|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)by eelamaran Today at 1:08 pm
» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm
» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by eelamaran Today at 1:02 pm
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 12:15 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ராஜா Today at 12:03 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கண் இல்லாதவர்கள் அதிகமா?
Page 1 of 1 • Share •
கண் இல்லாதவர்கள் அதிகமா?
ஒருநாள் பீர்பாலிடம், 'உலகத்தில் கண் உள்ளோர் அதிகமா? கண் இல்லாதவர்கள் அதிகமா' என்னும் கேள்வியைக் கேட்டார் அக்பர்.
உலகத்தில் கண் உள்ளோரே அதிகமாக வசிக்கிறார்கள்; ஆனால் பீர்பாலோ 'கண் இல்லாதவரே அதிகமாக வசிக்கிறார்கள்'' என்று கூறினார்.
அவருடைய கூற்றுக்கு ஆதாரம் காட்டும்படி கேட்டுக் கொண்டார் அக்பர்.
மறுதினம், ஒரு துணியைக் கொண்டு வந்து, அரண்மனையில், தன் தலையைச் சுற்றிக் கட்டிக் கொண்டார் பீர்பால். ஜனங்களைப் பார்த்து, 'இது என்ன?' என்று கேட்டார்.
'தலைப்பாகை' என்று கூறினர்.
தலையில் கட்டியிருந்த துணியை அவிழ்த்து, தம் கழுததைச் சுற்றிப் போட்டுக் கொண்டு, 'இது என்ன?' என்று கேட்டார் மறுபடியும்.
'மப்ளர்' (கழுத்துக்குட்டை - சவுக்கம்) என்று கூறினார்கள்.
கழுத்தைச் சுற்றியிருந்த துணியை எடுத்து, தம் உடலில் உடுத்திக்கொண்டு, 'இது என்ன?' என்று கேட்டார்.
'வேஷ்டி' என்று கூறினார்கள்.
அரசரைப் பார்த்து 'பாருங்கள் மன்னர் பெருமானே! இந்த ஜனங்களுக்கு கண்கள் இருந்தும் உண்மைப் பொருளை காணவில்லை. இது ஒரு துணிதான்! ஆனால், பல வழிகளிலும் இது உபயோகமாகின்றது. ஏனென்றால், ஜனங்கள் வெவ்வேறு பொருளாகக் கருதி, வெவ்வேற பெயர் வைத்திருக்கிறார்கள். உலகிலுள்ள ஜனங்கள் யாவரும் உண்மையான பொருளைத் தெரிந்து கொள்ளவில்லை. அதனால்தான் அவர்களை கண் இல்லாதவர்கள் என்று நான் கூறுவதோடு, நாட்டிலே அவர்களே அதிகமாக இருப்பதாகக் கூறுகிறேன்.'' என்றார் பீர்பால்.

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum