ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 SK

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 SK

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 SK

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 SK

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 T.N.Balasubramanian

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய சமயங்கள்
 ரா.ரமேஷ்குமார்

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 M.Jagadeesan

ஆதார் காட்டுங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 ayyasamy ram

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள்

View previous topic View next topic Go down

பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள்

Post by சிவா on Tue Oct 14, 2008 11:45 pm

திருமணமாகும் வரை, உடலை "சிக்'கென வைத்துக் கொள்ளும் பெண்கள், திருமணமாகி குழந்தை பிறந்ததும், குடும்பத்திற்கென்றே தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு விடுகின்றனர். இதில் தவறில்லை. ஆனால், தங்கள் உடல் நலனிலும் அக்கறை செலுத்தினால், மகிழ்ச்சி நீண்ட நாள் இருக்கும். உடல்நலனை கவனித்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?


1. நீங்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்துங்கள்: நீங்கள் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட் 50 சதவீதம், புரோட்டீன் 25 சதவீதம், நல்ல கொழுப்பு 25 சதவீதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். காலம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் உண்ணப் பழகுங்கள். வேக வைத்த, அதிகம் எண் ணெய் இல்லாத உணவுகளை உண்ணுங்கள்.


2. உங்கள் எலும்புகள் உறுதியாக உள்ளதா என்று பரிசோதியுங்கள்: 30 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகள் வலுவிழக்க, தேயத் தொடங்குகின்றன. எனவே, 30 வயதிற்கு பிறகு அதிக அளவில் கால்சியம் சத்து உள்ள உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் முதுகெலும்பு வலுவுள்ளதாக இருக்கும்.


3. வருடந்தோறும் மருத்துவ பரிசோதனை செய்யுங்கள்: ரத்தப் பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு, மெனோபாஸ் பிரச்னைகள், புற்றுநோய், கர்ப்பப்பை பரிசோதனை முதலியவற்றை தவறாது பரிசோதனை செய்யுங்கள். மருத்துவர் ஆலோசனைப்படி, சுண்ணாம்புச் சத்து, மாங்கனீசு சத்து என, எந்த சத்து உங்களுக்கு தேவைப்படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப உட்கொள்ளுங்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள்

Post by சிவா on Tue Oct 14, 2008 11:46 pm

4. வாத நோய் பற்றி கவனமாக இருங்கள்: "இளமையுடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கிறோமே, அதனால் வாத நோய்கள் பற்றி கவலைப்பட வேண்டாம்' என்று நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். "ருமடாய்டு ஆர்த்ரிட்டிஸ்' எனப்படும் கீல்வாத நோய், அனைவருக்கும் ஏற்படக் கூடியது. இதில் பல வகைகள் உள்ளன. 30 வயதை கடந்தவராகவோ அல்லது உங்கள் பரம்பரையில் யாருக்காவது இந்த நோய் இருப்பின், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்நோய் தாக்கினால், இது தொடர்பான பல்வேறு நோய்களும் தாக்க வாய்ப்புண்டு. யூரிக் ஆசிட் குறைபாடு இருந்தால், மூட்டு இணைப்பு, எலும்புகள் இணையுமிடத்தில் வலி, எரிச்சல் மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படும். எனவே, உடனே டாக்டரை சந்தித்து முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.


5. நீங்கள் நினைப்பதை உறுதியாக எண்ணுங்கள்: 30 வயதில், அலுவலக வேலை, வீட்டு வேலை என, பல பணிகள் உங்களை தொல்லை படுத்துவதாக எண்ணலாம். இந்த நேரத்தில், எடுத்துக் கொண்ட வேலையோ அல்லது பிரச்னையோ பெரிதாக தெரியும். அதன் விளைவாக, எதிர்மறையான எண்ணங்கள் தோன்றலாம். எனவே, எதுவாக இருந்தாலும் உங்களால் சாதிக்க முடியும் என்று உறுதியாக நம்புங்கள். அப்படி உறுதியோடு இருக்கும் போது, தெளிவுடன், பிரச்னையை தீர்க்கும் வழியை கண்டறியலாம்.


6. உடற்பயிற்சி செய்யுங்கள்: உங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் உடற்பயிற்சி செய்வது மிகுந்த பலன் தரும். உடற்பயிற்சி என்பது உடலுக்கு மட்டுமின்றி, மனதிற்கும் புத்துணர்வைத் தரக்கூடியது. உடலிலுள்ள கொழுப்புகளை எரித்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். யோகா செய்வது மனதை ஒருமுகப்படுத்தி, நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும்.


7. நீங்கள் உங்களை ஆயத்தப்படுத்துங்கள்: 40 வயதிற்கு பிறகு, "ஹார்மோன்' மாற்றம் ஏற்படும் என்பதால், அதற்கேற்றவாறு உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள்

Post by சிவா on Tue Oct 14, 2008 11:47 pm

8. கர்ப்பம் தரித்தல் குறித்து கவனமாக இருங்கள்: முதல் குழந்தையோ, இரண்டாவது குழந்தையோ, 35 வயதிற்குள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது நல்லது. அதற்கு பின், குழந்தையை பெற்றுக் கொள்வது ஆபத்தானது. அதிலும், குறிப்பாக பரம்பரையில் யாருக்காவது உயர் ரத்த அழுத்தமோ அல்லது சர்க்கரை வியாதியோ இருப்பவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கர்ப்பத்தை உறுதி செய்தவுடன் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள், அவர் முதல் மூன்று மாதங்களில் நீங்கள் செய்ய வேண்டியவற்றை கூறுவார்.


9. மாதந்தோறும் உங்கள் மார்பகங்களை பரிசோதியுங்கள்: இருபத்தி இரண்டு பெண்களில் ஒருவருக்கு, மார்பகப் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, மாதம் ஒருமுறை மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது. மார்பகம் வீங்குதல், வடிவம் பிறழ்தல், முலைக்காம்பு சிவந்து இருத்தல் போன்றவை ஏற்பட்டால், மருத்துவரை அணுகவும். மார்பகத்தை அழுத்தி பார்த்து, கட்டி, வலி, எரிச்சல் ஏதேனும் இருக்கிறதா என்று பரிசோதியுங்கள். மகப்பேறு மருத்துவரிடம் மார்பகப் பரிசோதனை செய்து கொள்வது எப்படி என்று கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.


10. காலத்திற்கு ஏற்றவாறு வாழ்க்கை முறையை மாற்றுங்கள்: இந்தியப் பெண்களில், 30 - 40 வயதுக்குட்பட்டோரில் 40 சதவீதம் பேர், அதிக எடை, பருத்த உடல், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும், பெரும்பாலானவர்கள் நோய் முற்றிய பிறகுதான் மருத்துவரை அணுகுகின்றனர். காரணம், தங்கள் உடல் நிலை மீது பெண்கள் அக்கறை காட்டுவதே கிடையாது. திருமணமான பெண்கள், தங்கள் கணவர் மற்றும் குழந்தைகள் உடல் நலனிலேயே பெரிதும் அக்கறை காட்டுகின்றனர். இதுமட்டுமின்றி, எப்போதும் பரபரப்பாக வேலைகளை செய்து கொண்டே இருக்கும் போது உணவு, தூக்கம் பாதிக்கப்படுகிறது.இதனால், பல்வேறு நோய்களுக்கு உள்ளாகின்றனர். எனவே, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து நிகழ்ச்சிகளையும் சரியாக பட்டியலிடுங்கள். பரபரப்பை தவிருங்கள். உதாரணமாக, "டிவி' பார்ப்பது என்றால் கூட இரவு அதிக நேரம் பார்க்காதீர்கள். ஏனெனில், அது உங்கள் தூக்கத்தையும், அடுத்த நாள் வேலையையும் பாதிக்கும். காலையில் 15 நிமிடம் பிரார்த்தனை, தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற் றில் செலவிடுங்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள்

Post by சபீர் on Thu Jul 29, 2010 10:35 am

அறிந்திக்கவேண்டிய ஒரு கட்டாயப்பதிவாக உள்ளது இப்பதிவு மிக்க நன்றி அண்ணா
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள்

Post by kalaimoon70 on Thu Jul 29, 2010 10:38 am

பயனுள்ள தகவலுக்கு நன்றி தலை . நன்றி
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள்

Post by பிளேடு பக்கிரி on Thu Jul 29, 2010 12:14 pm

@kalaimoon70 wrote:பயனுள்ள தகவலுக்கு நன்றி தலை . நன்றி
avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum