ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 M.Jagadeesan

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 SK

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 SK

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பேய் இருக்கா? இல்லையா?

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Go down

பேய் இருக்கா? இல்லையா?

Post by ஈழமகன் on Mon Jul 27, 2009 3:11 pm

First topic message reminder :

பேய் இருக்கா? இல்லையா?

எனக்கு தெரிந்த திகில் கதைகளில் இருந்து

இலங்கையின் மலை நாட்டு பகுதியான கற்றன் பகுதிகளில் சில காலத்திற்கு முன்னர் அடிக்கடி இரவு வேளைகளில் விபத்து நடைபெற்று வந்திச்சாம் அதன் பின்னர் இரவு வேளைப் பயனங்கள் களை மக்கள் குறைத்துக் கொண்டனராம். என்ன காரணம் என்று காக்க போனா காரணங்கள் மிகப் பயங்கரமா இருந்திச்சுங்க.

ஒரு ஆட்டோ டிரைவர், அன்று அவர் சவாரி முடிச்சு வர நல்லா நேரம் ஆகீட்டுதாம் ஒரு 1.00 மு.ப இருக்குமாம் அப்போ ஒரு இடத்தில ஒரு பொண்ணு கையில குழந்தையோட லிப்டு காட்டிச்சாம் அழகா ஆபரணங்கள் எல்லாம் போட்டு சின்ன கைக்குழந்தையோட நின்டிச்சாம். அப்ப டிரைவருக்கு கொஞச‌ம்
பயமாவும் இருந்திச்சாம்.இருந்தாலும் பொம்பிளையாச்சே என்டு ஆட்டோவ நிப்பாட்டி கேட்டாராம் எங்க போகனும் ஏன் இந்த நேரத்தில இங்க நிக்கிறிங்க என்டு அதுக்கு அந்த பொம்பிளை சொல்லியிருக்கு என்னோட புருசன் என்னை வீட்ட விட்டு கலைச்சிட்டான் அதால அம்மா வீடுக்கு போறன் என்டும் தன்ன ஒரு சந்தீட பெயரச்சொல்லி அங்க விடச்சொன்னாளாம் இவரும் போகிறவழிதானே என்டு ஏத்தீட்டு வந்தாராம் இருந்தாலும் இவர் மனசில ஒரு பயம் இருந்திட்டே இருந்திச்சாம் அதால கண்ணாடிய அந்தப் பொண்ணு தெரியிற மாதிரி செற்பண்ணி விட்டாராம். கொஞ்ச நேரத்தில அந்தப் பொண்ணு அழ ஆரம்பிச்சுதால் போகப் போக சத்தம் கூடப் போட்டு அழ தொடங்கீட்டுதாம். இவரும் அழாதீங்கம்மா என்டு ஆறுதல் சொலீட்டு இருந்தாரம் கொஞ்ச நேரத்தில அந்தம் பொண்ணு அழுகைய‌ நிப்பாட்டிச்சுதம் நிப்பாட்டீட்டு அண்ணே பசிக்கு என்டு கேட்டிச்சாம் இந்த நேரம் கடைகள் எல்லாம் பூட்டு கொஞ்சம் பொற்ங்க பாபம் என்டு சொல்லீடு வேகமா ஆட்டோவ ஓட்டினாராம் சிறிது நேரத்தில‌ பின்னுக்கு இருந்து கறாக்கு....... முறக்கு என்டு சத்தம் வந்திச்சாம் என்னான்னு பாத்தா அந்தப் பொம்பிளை கொண்டுவந்த குழந்தைய பிச்சு பிச்சு சாப்பிட்டு இவர் பாகக இவரப்பாத்து இரத்தப்பல்லோட‌ சிரிச்சிச்சாம் இவருக்கு தலைவிறைச்சு போச்சாம் அவ்வளவுதானம் தெரியும் அதால வந்த ஆக்கள் தானாம் தட்டி அழுப்பினங்களாம் ஆட்டோ மரம் ஒன்டில மோதிநின்னிச்சாம் இவர் நிலத்தில படுத்துகிடந்தாராம், அப்ப நல்லாவிடிஞ்சிரிச்சாம்.

என்டு எனக்கு காது வழி வந்த செய்தி இது பேய் உண்டா இல்லையா என்ற விவாதம் இருக்கின்ர‌ இவ் விஞ்ஞான உலகில். இப்படியான கதைகள் நம் காதுகளுக்கு கிடைக்காமல் இல்லை எந்த ஒரு தாக்கத்திற்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு எனும் நியூட்டன் விதிக்கமைய‌ கடவுள் என்ற ஒரு நல்ல சக்தி உல்கில் இருப்பதை நீ நம்பினால் அதற்கு அதிரான பேய்கள் எனும் தீயசக்தி உண்டு என்பதை நீ நம்பத்தான் வேண்டும் என்கிறார்கள்.

எது என்னவோ கதைகள் சுவாரசியமாகவும் மயிர் கூச்செறிபவையாகவும் இருக்கின்ரன. எனவே உங்களுக்கு தெரிந்த கதைகளை கூறுங்களன்.
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down


Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by cityboy on Mon Jul 27, 2009 8:39 pm

பேய் இருக்கு........ஆனா இல்ல .......... என்ன?
avatar
cityboy
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 221
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by Manik on Mon Jul 27, 2009 8:40 pm

இப்படி குளப்பினா எப்படி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by sudhakaran on Mon Jul 27, 2009 8:45 pm

[You must be registered and logged in to see this link.] wrote:இப்படி குளப்பினா எப்படி
அதாவது மனி இல்லாதபோது பேய் இருக்குன்னு சொல்லிட்டாரு.....மனி வந்ததும் பயந்து பேய் இல்லைனுட்டாரு...
avatar
sudhakaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 441
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by Manik on Mon Jul 27, 2009 8:46 pm

என்னைப் பாத்து பயந்து ஓடுதா ஹாஹாஹாஹா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by sudhakaran on Mon Jul 27, 2009 8:52 pm

[You must be registered and logged in to see this link.] wrote:என்னைப் பாத்து பயந்து ஓடுதா ஹாஹாஹாஹா
பின்ன பயமிரிக்காதா என்ன.... சிரி சிரி சம்மா தமாசு.....
avatar
sudhakaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 441
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by Manik on Mon Jul 27, 2009 8:55 pm

சார் உங்களை பாத்துதான் பயந்து ஓடும்......... ஏன்னா பேய்களுக்கு அன்பை பற்றி தெரியாது நீங்கள் தான் அன்பின் தலைவர் ஆச்சே அதனலா உங்க மொக்கை தாங்க முடியாம ஓடிப் போயிரும்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by sudhakaran on Mon Jul 27, 2009 9:15 pm

[You must be registered and logged in to see this link.] wrote:சார் உங்களை பாத்துதான் பயந்து ஓடும்......... ஏன்னா பேய்களுக்கு அன்பை பற்றி தெரியாது நீங்கள் தான் அன்பின் தலைவர் ஆச்சே அதனலா உங்க மொக்கை தாங்க முடியாம ஓடிப் போயிரும்
அப்படியா நெஜமாவா....
avatar
sudhakaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 441
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by Manik on Mon Jul 27, 2009 9:16 pm

என்ன சார் நிஜமாவா னு கேக்குறீங்க.............. நிஜமாதான் நம்பலையா நீங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by sudhakaran on Mon Jul 27, 2009 9:29 pm

[You must be registered and logged in to see this link.] wrote:என்ன சார் நிஜமாவா னு கேக்குறீங்க.............. நிஜமாதான் நம்பலையா நீங்க
நம்பலான்னுதான் தோனுது....ஆனால் முடியல....
avatar
sudhakaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 441
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum