ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆண் வேடமணிந்த மணமகள்; பெண் வேடமணிந்த மணமகன்: விநோத திருமணம்
 ayyasamy ram

பாகிஸ்தானில் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தம், பேஸ்புக், டுவிட்டர், யூட்யூப் போன்ற இணையதளங்களும் முடக்கம்
 ayyasamy ram

25 வயது மனநலமற்ற பொண்ணு ! (ஒருபக்கக் கதை)
 ayyasamy ram

அவள் என்னைக் கரங்களால் அணைத்தபோது! (அயர்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

உபயோகமான வீட்டுக்குறிப்புகள்
 ayyasamy ram

ரசாயனம் பூச்சு நிறைவு: வள்ளுவர் சிலையை இன்று முதல் பார்வையிடலாம்
 ayyasamy ram

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ஜாஹீதாபானு

மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன்
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 Dr.S.Soundarapandian

போதை ஏறிட்டா பொய் பேச வரமாட்டேங்குது!
 Dr.S.Soundarapandian

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

அவல் பக்கோடா!
 Dr.S.Soundarapandian

வாளிப்பான பெண்ணின் துருப்புச் சீட்டு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

'மாநிலங்களில் மகளிர் ஆணையங்கள் செயல்படுகின்றவா
 ayyasamy ram

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

*'என் கடன் பணி செய்து கிடப்பதே'
 Dr.S.Soundarapandian

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 Dr.S.Soundarapandian

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

‛லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு': இது அடுத்த சர்ச்சை
 ayyasamy ram

எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்:
 ayyasamy ram

தமிழர் மதம்
 Meeran

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்
 ayyasamy ram

கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்

View previous topic View next topic Go down

தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்

Post by ராஜா on Wed 11 Aug 2010 - 12:34

ஏர்போர்ட் ஒன்றின் லௌஞ்சில் ஒரு நபர் புகை பிடித்து கொண்டு இருந்தார்.அவரிடம் ஒரு நபர் வந்து

நபர் : நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு சிகரெட் பிடிக்கிறீர்கள் ?
புகை பிடிப்பவர் : நீங்க ஏன் இந்த கேள்வியை கேட்குறீங்க ?

நபர்: நீங்கள் புகை பிடிப்பதற்காக செலவிடும் பணத்தை சேமித்து வைத்துருந்தால் உங்கள் முன்னாடி இருக்கும் இந்த பிளேன் உங்களுடையதாக இருந்துருக்கும்.
புகை பிடிப்பவர் : உங்களுக்கும் புகை பிடிக்கும் பழக்கம் உண்டா ?
நபர் : இல்லை

புகை பிடிப்பவர் : அப்படியென்றால் இந்த பிளேன் உங்களுடையதா ?
நபர் : இல்லை
புகை பிடிப்பவர் : உங்கள் அறிவுரைக்கு நன்றி , அந்த பிளேன் என்னுடையது ( புகைபிடித்து கொண்டுருந்தவர் பெயர் : விஜய் மல்லையா )


இப்ப புரியுதா நண்பர்களே :-

Moral of the Story: - Unnecessary advice is injurious to health…


Last edited by ராஜா on Wed 11 Aug 2010 - 16:48; edited 2 times in total


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்

Post by ரபீக் on Wed 11 Aug 2010 - 12:36

அப்பசரி அப்ப சரி
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்

Post by பிளேடு பக்கிரி on Wed 11 Aug 2010 - 13:10




avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்

Post by Halfmoon on Wed 11 Aug 2010 - 14:18

சிப்பு வருது சிப்பு வருது அய்யோ அய்யோ.... இதுதான் சொந்த செலவில சூனியம் வைக்கறதுங்கிறதா??
avatar
Halfmoon
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 184
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்

Post by நவீன் on Wed 11 Aug 2010 - 14:19

@Halfmoon wrote: சிப்பு வருது சிப்பு வருது அய்யோ அய்யோ.... இதுதான் சொந்த செலவில சூனியம் வைக்கறதுங்கிறதா??

avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்

Post by megastar on Wed 11 Aug 2010 - 16:34

அப்ப புகை பிடிக்கிறவன் அட்வைஸ் செய்யலாமே, புகை உடல் நலத்திற்கு கேடு, குடிக்கிறவன் கூட சொல்லாம் மது வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு. இதை தானே அரசாங்கம் செய்யுது. ரிலாக்ஸ்
avatar
megastar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 452
மதிப்பீடுகள் : 6

View user profile http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

Re: தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்

Post by அன்பு தளபதி on Wed 11 Aug 2010 - 16:42

@megastar wrote:அப்ப புகை பிடிக்கிறவன் அட்வைஸ் செய்யலாமே, புகை உடல் நலத்திற்கு கேடு, குடிக்கிறவன் கூட சொல்லாம் மது வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு. இதை தானே அரசாங்கம் செய்யுது. ரிலாக்ஸ்

அதான் அரசாங்க கஜான நிரம்புது டாஸ்மாக் மூலம்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்

Post by அப்புகுட்டி on Wed 11 Aug 2010 - 18:22

முடிவா என்ன சொல்ல வாறிங்க தலைவா கொஞ்சம் குழப்பாக உள்ளது
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum