புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
jairam | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீஞ்சூர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: ஓரிரு நாளில் சென்னைக்கு குடிநீர் விநியோகம்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
சென்னை
மீஞ்சூரில் உள்ள காட்டுப்பள்ளி கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையத்தில்
இருந்து இன்னும் ஓரிரு நாளில் சென்னை நகருக்கு குடிநீர் விநியோகம்
செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.முதல் கட்டமாக நாளொன்றுக்கு 15 மில்லியன் லிட்டர் (1.50 கோடி லிட்டர்) குடிநீர்கிடைக்கும் என சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை
நகரின் குடிநீர்த் தேவை நாளொன்றுக்கு சுமார் 700 மில்லியன் லிட்டர் என
கணக்கிடப்பட்டுள்ளது. சென்னைக்கு செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம்,
சோழவரம் ஏரிகளில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம்
செய்யப்படுகிறது.இதனிடையே, குடிநீர் பற்றாக்குறையைப் போக்க
சென்னையை அடுத்த மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் கடல் நீரைக் குடிநீராக்கும்
திட்டத்துக்கான பணிகள் 2005-ல் தொடங்கப்பட்டன. இத்திட்டம் ரூ.600 கோடியில்
செயல்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையம், நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் (10 கோடி லிட்டர்) உற்பத்தி திறன் கொண்டது. இதற்கான
பணிகளை ஐ.வி.ஆர்.சி.எல். நிறுவனம் மற்றும் ஸ்பெயின் நாட்டு நிறுவனமான
பெபிசா கட்டுமான நிறுவனம் ஆகியன செய்து வந்தன. இப் பணிக்காக, இந்த இரு
நிறுவனங்கள் இணைந்து சென்னை வாட்டர் டீசாலினேஷன் லிமிடெட் என்ற
நிறுவனத்தைத் தொடங்கியுள்ளன.ஆயிரம் லிட்டர் குடிநீருக்கு ரூ.48
விலை: சென்னை வாட்டர் டீசாலினேஷன் லிமிடெட் நிறுவனத்துடன்
(சி.டபிள்யூ.டி.எல்.), சென்னை குடிநீர் வாரியம் செய்து கொண்ட மொத்த
குடிநீர் கொள்முதல் ஒப்பந்தத்தின்படி ஆயிரம் லிட்டர் குடிநீர் ரூ.48.66 என
கணக்கிடப்பட்டு பெறப்படும். இந்த ஒப்பந்தம் 25 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.இந்த
மொத்த குடிநீர் கொள்முதல் ஒப்பந்தப்படி, சென்னை வாட்டர் டீசாலினேஷன்
லிமிடெட் நிறுவனம் துவக்க நாளில் இருந்து 12 மாதங்களுக்கு முதல்கட்டமாக
நாளொன்றுக்கு 15 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும்.இரண்டாவது
கட்டமாக 15 மாதங்களுக்குள் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர்
வழங்க வேண்டும் என சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.முதல்கட்டமாக
15 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம்: காட்டுப்பள்ளியில் கடல்நீரைக்
குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மணலி நீரேற்று நிலையம்,
மாதவரம் நீரேற்று நிலையம், செங்குன்றம் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு
தண்ணீர் கொண்டு செல்லப்படும்.பின்னர் அங்கிருந்து குடிநீர் விநியோக
நிலையங்கள் மூலம் சென்னை நகர மக்களுக்கு விநியோகம் செய்யப்படும்.
முதல்கட்டமாக 15 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனத்
தெரிகிறது.விறுவிறுப்பாக நடைபெறும் சுத்தம் செய்யும் பணி: கடல்
நீரைக் குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து தண்ணீரை எடுத்துச் செல்ல
குழாய்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன.அதனால், இப்போது குழாய்களில் குடிநீரை அனுப்பி சுத்தம் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்ததும், குடிநீர் விநியோகம் செய்யப்படும் என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த குடிநீரால் எந்தெந்த பகுதி மக்கள் பயனடைவர் என்பதை அறிவிப்பதில் அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.வட
சென்னை பகுதியினர் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டாலும் 1.50 கோடி
லிட்டர் குடிநீர், எத்தனை மண்டலங்கள் அல்லது தொகுதிகளுக்குப் போதுமானதாக
இருக்கும். இந்த நீர் தினமும் குழாயில் வருமா என்பது போன்ற விவரங்களைத் தெரிவிக்க அதிகாரிகள் தயங்குகின்றனர்.

Similar topics
» மீஞ்சூரில் இருந்து சென்னைக்கு 2 நாளில் கடல் குடிநீர் “சப்ளை”
» சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி நீர்தேக்கம் வறண்டது:
» இந்தியாவில் முதல்முறையாக கழிவுநீரை குடிநீராக்கும் திட்டம்
» 27 - 30ம் தேதிக்குள் 10ம் வகுப்பு ரிசல்ட் : தேர்வுத் துறை!
» தயாநிதி மீது ஓரிரு நாளில் குற்றப்பத்திரிகை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., திட்டவட்டம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|