புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 வயது சிறுமியின் உடலில் பல பாகங்களில் அடர்த்தியான மயிர்கள் Poll_c105 வயது சிறுமியின் உடலில் பல பாகங்களில் அடர்த்தியான மயிர்கள் Poll_m105 வயது சிறுமியின் உடலில் பல பாகங்களில் அடர்த்தியான மயிர்கள் Poll_c10 
32 Posts - 51%
heezulia

29 Posts - 46%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 வயது சிறுமியின் உடலில் பல பாகங்களில் அடர்த்தியான மயிர்கள் Poll_c105 வயது சிறுமியின் உடலில் பல பாகங்களில் அடர்த்தியான மயிர்கள் Poll_m105 வயது சிறுமியின் உடலில் பல பாகங்களில் அடர்த்தியான மயிர்கள் Poll_c10 
74 Posts - 57%

50 Posts - 38%

4 Posts - 3%
T.N.Balasubramanian
5 வயது சிறுமியின் உடலில் பல பாகங்களில் அடர்த்தியான மயிர்கள் Poll_c105 வயது சிறுமியின் உடலில் பல பாகங்களில் அடர்த்தியான மயிர்கள் Poll_m105 வயது சிறுமியின் உடலில் பல பாகங்களில் அடர்த்தியான மயிர்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 வயது சிறுமியின் உடலில் பல பாகங்களில் அடர்த்தியான மயிர்கள்

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 14, 2010 10:49 am

தனது உடலின் பல பாகங்களில் மயிர்கள் அடர்த்தியாக காணப்படுவதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்பதற்காக தான் விஞ்ஞானியாக விரும்புவதாக 5 வயது சிறுமி கூறியிருக்கிறாள்.
சீனாவைச் சேர்ந்த, சியன் சியன் எனும் இந்தச் சிறுமி, தனது பாட்டியினுடைய வீட்டில் வசித்து வருகிறாள். அவள் தனது உடலில் உள்ள தேவையற்ற உரோமங்களை தினமும் சவரம் செய்து வருகிறாள்.

சியனுக்கு அண்மையில் காய்ச்சலும் வலிப்பும் ஏற்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். அப்போது அவளுடைய நிலைமையைப் பார்த்து மருத்துவர்கள் திகைப்படைந்தனர். இதைப் போன்று அவளது குடும்பத்தின் மூன்று சந்ததியில் யாருக்கும் இருந்ததில்லை. எனவே இது மரபு சார்ந்த நோய் அல்ல என மருத்துவர் சோ ஹொங்போ தெரிவித்திருக்கிறார்.

"அவளது அடர்த்தியான உரோமத்தை உற்றுப்பார்த்து நகர மக்கள் இவளுக்கு ஏன் நீண்ட உரோமம் உள்ளதென்று கேள்விக் கேட்கின்றனர். அதனால் அவளை நகருக்கு அழைத்துச் செல்வதில்லை" என்று அவளது தாத்தாவும் பாட்டியும் தெரிவித்துள்ளனர்"பாலர் வகுப்பில்கூட ஒவ்வொரு நாள் காலையிலும் மக்கள் அவளை பார்த்துவிட்டு ஏன் அவள் அதிக உரோமத்துடன் காணப்படுகிறாள் என்று என்னிடம் கேள்வி எழுப்புவது எனக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்துகிறது" என்று அவளது பாட்டி தெரிவித்தார்.அந்த சிறுமியின் பெற்றோர் விவாகரத்துப் பெற்றவர்கள். அவளை கிராமத்தில் பாலர் வகுப்பிலுள்ள ஏனைய பிள்ளைகள் தன்னை கேலி செய்வதாகவும் அச்சிறுமி கூறி அழுதுள்ளாள்.அவளை சிலர் மிகவும் குரூரமாக, குரங்குப் பெண்' என்ற பட்டப்பெயர் சொல்லி அழைக்கின்றனராம்.ஆனால், அந்தச் சிறுமி மகிழ்ச்சியுடன் வீட்டில் இருக்கிறாள்.

'நான் எனது தாத்தாவையும் பாட்டியையும் அதிகமாக விரும்புகின்றேன். முக்கியமாக, எனது பாட்டியை நேசிக்கிறேன். அவர்கள் எப்பொழுதும் என்னுடன் அன்பாக பழகுகின்றார்கள். நான் விஞ்ஞானியாக வேண்டும். விஞ்ஞானியாகிய பின் எனது உடலில் என்ன பிரச்சினை இருக்கின்றது என்பதை கண்டறிய வேண்டும்? என்று அந்தச் சிறுமி தெரிவித்துள்ளாள்.
நன்றி :விடுப்பு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Aug 17, 2010 3:49 am

5 வயது சிறுமியின் உடலில் பல பாகங்களில் அடர்த்தியான மயிர்கள் China_Hairy_Girl

5 வயது சிறுமியின் உடலில் பல பாகங்களில் அடர்த்தியான மயிர்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Tue Aug 17, 2010 7:48 am

ஹிர்சுடிசம் ( hirsutism ) என்று இதற்க்கு பெயர் . laser மூலம் இதனை சரி செய்ய முடியும். சில வகை மருந்துகளின் பாதிப்பால் கூட இது ஏற்படலாம் ..

!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 12:34 pm

5 வயது சிறுமியின் உடலில் பல பாகங்களில் அடர்த்தியான மயிர்கள் Icon_eek 5 வயது சிறுமியின் உடலில் பல பாகங்களில் அடர்த்தியான மயிர்கள் Icon_eek 5 வயது சிறுமியின் உடலில் பல பாகங்களில் அடர்த்தியான மயிர்கள் Icon_eek 5 வயது சிறுமியின் உடலில் பல பாகங்களில் அடர்த்தியான மயிர்கள் Icon_eek 5 வயது சிறுமியின் உடலில் பல பாகங்களில் அடர்த்தியான மயிர்கள் Icon_eek 5 வயது சிறுமியின் உடலில் பல பாகங்களில் அடர்த்தியான மயிர்கள் 678642

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 12:37 pm

நன்றி

5 வயது சிறுமியின் உடலில் பல பாகங்களில் அடர்த்தியான மயிர்கள் Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 17, 2010 12:40 pm

அந்த சிறுமியே மஞ்சள் தேய்த்து குளிக்க சொல்லுங்கள்....................

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 17, 2010 12:48 pm

arun_vzp wrote:அந்த சிறுமியே மஞ்சள் தேய்த்து குளிக்க சொல்லுங்கள்....................

மஞ்சள் தேய்ச்சு குளிச்சா மயிரெல்லாம் கொட்டிடுமோ............ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 17, 2010 12:50 pm

gunashan wrote:
arun_vzp wrote:அந்த சிறுமியே மஞ்சள் தேய்த்து குளிக்க சொல்லுங்கள்....................

மஞ்சள் தேய்ச்சு குளிச்சா மயிரெல்லாம் கொட்டிடுமோ............ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மஞ்சளின் மகிமையோ மகிமை தான்.....உங்களுக்கு தெரியாதோ நோ....... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 17, 2010 12:53 pm

arun_vzp wrote:
gunashan wrote:
arun_vzp wrote:அந்த சிறுமியே மஞ்சள் தேய்த்து குளிக்க சொல்லுங்கள்....................

மஞ்சள் தேய்ச்சு குளிச்சா மயிரெல்லாம் கொட்டிடுமோ............ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மஞ்சளின் மகிமையோ மகிமை தான்.....உங்களுக்கு தெரியாதோ நோ....... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

தெரியாதே நேக்கு...தெரியாதே...மஞ்ச போட்டு குளிச்சா மயிர் போகும்னு தெரியாதே,,,, சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 17, 2010 12:59 pm

gunashan wrote:
arun_vzp wrote:
gunashan wrote:
arun_vzp wrote:அந்த சிறுமியே மஞ்சள் தேய்த்து குளிக்க சொல்லுங்கள்....................

மஞ்சள் தேய்ச்சு குளிச்சா மயிரெல்லாம் கொட்டிடுமோ............ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மஞ்சளின் மகிமையோ மகிமை தான்.....உங்களுக்கு தெரியாதோ நோ....... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

தெரியாதே நேக்கு...தெரியாதே...மஞ்ச போட்டு குளிச்சா மயிர் போகும்னு தெரியாதே,,,, சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
நீங்கள் ஒருவாரத்துக்கு உங்கள் முகத்தில் மஞ்சள் போடு குளித்துவிட்டு சொல்லுங்கள்............ ஜாலி ஜாலி ஜாலி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக