ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கனிமொழி மீது வழக்கு பதிய தெலுங்கானா கோர்ட் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

பி.எப்., வட்டி : அரசு உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கனடா நாட்டில் 2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி
 பழ.முத்துராமலிங்கம்

டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
 பழ.முத்துராமலிங்கம்

பறக்கும் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான 2 எருமைகள்; மேலும் 4 எருமைகள் கவலைக்கிடம்
 பழ.முத்துராமலிங்கம்

2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
 பழ.முத்துராமலிங்கம்

ஜெ., சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி தீபா, தீபக் வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி, கமல் சோளக்காட்டு பொம்மைகள் : ஓ.பி.எஸ்
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.50 டிக்கெட் விநியோகம் நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

அரிசி பொரி உருண்டை
 பழ.முத்துராமலிங்கம்

போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
 ayyasamy ram

MPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 4,5,6 UPDATED
 thiru907

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
 ayyasamy ram

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் என்ன பேசலாம்?- மோடிக்கு ராகுல் கூறிய 3 ஆலோசனைகள்
 ayyasamy ram

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 ayyasamy ram

கமல்ஹாசனின் கவிதைகள்
 ayyasamy ram

ம.பி., கவர்னராக ஆனந்திபென் படேல் நியமனம்
 ayyasamy ram

சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும்  மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
 Meeran

விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
 ayyasamy ram

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
 ayyasamy ram

மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

டெல்லி சுல்தான்களின் வரிசை பட்டியல்
 Meeran

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 M.Jagadeesan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 sugumaran

மனைவி முதுகு தேய்த்து விடுவாள்
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.75 ஆயிரம் லஞ்சம்: தஞ்சை மாநகராட்சி கமிஷனர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

ஆமா...யாரு அந்த சக்களத்தி...!!
 ayyasamy ram

நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணைகள்?
 பழ.முத்துராமலிங்கம்

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 பழ.முத்துராமலிங்கம்

காஞ்சிபுரம் திருவள்ளுவர் TNPSC பயிற்சி மையம் மாதிரித்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் TEST 1,2
 thiru907

TNPSC GENERAL KNOWLEDGE MATERIALS
 ayyasamy ram

படங்கள் பதிவேற்றம் --தடங்கல்கள்
 ayyasamy ram

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 பழ.முத்துராமலிங்கம்

இறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வரலாம்: வியக்க வைக்கும் தொழில்நுட்பம்
 பழ.முத்துராமலிங்கம்

திரைப் பிரபலங்கள்
 heezulia

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 T.N.Balasubramanian

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 பழ.முத்துராமலிங்கம்

AIMS WELFARE TRUST CCSE-IV - TEST SERIOUS (1-27)
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 பழ.முத்துராமலிங்கம்

டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 பழ.முத்துராமலிங்கம்

புதுடெல்லி இந்தியாவின் தலைநகர் என தெரியாத 36 சதவீத 14-18 வயதினர்
 பழ.முத்துராமலிங்கம்

போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

வண்ணத்திரை
 Meeran

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 SK

நரகாசுரவதம்
 SK

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 SK

பிரமத் தொழிலில் தர்மம்
 VEERAKUMARMALAR

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 17,18,19,20 updated(19-01-2018)
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தீவிரவாதத்திற்கு எதிரான படம்-'நிமிடங்கள்' பற்றி கீதாகிருஷ்ணா

View previous topic View next topic Go down

தீவிரவாதத்திற்கு எதிரான படம்-'நிமிடங்கள்' பற்றி கீதாகிருஷ்ணா

Post by ரபீக் on Thu Aug 12, 2010 1:10 pm

நிமிடங்கள் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு பெருத்த ஆச்சர்யம்! வழக்கமான சினிமா விழாவாக அல்லாமல் ஒரு கருத்தரங்கம் போலிருந்ததுதான் அந்த அதிர்ச்சிக்கு காரணம். சென்னை சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் கிரிமினாலஜி பேராசிரியர்கள் பலரும் வந்திருந்தார்கள். தங்கள் துறை சார்ந்த விஷயஙகளை அவர்கள் பேச பேச ஒரு கட்டத்தில் இது சினிமா விழா என்பதையும் மறந்து ரசிக்க ஆரம்பித்தோம்.

இவர்கள் வந்து பாடல்களை வெளியிடுகிற அளவுக்கு இந்த படத்திற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? வேறொன்றுமில்லை. இந்த படம் சர்வதேச தீவிரவாதத்தை பற்றிய படம்! சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து போன்ற காலத்தால் அழிக்க முடியாத படங்களை இயக்கிய கே.விஸ்வநாத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாகிருஷ்ணாதான் இப்படத்தையும் இயக்குகிறார்.

இதற்கு முன்பு தமிழில் பிரபுதேவா, சிம்ரன் நடித்த டைம் படத்தை இயக்கியவரும் இவர்தான். நாகார்ஜுனா, ஷோபனா ஆகியோர் நடித்த பல படங்களை தெலுங்கில் இயக்கி வெற்றிப்பட இயக்குனராகவும் அங்கே அறியப்பட்டவர் கீதாகிருஷ்ணா. தவிர, நு£ற்றுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களையும் இயக்கியிருக்கிறாராம் இவர்.

செலுங்கு ஹீரோ சஷாங், கன்னட நடிகை பியாங்கா தேசாய் இணைந்து நடித்திருக்கிறார்கள். முக்கிய கேரக்டரில் சுமன் நடித்திருக்கிறார்.

உலகம் முழுக்க பரவிவிட்ட தீவிரவாதத்தினால் இன்று நிம்மதியை இழந்து தவிக்கிறார்கள் மக்கள். காலையில் எழுந்து பேப்பரை பிரித்தால் கண்ணில் படுவதெல்லாம் குண்டு வெடிப்புகளும் உயிர் பலியும்தான். இப்படிப்பட்ட தீவிரவாதத்தினால் உலக பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் ஒவ்வொரு தனி மனிதனின் நிம்மதியும் பறிபோகிறது. அப்படி உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்ட ஒருவன் தீவிரவாதத்திற்கு எதிராக கிளர்ந்து எழுந்தால் என்னாகும் என்பதுதான் படத்தின் கதை என்கிறார் கீதா கிருஷ்ணா.
நன்றி :தமிழ்சினிமா
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: தீவிரவாதத்திற்கு எதிரான படம்-'நிமிடங்கள்' பற்றி கீதாகிருஷ்ணா

Post by நவீன் on Thu Aug 12, 2010 2:31 pm

avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum