புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
379 பேரை சுட்டுக் கொன்ற ஜெனரல் டயர் தேசிய தலைவரா? மாணவர்கள் குழப்பம் Poll_c10379 பேரை சுட்டுக் கொன்ற ஜெனரல் டயர் தேசிய தலைவரா? மாணவர்கள் குழப்பம் Poll_m10379 பேரை சுட்டுக் கொன்ற ஜெனரல் டயர் தேசிய தலைவரா? மாணவர்கள் குழப்பம் Poll_c10 
62 Posts - 57%
heezulia

41 Posts - 38%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
379 பேரை சுட்டுக் கொன்ற ஜெனரல் டயர் தேசிய தலைவரா? மாணவர்கள் குழப்பம் Poll_c10379 பேரை சுட்டுக் கொன்ற ஜெனரல் டயர் தேசிய தலைவரா? மாணவர்கள் குழப்பம் Poll_m10379 பேரை சுட்டுக் கொன்ற ஜெனரல் டயர் தேசிய தலைவரா? மாணவர்கள் குழப்பம் Poll_c10 
104 Posts - 59%

62 Posts - 35%

5 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

379 பேரை சுட்டுக் கொன்ற ஜெனரல் டயர் தேசிய தலைவரா? மாணவர்கள் குழப்பம்

avatar
nandaa
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 25/01/2010

Postnandaa Sat Aug 14, 2010 9:39 am

சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் ஆனாலும், இன்னமும் யார் தேசிய தலைவர், யார் நமது போராட்டத்தை நசுக்கினர் என தெரியாமல், ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறோம். இதற்கு உதாரணம், சிவகாசியைச் சேர்ந்த அச்சகத்தார்.

நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சுதந்திரத்திற்கு போராடிய தலைவர்களின் படங்களை வெட்டி, ஒட்டி வாருங்கள் என, பள்ளிகளில் கூறுகின்றனர். மாணவர்களோ, பெற்றோரோ, புத்தக கடைகளில் விற்கும் படங்களை ஒட்டி, அனுப்பி வைக்கின்றனர். திருநெல்வேலியில் வாங்கிய தேசிய தலைவர்களின் படத்தில், ஜெனரல் டயரின் படம் இருந்தது. ஜெனரல் டயர் 1864ல் பிறந்து 1927ல் மறைந்த ஆங்கிலேய அதிகாரி. பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக்கில் 1919ல் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 379 ஆயுதமில்லா அப்பாவிகளை சுட்டுக் கொன்றவன். அவனது படத்தை, சிவகாசியைச் சேர்ந்த ஒரு அச்சகத்தினர், "தேசிய தலைவர்' என, மற்ற தலைவர்களுக்கு இடையே அச்சிட்டுள்ளனர். அந்நிறுவனத்தில் போன் செய்து கேட்டால், அதை அச்சிடச் சொன்னது கேரளாவைச் சேர்ந்த ஒரு பிரசுரத்தினர் என பதில் வந்தது.

இதுகுறித்து நெல்லை எஸ்.பி.,யும், பஞ்சாபை சேர்ந்தவருமான ஆஸ்ரா கார்க்கிற்கு புகார் வந்தது. அந்த நிறுவனத்திடம் பேசிய அவர், விருதுநகர் கலெக்டர் மூலம் அந்த அச்சகம் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்தார். இதே போல, மதுரையைச் சேர்ந்த ஒரு அச்சகத்தினர் வெளியிட்ட உலகக் கவிஞர்களின் வரிசை படங்களில், வில்லியம் வேர்ட்ஸ் ஒர்த்திற்கும், ஆமி லோவலுக்கும் வித்தியாசம் தெரியாமல் அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். அந்த நிறுவனத்திடம் போன் செய்து கேட்டதற்கு, "அடிக்கடி இதுபோல தவறுகளை சுட்டிக் காட்டுங்கள்' என தெரிவித்தனர். இளம் தலைமுறையினருக்கு இத்தகைய தவறான தகவல் தரும் நிறுவனங்கள் மீது, கல்வித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 14, 2010 10:54 am

நாடு சீக்கிரம் உருபட்டுடும் ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Aug 14, 2010 12:29 pm

அந்தளவுக்கு இருக்கிறது தேசிய தலைவர்கள் பற்றிய தகவலறிவு

379 பேரை சுட்டுக் கொன்ற ஜெனரல் டயர் தேசிய தலைவரா? மாணவர்கள் குழப்பம் U379 பேரை சுட்டுக் கொன்ற ஜெனரல் டயர் தேசிய தலைவரா? மாணவர்கள் குழப்பம் D379 பேரை சுட்டுக் கொன்ற ஜெனரல் டயர் தேசிய தலைவரா? மாணவர்கள் குழப்பம் A379 பேரை சுட்டுக் கொன்ற ஜெனரல் டயர் தேசிய தலைவரா? மாணவர்கள் குழப்பம் Y379 பேரை சுட்டுக் கொன்ற ஜெனரல் டயர் தேசிய தலைவரா? மாணவர்கள் குழப்பம் A379 பேரை சுட்டுக் கொன்ற ஜெனரல் டயர் தேசிய தலைவரா? மாணவர்கள் குழப்பம் S379 பேரை சுட்டுக் கொன்ற ஜெனரல் டயர் தேசிய தலைவரா? மாணவர்கள் குழப்பம் U379 பேரை சுட்டுக் கொன்ற ஜெனரல் டயர் தேசிய தலைவரா? மாணவர்கள் குழப்பம் D379 பேரை சுட்டுக் கொன்ற ஜெனரல் டயர் தேசிய தலைவரா? மாணவர்கள் குழப்பம் H379 பேரை சுட்டுக் கொன்ற ஜெனரல் டயர் தேசிய தலைவரா? மாணவர்கள் குழப்பம் A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 14, 2010 12:38 pm

தானை தலைவன் ஜெனரல் டயர் வாழ்க ...........

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 14, 2010 3:19 pm

379 பேரை சுட்டுக் கொன்ற ஜெனரல் டயர் தேசிய தலைவரா? மாணவர்கள் குழப்பம் 678642

379 பேரை சுட்டுக் கொன்ற ஜெனரல் டயர் தேசிய தலைவரா? மாணவர்கள் குழப்பம் Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Aug 14, 2010 9:13 pm

பிளேடு பக்கிரி wrote:379 பேரை சுட்டுக் கொன்ற ஜெனரல் டயர் தேசிய தலைவரா? மாணவர்கள் குழப்பம் 678642

எதுக்கு இஅப்படி தொப்பிய தூக்குறார் இவரு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக