புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பக்தர்கள் பலருக்கு உடல்நலம் பாதித்ததால் கோவிலை சுற்றும் பேயை விரட்ட பூஜை Poll_c10பக்தர்கள் பலருக்கு உடல்நலம் பாதித்ததால் கோவிலை சுற்றும் பேயை விரட்ட பூஜை Poll_m10பக்தர்கள் பலருக்கு உடல்நலம் பாதித்ததால் கோவிலை சுற்றும் பேயை விரட்ட பூஜை Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பக்தர்கள் பலருக்கு உடல்நலம் பாதித்ததால் கோவிலை சுற்றும் பேயை விரட்ட பூஜை Poll_c10பக்தர்கள் பலருக்கு உடல்நலம் பாதித்ததால் கோவிலை சுற்றும் பேயை விரட்ட பூஜை Poll_m10பக்தர்கள் பலருக்கு உடல்நலம் பாதித்ததால் கோவிலை சுற்றும் பேயை விரட்ட பூஜை Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
பக்தர்கள் பலருக்கு உடல்நலம் பாதித்ததால் கோவிலை சுற்றும் பேயை விரட்ட பூஜை Poll_c10பக்தர்கள் பலருக்கு உடல்நலம் பாதித்ததால் கோவிலை சுற்றும் பேயை விரட்ட பூஜை Poll_m10பக்தர்கள் பலருக்கு உடல்நலம் பாதித்ததால் கோவிலை சுற்றும் பேயை விரட்ட பூஜை Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தர்கள் பலருக்கு உடல்நலம் பாதித்ததால் கோவிலை சுற்றும் பேயை விரட்ட பூஜை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 10, 2010 6:13 pm

மேட்டூர் : கிராமத்தில் உள்ள பக்தர்கள் பலர் உடல்நலக் குறைவால்
பாதிப்பதற்கு கோவிலை சுற்றி உலவும் பேய்களே காரணம் என குறி சொன்னதால்,
நேற்று பக்தர்கள் கோவிலில் இருந்து பேயை விரட்டி அம்மனுக்கு பூஜைகள்
செய்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா, சாம்பள்ளி கோயில்பாளையம் கிராமத்தில்
மாரியம்மன் கோவில் உள்ளது. கிராம மக்கள் நான்கு மாதத்திற்கு முன் கோவிலை
புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தினர். கும்பாபிஷேகம் நடத்திய பின், விழா
குழுவினர் பலர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.அதற்கு என்ன
காரணம் என கிராம மக்கள் சிலர் ஒரு சாமியாரிடம் குறி கேட்டுள்ளனர்.
கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திய போதிலும், கெட்ட ஆவி ஒன்று கோவிலை சுற்றி
உலவுவதால் அம்மனால் பக்தர்களுக்கும், கிராமத்திற்கும் நல்லது செய்ய
முடியவில்லை. கோவிலை சுற்றி உலா வரும் பேயை விரட்டினால், விழா
குழுவினருக்கு நோய் பாதிப்பு வராது என சாமியார் குறி சொல்லியுள்ளார்.
அதனை தொடர்ந்து பக்தர்கள் நேற்று காலை கோவில் அருகிலுள்ள
வேப்பமரத்திற்கு பூஜை செய்து, அருகில் மாவில் பொம்மை செய்து, அதில்
கோவிலைச் சுற்றி திரியும் ஆவியை அடைத்து, ஊர் எல்லைக்கு வெளியில் கொண்டு
சென்று மறைவான இடத்தில் வைத்தனர்.பின்னர் பேய் ஊருக்குள் நுழையக்கூடாது
என்பதற்காக பெண்கள் கிராமத்தின் எல்லையை சுற்றிலும் மஞ்சள் கலந்த தண்ணீர்
தெளித்தனர். பேயை விரட்டிய பின் நேற்று மாலை கோவிலில் உள்ள அம்மனுக்கு
சிறப்பு பூஜை நடந்தது. கோவிலை சுற்றித் திரியும் ஆவியை பக்தர்கள் பூஜை
செய்து அகற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சிலர் கூறுகையில், ""மாரியம்மன்
கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திய பின்னர் நிர்வாகிகள் பலர் உடல்
நலக்குறைவால் பாதித்தனர். எனவே, அவர்களுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு
வராமல் இருக்கவும், மழை வேண்டியும் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தி,
ஊருக்குள் கெட்ட ஆவிகள் நுழையாமல் இருக்க பெண்கள் ஊர் எல்லையை சுற்றிலும்
தண்ணீர் ஊற்றினர். மற்றபடி எதுவும் இல்லை,'' என்றனர்..நன்றி; தினமலர்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 10, 2010 6:26 pm

போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே......
முன்னல்லாம் கோயில்ல சாமிகதான் இருந்தாங்க....அப்புறம் ஆசாமிங்க வந்தாங்க......இப்ப என்னடான்னா பேயெல்லாம் உலாவுதாம்....வாழ்க மேட்டூர் கிராம மக்கள்.....வாழ்க மேட்டூர் பேய்கள்.....அந்த கோயில் புசாரிக்கும், நிர்வாகிகளுக்கும் நல்லா குடு பேயி.......செய்திக்கு நன்றி அருன்...அடுத்த வாரம் குடும்பத்தோட அங்க செல்லலாம் என்று இருந்தேன்..நல்ல வேள....தப்பிச்சேன் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 10, 2010 9:24 pm

பக்தர்கள் பலருக்கு உடல்நலம் பாதித்ததால் கோவிலை சுற்றும் பேயை விரட்ட பூஜை 56667 பக்தர்கள் பலருக்கு உடல்நலம் பாதித்ததால் கோவிலை சுற்றும் பேயை விரட்ட பூஜை 56667 பக்தர்கள் பலருக்கு உடல்நலம் பாதித்ததால் கோவிலை சுற்றும் பேயை விரட்ட பூஜை 56667 பக்தர்கள் பலருக்கு உடல்நலம் பாதித்ததால் கோவிலை சுற்றும் பேயை விரட்ட பூஜை 56667

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக