ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மழைத்துளி
 ayyasamy ram

கேரளா சாகித்ய அகாடமி
 ayyasamy ram

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 ayyasamy ram

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 ayyasamy ram

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 ayyasamy ram

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 ayyasamy ram

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 SK

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 குழலோன்

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தோனியுடன் இவர்கள் பேசியது என்ன? எக்ஸுகுலுசிவ் டிடெக்டிவ் ரிப்போர்ட்

View previous topic View next topic Go down

தோனியுடன் இவர்கள் பேசியது என்ன? எக்ஸுகுலுசிவ் டிடெக்டிவ் ரிப்போர்ட்

Post by செரின் on Mon Jul 27, 2009 2:39 pm




ருபதுக்கு 20 உலகக் கோப்பையில் நடப்புச் சாம்பியன் என்ற பந்தாவுடன் மிடுக்குடன் இங்கிலாந்து சென்றது தோனி தலைமையிலான இந்திய அணி.
ஆனால், கூல் கேப்டன் என்ற பெயரெடுத்த தோனி சில பல சொதப்பல்களால் அரையிறுதிக்கு நுழைய முடியாமல், லண்டனில் ஷாப்பிங் செய்துவிட்டு தனது அணியுடன் தாயகம் திரும்பவுள்ளார்.

எங்கு கோளாறு நடந்தது? எப்படி நடந்தது? என்றெல்லாம் இந்தியக் கிரிக்கெட் நிபுணர்களும், தீவிர ரசிகர்களும் நீயா நானாக் கொண்டிருக்க, கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட நமது சில பல பிரபலப் புள்ளிகள் தோனிக்கு ஃபோன் போட்டு, அடுத்து வரும் தொடர்களிலும் போட்டிகளிலும் எப்படி ஜெயிப்பது என்பது பற்றிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

அந்த ஃபோன் கால்களையெல்லாம் டிராக் செய்யப்பட்டு, உங்களுக்கு இங்கே வழங்குவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறன்.

இதோ...

சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்த்

ஹாய் மிஸ்டர் தோனி... இன்னைக்கு ஜெயிக்கிறவன் நாளைக்கு தோப்பான். இன்னைக்கு தோக்குறவன் நாளைக்கு ஜெயிப்பான். கவலே மட்டும் படக்கூடாது. நான் சொல்றத கேட்காததால நம்ம 9 தாராவும், நடனப்புயலும் என்ன ஆனாங்கன்னு தெரியனும்ணா, லஷ்மி ராய்கிட்ட ஃபோன் போட்டு கேட்டுக்க தோனி. நான் இப்ப என்ன சொல்ற வரேன்னா, நம்ம ஊருக்கு வந்து நம்ம ஐ.பி.எல். விளையாடிட்டு காசு சம்பாதிச்ச கெவின் பீட்டர்சன், இப்ப நம்ம கன்டிரிக்கு எதிரா ஆடிக்கிறாருன்னா, உதைக்க வேணமா? குசேலன் போனப்ப கவலைப்பட்டேன். ஆனா உடனே எந்திரன் வேலைய ஸ்டார்ட் பண்ணிட்டேன். ஒரு ஹிட்டு கொடுத்துட்டா, நம்ம மக்கள் பழை குட்டுங்களை மறந்துடுவாங்க. அடுத்து ஏதோ ஒரு ஜுஜூபி மேட்ச்ல ஜெயிச்சா போதும். எல்லாம் சரியாயிடும். நம்ம பாபா... (தொடர்பு துண்டிக்கப்படுகிறது.)

டாக்குடரு கமல்ஹாசன்

ஸ் மிஸ்டர் தோனி. நேத்து நானும் பாத்தேன். பார்ப்பதை நம்பித்தானே ஆகணும்? நீங்களும் ஒரு நல்ல கேப்டன் என்பதை பலமுறை நிகழ்த்திக் காட்டியிருக்கிறீர்கள். இனி அப்படி நிரூபிக்க வேண்டிய அவசியம் வராது என்பது என் கருத்து என்று நீங்கள் நம்பினால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது. முதலில் நமது அணியில் கோளாறு வியாபித்திருக்கிறது. காரணம், நமது அணியில் 10 வீரர்களே போதும் உதிரியாக ஒரு வீரர் நீக்கப்பட வேண்டும். பத்து பேருக்கும் பத்துவிதமான வண்ணங்களில் யூனியன் இல்லாத ஃபார்ம்கள் தரப்பட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே வெற்றி என்பது சாத்தியம். இப்போது உன்னைப் போல் ஒருவன் செயல்படும்போது... (ஹலோ ஹலோ ஹலோ... நீங்க பேசுறது எனக்கு சரியா கேக்கல... ஹலோ... நழுவினார் தோனி)

avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: தோனியுடன் இவர்கள் பேசியது என்ன? எக்ஸுகுலுசிவ் டிடெக்டிவ் ரிப்போர்ட்

Post by செரின் on Mon Jul 27, 2009 2:40 pm

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

தோ
னி தம்பி... எதுக்கும் கவலைப்படாத... நாம வெச்சா கடவுள் கூடயும் மக்கள் கூடயும் தான் கூட்டணி வைக்கனும். முதல்ல கூட இருக்குற 10 பசங்களை தூக்கியெறி... தனியாள நின்னா நீ ஜெயிப்ப... ஹங்...!

பார்லிமென்டேரியின் பீப்பிள் பார்ட்டி தலைவர் கார்த்திக்

னக்கு என்ன சொல்றதுன்னே தெரில. ஆனா, ஒன்னு மட்டும் சொல்றேன். நம்மளுங்குன்னு ஒரு கூட்டம் வரும். அத மறக்க கூடாது. ஜெயிக்கிறது முக்கியமில்ல. ஆனா தோக்குறதுக்கு இம்பார்ட்டன்ட் கொடுக்கக் கூடாது. சரி... மிஸ்டர் தோனி என்னோட கேப் காணும்... நீங்க... நீங்க... எடுத்தீங்... (அலறியடித்துக் கொண்டு செல்ஃபோனை ஆஃப் செய்கிறார் தோனி)

முதல்வர் கருணாநிதி

ம்பி தோனி... ஏழைகளுக்கு உதவும் தோனியாக செயல்படடா..! தோல்வி என்பது நாம் தோளில் சுமந்து செல்ல வேண்டிய துண்டு. அதைத் துண்டு துண்டாக்க வேண்டியது நமது கழகத்தின் கடமையடா? சரியாக ஆடமுடியவில்லையா? கவலை வேண்டாம் அடுத்த போட்டியின் போது தம்பி அஞ்சா நெஞ்சன் அழகிரியையும் உறுதுணையாளர்கள் சிலரையும் அனுப்புகிறேன். அவர்கள் மூன்றாவது அம்பயரை மட்டுமல்ல நான்காது அம்பயரையும் அணுசரித்து பார்த்துக் கொண்டு வெற்றிக் கனியை பறித்து தருவர். பயப்படாதே.. கலங்காதே... அன்னைக்கு ஃபோன் போட்டு... (நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு அப்பால்...)
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: தோனியுடன் இவர்கள் பேசியது என்ன? எக்ஸுகுலுசிவ் டிடெக்டிவ் ரிப்போர்ட்

Post by செரின் on Mon Jul 27, 2009 2:40 pm

ஜே.கே.ரீத்தீஷ்

தோ
னி அண்ணே... கவலைய விடுங்கன்னா... எங்கிட்ட சொல்லுங்க... நம்ம அணியோட செலவு மட்டுமில்லாம, நம்மள சுத்தியிருக்கிற மூணு அணியோட செலவையும் பாத்துக்குறேன். அப்புறம் கப்பு நமக்குதானே.. இந்த வேட்டைப்புலில... (எம்.பி. ஜி... என்னை வுட்ரூ ஜி)

மருத்துவர் ராமதாஸ்

தோனி, 2009 மட்டைப்பந்துக் கிண்ணம் கிடைக்கவில்லையே என்று வருந்தாதே.... இருக்கவே இருக்கிறது 2011.

சுப்ரமணியசுவாமி

நேட்டு மெட்ச் பார்தே.
நாம ஜெய்க் வேண்ட்ய மேட்ச் ஆனா தோத்ட்டோம். கார்ணம்.. யாருன்னு என்க்கு தெரியும்.. அதுல உலக சதி இர்க்கு. அத்க்கான எவிடன்ஸ் எங்க்ட்ட இர்க்கு. சீக்ரம்மே வெளிய உட்வேன். நீ கவ்லா பாட்தே. அந்த சதில சேவக் மாட்டிக்கிர்ராரு. நான் பாத்கரென்... நீ... (பேட்டரி லோ ஆகிக் கொண்டிருந்தது, தோனி செல்லில்..)

விஜய டி ராஜேந்தர்

தோனி... நாம இல்ல சோனி... சாதிக்கலாம் வாநீ... சிம்பு இருக்குறான் பார்நீ... நீ ஜெயிக்க பொறந்தவன்... தமிழன்... தமிழன்... நீ ஐபிஎல்லை தமிழனுக்காக ஆடினவன்... தோல்வியைக் கண்டு துவண்டுடாத, நானும் இப்பதான் 2343 ஓட்டு வாங்கி தோத்தேன்... ஆனால் தெம்பா இருக்குறேன்னா என்ன காரணம்... தமிழன்... தமிழன்... நீ... அடுத்தப் போட்டிய குறள் டிவியில காமிக்கலாம்... ஏய் தமிழன் தமிழன்... (அப்படியே அலறிய படி செல்லைத் தூக்கி தரையில் விளாசுகிறார் தோனி)
அப்போது ஆறுதல் சொல்ல நீண்ட நேரம் டிரை பண்ணிக் கொண்டிருந்தாராம் லட்சுமிகரமான ராய் நடிகை
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: தோனியுடன் இவர்கள் பேசியது என்ன? எக்ஸுகுலுசிவ் டிடெக்டிவ் ரிப்போர்ட்

Post by ராஜா on Mon Jul 27, 2009 3:06 pm

சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30888
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தோனியுடன் இவர்கள் பேசியது என்ன? எக்ஸுகுலுசிவ் டிடெக்டிவ் ரிப்போர்ட்

Post by thesa on Tue Jul 28, 2009 12:49 pm

[quote="sherin"]


[center]


சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்த்

ஹாய் மிஸ்டர் தோனி... இன்னைக்கு ஜெயிக்கிறவன் நாளைக்கு தோப்பான். இன்னைக்கு தோக்குறவன் நாளைக்கு ஜெயிப்பான். கவலே மட்டும் படக்கூடாது. நான் சொல்றத கேட்காததால நம்ம 9 தாராவும், நடனப்புயலும் என்ன ஆனாங்கன்னு தெரியனும்ணா, லஷ்மி ராய்கிட்ட ஃபோன் போட்டு கேட்டுக்க தோனி. நான் இப்ப என்ன சொல்ற வரேன்னா, நம்ம ஊருக்கு வந்து நம்ம ஐ.பி.எல். விளையாடிட்டு காசு சம்பாதிச்ச கெவின் பீட்டர்சன், இப்ப நம்ம கன்டிரிக்கு எதிரா ஆடிக்கிறாருன்னா, உதைக்க வேணமா? குசேலன் போனப்ப கவலைப்பட்டேன். ஆனா உடனே எந்திரன் வேலைய ஸ்டார்ட் பண்ணிட்டேன். ஒரு ஹிட்டு கொடுத்துட்டா, நம்ம மக்கள் பழை குட்டுங்களை மறந்துடுவாங்க. அடுத்து ஏதோ ஒரு ஜுஜூபி மேட்ச்ல ஜெயிச்சா போதும். எல்லாம் சரியாயிடும். நம்ம பாபா... (தொடர்பு துண்டிக்கப்படுகிறது.)








avatar
thesa
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 817
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: தோனியுடன் இவர்கள் பேசியது என்ன? எக்ஸுகுலுசிவ் டிடெக்டிவ் ரிப்போர்ட்

Post by நிலாசகி on Tue Jul 28, 2009 12:51 pm

ஜே.கே.ரீத்தீஷ்

தோ
னி அண்ணே...
கவலைய விடுங்கன்னா... எங்கிட்ட சொல்லுங்க... நம்ம அணியோட செலவு
மட்டுமில்லாம, நம்மள சுத்தியிருக்கிற மூணு அணியோட செலவையும்
பாத்துக்குறேன். அப்புறம் கப்பு நமக்குதானே.. இந்த வேட்டைப்புலில...
(எம்.பி. ஜி... என்னை வுட்ரூ ஜி)


நாடு நல்ல இருக்கும் நாமும் நல்லா இருப்போம்ல...இது நல்ல ஐடியா
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: தோனியுடன் இவர்கள் பேசியது என்ன? எக்ஸுகுலுசிவ் டிடெக்டிவ் ரிப்போர்ட்

Post by Anandh on Tue Jul 28, 2009 12:53 pm

ஆமோதித்தல் super.............

Anandh
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 148
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: தோனியுடன் இவர்கள் பேசியது என்ன? எக்ஸுகுலுசிவ் டிடெக்டிவ் ரிப்போர்ட்

Post by srinivasan on Tue Jul 28, 2009 1:06 pm

சூப்பர் வாழ்துகள்
avatar
srinivasan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 520
மதிப்பீடுகள் : 3

View user profile http://www.eegarai.net/

Back to top Go down

Re: தோனியுடன் இவர்கள் பேசியது என்ன? எக்ஸுகுலுசிவ் டிடெக்டிவ் ரிப்போர்ட்

Post by ramesh.vait on Tue Jul 28, 2009 1:12 pm

நன்றி
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: தோனியுடன் இவர்கள் பேசியது என்ன? எக்ஸுகுலுசிவ் டிடெக்டிவ் ரிப்போர்ட்

Post by Anandh on Tue Jul 28, 2009 3:45 pm

மகிழ்ச்சி

Anandh
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 148
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: தோனியுடன் இவர்கள் பேசியது என்ன? எக்ஸுகுலுசிவ் டிடெக்டிவ் ரிப்போர்ட்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum