புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இன்று ஆரம்பமாம்  Poll_c10மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இன்று ஆரம்பமாம்  Poll_m10மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இன்று ஆரம்பமாம்  Poll_c10 
83 Posts - 55%
heezulia
மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இன்று ஆரம்பமாம்  Poll_c10மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இன்று ஆரம்பமாம்  Poll_m10மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இன்று ஆரம்பமாம்  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இன்று ஆரம்பமாம்  Poll_c10மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இன்று ஆரம்பமாம்  Poll_m10மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இன்று ஆரம்பமாம்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இன்று ஆரம்பமாம்  Poll_c10மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இன்று ஆரம்பமாம்  Poll_m10மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இன்று ஆரம்பமாம்  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இன்று ஆரம்பமாம்  Poll_c10மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இன்று ஆரம்பமாம்  Poll_m10மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இன்று ஆரம்பமாம்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இன்று ஆரம்பமாம்  Poll_c10மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இன்று ஆரம்பமாம்  Poll_m10மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இன்று ஆரம்பமாம்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இன்று ஆரம்பமாம்  Poll_c10மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இன்று ஆரம்பமாம்  Poll_m10மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இன்று ஆரம்பமாம்  Poll_c10 
23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இன்று ஆரம்பமாம்

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Aug 11, 2010 10:06 am

இலங்கைப் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்களை ஆராய்வதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவானது தனது முதலாவது பகிரங்க விசாரணையை இன்று புதன்கிழமை ஆரம்பிக்கிறது. தலைநகர் கொழும்பில் 5 நாட்களும் வவுனியாவில் 2 நாட்களும் இந்த விசாரணையை எட்டு உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழு மேற்கொள்ளும் என்று நேற்று செவ்வாய்க்கிழமை விடுக்கப்பட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை ஏன் சீர்குலைந்தது என்பது பற்றியும் அதன் பின்னர் அதிகளவு மோதல் ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் ஆராய்வதில் இந்த விசாரணை ஆணைக்குழு கவனம் செலுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்ப விசாரணையின் போது வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரும், முன்னாள் சமாதான செயலகத்தின் பணிப்பாளரும், பிரித்தானியாவுக்கான முன்னாள் தூதுவருமான பர்னாட் குணதிலக மற்றும் கலாநிதி நல்லநாயகம் ஆகியோர் சாட்சியமளிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் கொட்பிறி குணதிலக மற்றும் இரந்தி விஜேமான்ன ஆகியோர் சாட்சியமளிப்பார்கள் என்றும் அதனைத் தொடர்ந்து 17 ஆம் 18 ஆம் திகதிகளிலும் 23 ஆம் 25 ஆம் திகதிகளிலும் விசாரணைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களிடம் சாட்சியங்களைப் பெறுவதற்காக எதிர்வரும் 14 ஆம் 15 ஆம் திகதிகளில் வவுனியாவில் இதன் பொது அமர்வும் நடைபெறவுள்ளதாக ஆணைக்குழுவின் இணைப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையானது பல போர்க்குற்றங்களைப் புரிந்து பொதுமக்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நிலையில், தாம் பொதுமக்கள் எவரையுமே கொல்லவில்லை என்று அரசு கூறிவருவதோடு, தமது நல்லிணக்க ஆணைக்குழு தவிர வேறு குழுக்கள் எவையும் இவ்விசாரணையை நடத்துவதற்கும் அரசு விடாப்பிடியாக மறுத்து வருகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக