா
2. அப்பா
3. நண்பர்கள்
4. கணினி
5. ஈகரை
6. ஊர் சுற்றுவது (Tour)
7. புராதான கோவில்களை சிற்ப்பங்களை பார்ப்பது
8. கால்பந்து விளையாடுவது
9. செய்தி தாள் வாசிப்பது
10. வேலை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by Guest on Wed Jul 22, 2009 5:27 pm

எனக்கு பிடித்த பத்து வார்த்தைகள்

1 சிவா

2 தமிழன்

3 இளவரசன்

4 இளங்கோ

5 கெ ராஜா

6 ஷெரின்

7 கிருபை ராஜா

8 மாணிக்

9 நிலா சகி

10 அம்லூ

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by செரின் on Wed Jul 22, 2009 5:28 pm

மு௫கனடிமை wrote:எனக்கு பிடித்த பத்து வார்த்தைகள்

1 சிவா

2 தமிழன்

3 இளவரசன்

4 இளங்கோ

5 கெ ராஜா

6 ஷெரின்

7 கிருபை ராஜா

8 மாணிக்

9 நிலா சகி

10 அம்லூ

இது எல்லாம் பொய் தானே எனக்கு தொியும்
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by ராஜா on Wed Jul 22, 2009 5:29 pm

மு௫கனடிமை wrote:எனக்கு பிடித்த பத்து வார்த்தைகள்

1 சிவா

2 தமிழன்

3 இளவரசன்

4 இளங்கோ

5 கெ ராஜா

6 ஷெரின்

7 கிருபை ராஜா

8 மாணிக்

9 நிலா சகி

10 அம்லூ

என்ன உங்களுக்கு முருகன பிடிக்காதா
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by Guest on Wed Jul 22, 2009 5:31 pm

Kraja29 wrote:
மு௫கனடிமை wrote:எனக்கு பிடித்த பத்து வார்த்தைகள்

1 சிவா

2 தமிழன்

3 இளவரசன்

4 இளங்கோ

5 கெ ராஜா

6 ஷெரின்

7 கிருபை ராஜா

8 மாணிக்

9 நிலா சகி

10 அம்லூ

என்ன உங்களுக்கு முருகன பிடிக்காதா

பிடிக்கும் ஆனால் பத்துதான் சொல்ல சொல்லிருக்கீங்க

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by சிவா on Wed Jul 22, 2009 5:31 pm

எனக்குப் பிடித்த 10 விஷயங்கள்:

1. எந்த நேரமும் என் மடிக்கணினியுடன் அலைவது.

2. குறுந்தகவல்கள் அனுப்பிக்கொண்டே இருப்பது.

3. கூகிள் தேடுபொறியில் நம் களஞ்சிய நண்பர்கள் பெயரை எழுதி தேடச் சொல்லி ரசிப்பது!

4. Dunhill

5.புகைப்படங்கள் எடுப்பது.

6. நட்பா, காதலா என்று தெரியாமல் பெண்களுடன் வலம் வருவது.

7. எங்கு சிறந்த சைவ உணவு கிடைக்கும் என தேடிச் சென்று ருசிப்பது.

8. **********

9. **********

10. **********
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by செரின் on Wed Jul 22, 2009 5:32 pm

ஐயோ 8.9 10 எங்க அண்ணா
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by ராஜா on Wed Jul 22, 2009 5:32 pm

அது என்ன 8 ,9 , 10 இல்லையா இல்ல Censor செய்யப்பட்டதா ?? சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by Guest on Wed Jul 22, 2009 5:33 pm

அதானே சொல்லுங்க சிவா சார் fill in the blanks அ நேரப்புங்க சார்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by kirupairajah on Wed Jul 22, 2009 5:36 pm

மு௫கனடிமை wrote:எனக்கு பிடித்த பத்து வார்த்தைகள்

1 சிவா

2 தமிழன்

3 இளவரசன்

4 இளங்கோ

5 கெ ராஜா

6 ஷெரின்

7 கிருபை ராஜா

8 மாணிக்

9 நிலா சகி

10 அம்லூ

Ruban என்ன செய்து விட்டார் உங்களுக்கு ?

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by ராஜா on Wed Jul 22, 2009 5:37 pm

நல்லா கேளுங்க கிருபை ராஜா , இனிக்கு ரூபன் வரட்டும் அப்புறம் இருக்கு முருகனுக்கு தீபாவளி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by சிவா on Wed Jul 22, 2009 5:38 pm

சென்சார் இல்ல! திடீரென கேட்டவுடன் 10 விஷயங்கள் ஞாபகம் வரவில்லை. 7 வரைதான் முடிந்தது! பின்னர் யோசித்து எழுதுகிறேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by amloo on Wed Jul 22, 2009 5:38 pm

1... தூங்குவது
2... அம்மா ஊட்டுவதைச் சாப்பிடுவது
3...அரைட்டை அடிப்பது
4...ஊர் சுற்றுவது
5...கணிதம் கற்று கொடுப்பது
6...வீட்டிலும், இப்போது ஈகரையிலும் விவாதம் செய்வது
7...காட்டூன் பார்ப்பது
8...ரமணி சந்திரன் கதைகள் படிப்பது
9...பூனைக் குட்டுகள், நாய்களோடு விளையாடுவது
10.இணைதளங்களை உலாவுவது....

:P :P :P
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by Guest on Wed Jul 22, 2009 5:39 pm

kirupairajah wrote:
மு௫கனடிமை wrote:எனக்கு பிடித்த பத்து வார்த்தைகள்

1 சிவா

2 தமிழன்

3 இளவரசன்

4 இளங்கோ

5 கெ ராஜா

6 ஷெரின்

7 கிருபை ராஜா

8 மாணிக்

9 நிலா சகி

10 அம்லூ

Ruban என்ன செய்து விட்டார் உங்களுக்கு ?

ஆமால்லா மறந்துட்டேன்

சாரி ரூபன் சாருக்குத்தான் மொத எடம்

1 சிவா

2 தமிழன்

3 இளவரசன்

4 இளங்கோ

5 கெ ராஜா

5a ரூபன்

6 ஷெரின்

7 கிருபை ராஜா

8 மாணிக்

9 நிலா சகி

10 அம்லூ

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by நிலாசகி on Wed Jul 22, 2009 5:40 pm

நிலா
கண்ணா
தமிழ்
இளவரசி
கருத்தம்மா
vaio
beautiful
சகி
ருத்ரன்
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by ராஜா on Wed Jul 22, 2009 5:42 pm

அப்பு இந்த Additional Sheet வாங்கி எழுதற வேலை எல்லாம் செல்லாது , இன்னிக்கு சாயங்காலம் இருக்கு உங்களுக்கு உடுட்டுக்கட்டை அடி வ
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by Guest on Wed Jul 22, 2009 5:42 pm

Kraja29 wrote:அப்பு இந்த Additional Sheet வாங்கி எழுதற வேலை எல்லாம் செல்லாது , இன்னிக்கு சாயங்காலம் இருக்கு உங்களுக்கு உடுட்டுக்கட்டை அடி வ

சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by சிவா on Wed Jul 22, 2009 5:43 pm

ஆமா. ருப்பன் மேல் முருகனுக்கு எப்பொழுதுமே ஒரு விரோத தன்மை இருந்தது! இன்று அதை வெளிக்காட்டிவிடார்! சிரி சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by Guest on Wed Jul 22, 2009 5:43 pm

ரூபன் சார் கேட்டவர்களை மன்னித்துவிடுவார் :P

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by Guest on Wed Jul 22, 2009 5:45 pm

சிவா wrote:ஆமா. ருப்பன் மேல் முருகனுக்கு எப்பொழுதுமே ஒரு விரோத தன்மை இருந்தது! இன்று அதை வெளிக்காட்டிவிடார்! சிரி சிரி

ரூபன் சார் ரொம்ப நல்லவர்

சிறந்த மனிதர் பண்பாளர் இளையநிலா வழி நடத்துனர்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by ராஜா on Wed Jul 22, 2009 5:45 pm

சிவா wrote:ஆமா. ருப்பன் மேல் முருகனுக்கு எப்பொழுதுமே ஒரு விரோத தன்மை இருந்தது! இன்று அதை வெளிக்காட்டிவிடார்! சிரி சிரி

நீங்கள் சொல்வது சரிதான் சிவா , நானும் நிறைய தடவை பார்த்துருக்கேன் சரா ரூபன ஒரு மறைமுக எதிரியாக தான் நினைக்குறார் சிரி சிரி சிரி சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum