புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_c10இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_m10இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_c10 
95 Posts - 52%
heezulia
இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_c10இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_m10இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_c10இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_m10இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_c10இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_m10இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_c10இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_m10இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_c10இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_m10இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_c10இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_m10இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_c10இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_m10இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_c10 
35 Posts - 58%
heezulia
இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_c10இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_m10இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_c10இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_m10இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_c10இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_m10இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் விதவைகளான 87 ஆயிரம் தமிழ்ப்பெண்கள்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 10, 2010 11:54 am

இலங்கை ராணுவத்தின் போர்நடவடிக்கையினால் அங்கு சுமார் எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கொல்லப்பட்டு அவர்களின் மனைவிகள் விதவைகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள். இலங்கை படையினரின் இன சுத்திகரிப்பு நடவடிக்கை காரணமாக கடந்த பல காலங்களாக இது போன்ற சம்பவங்கள் நடைப்பெற்று வருகின்றன. 1983 ஆண்டில் இனப்படுகொலையின் போதே தமிழ் இளைஞர்கள் பலர் சிங்களர்களால் கொல்லப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து வந்த இந்திய அமைதிப்படையினரால் வடக்கு கிழக்கு மாவட்டங்களில் பெருமளவான தமிழ் இளைஞர்கள் அழிக்கப்பட்டு தமிழ்ப்பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளார்கள்.


அதற்கு பின் 1990ம் ஆண்டில் இருந்து சிங்களப்படையினர் நடத்திய வான்தாக்குதல்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நிகழ்வுகளில் கணவனை இழந்த பெண்களும் துணைவிகளை இழந்த ஆண்களுமாக இந்த எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. தற்போதும் பல ஆயிரக்கணாக்கான தமிழர்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறன நிலையில் கணவன் இருந்தும் இல்லாத நிலையில் தமிழ் பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.


மேலும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு பரவி பின்பு மன்னார் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முள்ளிவாய்கால் வரை பல தமிழ் இளைஞர்கள் குடும்பத்தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டு தமிழ்ப்பெண்கள் விதவைகள் ஆனார்கள் இதுவரை சிங்கள ராணுவத்தினரின் போர் நடவடிக்கையின் போது 87 ஆயிரம் குடும்பத்தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த சூழலில்தான் ஆண்களின் உதவிகள் இல்லாத நிலையில் இலங்கை ராணுவத்தினர் பெண்களை வன்னியில் எந்தவித அடிப்படைவசதிகளுமின்றி மீள்குடியேற்றம் என்றபெயரில் அவர்களை பூர்வீக இடங்களுக்கு அனுப்பி வருகின்றனர்..

நன்றி :இந்நேரம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக