புதிய பதிவுகள்
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தான் வெள்ள மீட்பு நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள்: அமெரிக்கா கவலை Poll_c10பாகிஸ்தான் வெள்ள மீட்பு நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள்: அமெரிக்கா கவலை Poll_m10பாகிஸ்தான் வெள்ள மீட்பு நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள்: அமெரிக்கா கவலை Poll_c10 
14 Posts - 88%
Manimegala

1 Post - 6%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாகிஸ்தான் வெள்ள மீட்பு நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள்: அமெரிக்கா கவலை Poll_c10பாகிஸ்தான் வெள்ள மீட்பு நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள்: அமெரிக்கா கவலை Poll_m10பாகிஸ்தான் வெள்ள மீட்பு நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள்: அமெரிக்கா கவலை Poll_c10 
130 Posts - 50%

97 Posts - 37%
mohamed nizamudeen
பாகிஸ்தான் வெள்ள மீட்பு நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள்: அமெரிக்கா கவலை Poll_c10பாகிஸ்தான் வெள்ள மீட்பு நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள்: அமெரிக்கா கவலை Poll_m10பாகிஸ்தான் வெள்ள மீட்பு நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள்: அமெரிக்கா கவலை Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தான் வெள்ள மீட்பு நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள்: அமெரிக்கா கவலை

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 12, 2010 9:52 am

வாஷிங்டன்,...

பாகிஸ்தானின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டவர்களை மீட்பதிலும், நிவாரணப் பொருள்களை அளிப்பதிலும் தடை
செய்யப்பட்ட பயங்கரவாத குழுக்கள் ஈடுபடுவது கவலையளிக்கிறது என்று
அமெரிக்கா தெரிவித்துள்ளது.÷வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரசு
மீட்புக் குழுவினர் செல்வதற்கு முன்பாகவே தடை செய்யப்பட்ட ஜமாத்-உத்-தவா
இயக்கத்தவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டதைப் பார்க்க முடிந்தது. ÷வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் அளிப்பதில் அரசு
முனைப்புடனும், வேகமாகவும் செயல்பட வேண்டும் என்று அமெரிக்கா மற்றும்
ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.÷இப்போது ஏற்பட்டுள்ள
பெருவெள்ளம் பாகிஸ்தானுக்கு மிகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளன. இதனால் மீட்பு
நடவடிக்கைகளை எடுப்பதில் தாமதம் ஏற்படுவதாகத் தெரிகிறது என்று வெள்ளை
மாளிகை செய்தித் தொடர்பாளர் பில் பர்டன் தெரிவித்துள்ளார்.÷மீட்புப்
பணி என்ற போர்வையில் பயங்கரவாதிகள் ஊடுருவினாலும், பாகிஸ்தானுடனானஅமெரிக்க
உறவு மிகவும் பெரியது என்று அவர் குறிப்பிட்டார். நாட்டின் ஜனநாயக
நடைமுறையை சிதைக்க ஏதேனும் ஒரு சக்தி தினசரி உருவாகிறது. தற்போது இதை
சாக்கிட்டு பயங்கரவாதிகள் நாட்டினுள் புகுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் பர்டன். ÷வெள்ள நிவாரணத்துக்கு அமெரிக்கா அளிக்கும் உதவியை ஏற்க வேண்டாம் என தலிபான் அமைப்பினர் பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ளனர். இதற்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்க செய்தித் தொடர்பாளர் இக்கருத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.÷வெள்ளத்தில்
சிக்கித் தவிப்பவர்களுக்கு உதவுவதன் மூலம் மக்களின் நம்பிக்கையைப்
பெற்றுவிட இத்தகைய பயங்கரவாத அமைப்புகள் முயல்கின்றன. ÷பாகிஸ்தானில்
ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிவாரண உதவிகளை அமெரிக்கா உன்னிப்பாகக்
கவனித்து வருகிறது. பாகிஸ்தான் கோரியுள்ள வெள்ள நிவாரணத் தொகை முழுவதும்
கிடைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக பில் பர்டன் தெரிவித்தார்.÷ஒபாமா
நிர்வாகம் வெள்ள நிவாரண உதவியாக 5.5 கோடி டாலர் நிதியை அளிக்க
முன்வந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க மக்களின் நன்மதிப்பைப் பெறவும்
அமெரிக்கா முயன்றுள்ளது. இதிலிருந்து நீண்ட கால அடிப்படையில்
பாகிஸ்தானின் நல விரும்பியாக அமெரிக்க உள்ளது என்பதை உணர்த்துவதற்காக
உதவித் தொகைகள் தாராளமாக அளிக்கப்பட்டுள்ளது என்று பர்டன் தெரிவித்தார்.÷வெள்ளம்
சூழ்ந்த ஸ்வாட், கலாம் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன்
அமெரிக்க மீட்புக் குழுவினரும் ஈடுபட்டு வருகின்றனர். ÷பாகிஸ்தானின்
வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேவையான உதவிகளைச் செய்யுமாறு தேசிய
பாதுகாப்பு ஆலோசகர் ஜெனரல் ஜேம்ஸ் ஜோன்ஸýக்கு அதிபர் ஒபாமா
உத்தரவிட்டதாகக் குறிப்பிட்டார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக