புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தே.மு.தி.க. நாளை ஆர்ப்பாட்டம்: “பெட்ரோலிய பொருள் வரியை குறைக்கவேண்டும்” விஜயகாந்த் கோரிக்கை Poll_c10தே.மு.தி.க. நாளை ஆர்ப்பாட்டம்: “பெட்ரோலிய பொருள் வரியை குறைக்கவேண்டும்” விஜயகாந்த் கோரிக்கை Poll_m10தே.மு.தி.க. நாளை ஆர்ப்பாட்டம்: “பெட்ரோலிய பொருள் வரியை குறைக்கவேண்டும்” விஜயகாந்த் கோரிக்கை Poll_c10 
5 Posts - 71%
Manimegala

1 Post - 14%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தே.மு.தி.க. நாளை ஆர்ப்பாட்டம்: “பெட்ரோலிய பொருள் வரியை குறைக்கவேண்டும்” விஜயகாந்த் கோரிக்கை Poll_c10தே.மு.தி.க. நாளை ஆர்ப்பாட்டம்: “பெட்ரோலிய பொருள் வரியை குறைக்கவேண்டும்” விஜயகாந்த் கோரிக்கை Poll_m10தே.மு.தி.க. நாளை ஆர்ப்பாட்டம்: “பெட்ரோலிய பொருள் வரியை குறைக்கவேண்டும்” விஜயகாந்த் கோரிக்கை Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
தே.மு.தி.க. நாளை ஆர்ப்பாட்டம்: “பெட்ரோலிய பொருள் வரியை குறைக்கவேண்டும்” விஜயகாந்த் கோரிக்கை Poll_c10தே.மு.தி.க. நாளை ஆர்ப்பாட்டம்: “பெட்ரோலிய பொருள் வரியை குறைக்கவேண்டும்” விஜயகாந்த் கோரிக்கை Poll_m10தே.மு.தி.க. நாளை ஆர்ப்பாட்டம்: “பெட்ரோலிய பொருள் வரியை குறைக்கவேண்டும்” விஜயகாந்த் கோரிக்கை Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Ammu Swarnalatha

2 Posts - 1%
Baarushree

Barushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தே.மு.தி.க. நாளை ஆர்ப்பாட்டம்: “பெட்ரோலிய பொருள் வரியை குறைக்கவேண்டும்” விஜயகாந்த் கோரிக்கை

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 4:55 pm

தே.மு.தி.க. நாளை ஆர்ப்பாட்டம்: “பெட்ரோலிய பொருள் வரியை குறைக்கவேண்டும்” விஜயகாந்த் கோரிக்கை 88998542

சென்னை,

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பெட்ரோலியப்
பொருட்களின் விலையை உயர்த்தியும், வருங்காலத்தில் பெட்ரோலிய கம்பெனிகளே
தங்கள் விருப்பம் போல் விலையை உயத்திக் கொள்ளலாம் என்று இந்திய அரசு
முடிவெடுத்தது. இதை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சியினரும், அமைப்புகளும்
திரும்பப் பெற வலியுறுத்தியும், இந்திய அரசு ஏற்றுக் கொள்ளவிவ்லை.

இந்திய
அரசு பெட்ரோலிய கம்பெனிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பே இதற்குக் காரணம் என்று
கூறியுள்ளது. ஆனால் உண்மையில் இந்தப் பெட்ரோலியப் பொருட்களின் விலை
உயர்வு, சில தனியார் கம்பெனிகள் லாபம் சம்பாதிக்கவே பயன்படும்.

தமிழ்நாட்டில்
பெட்ரோலுக்கு லிட்டருக்கு 30 சதவீதமும், டீசலுக்கு லிட்டருக்கு 21.43
சதவிகிதமும் என்று முதல்-அமைச்சர் ஒப்புக் கொண்டுள்ளார். இதர மாநிலங்களில்
நுழைவு வரி, கூடுதல் வரி, செஸ் வரி என்பவற்றை எல்லாம் கூட்டியும் கூட 30
சதவிகிதத்திற்கு மேல் வரவில்லை.

டெல்லியில்
20 சதவிகித மாக இருந்த விற்பனை வரியை தற்பொழுது 12.5 சதவிகிதமாகக்
குறைத்துள்ளனர். இதனால் விலை உயர்விற்கு முன்பு விற்ற விலையை விட
இப்பொழுது டீசல் விலை இன்னும் குறைந்துள்ளது. ஆந்திர மாநிலமும் தற்போதைய
விலை உயர்வால், விலை கூடுதலாக ஆகாமல் பார்த்துக் கொண்டுள்ளது.

தமிழ்நாடு
அரசின் வரவு, செலவு திட்டத்தில் பேட்ரோலியப் பொருட்களின் மீது வரி
விதிப்பதின் மூலம் ரூ.6320 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய விலை உயர்வால் கூடுதலாக எதிர்பாராத வகையில் ரூ.500 கோடி அளவிற்கு
இந்த லாபம் உயரும். இந்த எதிர்பாராத லாபத்தையாவது தி.மு.க. அரசு குறைக்க
முன் வந்திருக்கலாம்.

பெட்ரோலியப்
பொருட்களின் மீதுள்ள விற்பனை வரியை இதர மாநிலங்களைப் போல குறைக் காததை
கண்டித்து தே.மு.தி.க. நடத்தும் தொடர் ஆர்ப்பாட்டத்தின் அடுத்த கட்டமாக
நாகப்பட்டினத்தில் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் புதிய
பேருந்து நிலையம் எதிரில் தே.மு.தி.க. தேர்தல் பணிச் செயலாளர்
பாண்டியராஜன் தலைமையில், பெட்ரோலியப் பொருட்களின் மீதான விற்பனை வரியைக்
குறைக்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Aug 07, 2010 4:58 pm

எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போராருன்குற கதையா இவரும்
இப்ப ஆர்ப்பாட்டத்துல இறங்கிட்டாரா...விளங்கிடும் தமிழ்நாடு.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக